Yaanaiyodu Modhum Song Lyrics in Tamil (யானையோடு மோதும்) | Rathasaatchi / ரத்தசாட்சி

Yaanaiyodu Modhum Song Lyrics

Song Yaanaiyodu Modhum (யானையோடு மோதும்)
Movie Name Rathasaatchi / ரத்தசாட்சி
Actors —-
Music Javed Riaz
Singer Vishnu Edavan
lyricist Aravind Annest
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Yaanaiyodu Modhum Song Lyrics in Tamil

யானையோடு மோதும்

ஒரு தேனீ கூட்டின் வீரம்

சிறு கூட்டம் இங்கு ஒன்று சேர

ஆடி போதை காடும்

 

யானையோடு மோதும்

ஒரு தேனீ கூட்டின் வீரம்

சிறு கூட்டம் இங்கு ஒன்று சேர

ஆடி போதை காடும்

 

வன்முறையே கதவா?

வேர்வை தான் வரமா!

ரத்தம் இங்கு உரமா!

வீழாதா!

 

நெருப்பால் உயிர் சுடவே!

சிவப்பாய் ஒரு கடலே!

நனைந்தால் பெரும் நெருப்போ!

அணையாதா

 

யானையோடு மோதும்

ஒரு தேனீ கூட்டின் வீரம்

சிறு கூட்டம் இங்கு ஒன்று சேர

ஆடி போதை காடும்

 

மதம் கொண்ட அந்த நிலையே!

சினம் தலைக்கேறிய நொடியே!

ஒரு உயிர்க்காக போர்கள் இங்கு

துவங்குதின்று அடியே!

 

போர் வரும் உன்னை சுடும்

தலை விழும்

கழிவில் ஒரு புழுவாய்

 

யார் கரம் பலம் பெரும்

தரை தொடும்

அதிகாரத்தின் கொடியே!

 

யார் கரம் பலம் பெரும்

தரை தொடும்

அதிகாரத்தின் கொடியே!

 

யார் கரம் பலம் பெரும்

தரை தொடும்

அதிகாரத்தின் கொடியே!

Yaanaiyodu Modhum Song Lyrics in English

Yaanaiyodu Modhum

Oru Theni Kootin Veeram

Siru Kootam Ingu

Ondru sera Aadi Podhe Kaadum

 

Yaanaiyodu Modhum

Oru Theni Kootin Veeram

Siru Kootam Ingu

Ondru sera Aadi Podhe Kaadum

 

Vanmuraiye Kadhava

Vervai Dhan Varama

Ratham Ingu Urama

Veelaatha

 

Nerupal Uyir Sudave

Sivapai Oru Kadale

Nanainthal Perum Nerupo

Anayatha

 

Yaanaiyodu Modhum

Oru Theni Kootin Veeram

Siru Kootam Ingu

Ondru sera Aadi Podhe Kaadum

 

Matham Konda

Antha Nilaye

Sinam Thalaikeriya Nodiye

Oru Uyirkaaga

Porgal Ingu

Thuvanguthindru Adiye

 

Por Varum

Unnai Sudum

Thalai Vizhum

Kazhuvil Oru Puzhuvai

 

Yar Karam Balam Perum

Tharai Thodum

Adhikarathin Kodiye

 

Yar Karam Balam Perum

Tharai Thodum

Adhikarathin Kodiye

 

Yar Karam Balam Perum

Tharai Thodum

Adhikarathin Kodiye

 

Yar Karam Balam Perum

Tharai Thodum

Adhikarathin Kodiye

 

YouTube – Links

Leave a Comment