Yaar Yaar Sivam Song Lyrics in Tamil (யார் யார் சிவம்) | Anbe Sivam / அன்பே சிவம்

Yaar Yaar Sivam Song Lyrics

Movie Name Anbe Sivam / அன்பே சிவம்
Song Name Yaar Yaar Sivam (யார் யார் சிவம்)
Actors Kamal Haasan, Kiran
Music Vidyasagar
Singer Kamal Haasan, Karthik
lyricist Vaira Muthu
Movie Release date 2003
Lyrics in தமிழ்Lyrics in English

Yaar Yaar Sivam Song Lyrics in Tamil

யார் யார் சிவம்

நீ நான் சிவம்

வாழ்வே தவம்

அன்பே சிவம்

 

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம்

சிவனே அன்பாகும்

நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம்

அன்பே சிவமாகும்

 

அன்பே சிவம்

அன்பே சிவம் என்போம்

அன்பே சிவம்

அன்பே சிவம் என்போம்

 

அன்பே சிவம்

அன்பே சிவம் என்போம்

அன்பே சிவம்

அன்பே சிவம் என்போம்

 

யார் யார் சிவம்

நீ நான் சிவம்

வாழ்வே தவம்

அன்பே சிவம்

 

யார் யார் சிவம்

நீ நான் சிவம்

வாழ்வே தவம்

அன்பே சிவம்

 

இதயம் என்பது சதைதான் என்றால்

எரித்தலால் தின்றுவிடும்

அன்பின் கருவி இதயம் என்றால்

சாவை வென்றுவிடும்

 

அன்பே சிவம்

அன்பே சிவம் என்போம்

அன்பே சிவம்

அன்பே சிவம் என்போம்

 

அன்பே சிவம்

அன்பே சிவம் என்போம்

அன்பே சிவம்

அன்பே சிவம் என்போம்

 

யார் யார் சிவம்

நீ நான் சிவம்

 

அன்பின் பாதை சேர்த்தவனுக்கு

முடிவே இல்லையடா!

மனதின் நீளம் எதுவோ அதுவே

வாழ்வின் நீளமடா!

 

அன்பே சிவம்

அன்பே சிவம் என்போம்

அன்பே சிவம்

அன்பே சிவம் என்போம்

 

அன்பே சிவம்

அன்பே சிவம் என்போம்

அன்பே சிவம்

அன்பே சிவம் என்போம்

Yaar Yaar Sivam Song Lyrics in English

 

Yaar yaar sivam

Nee naan sivam

Vaazhvae thavam

Anbae sivam

 

Aathigam pesum adiyaarkellaam

Sivanae anbaagum

Naathigam pesum nallavarkkellaam

Anbae sivamagum

 

Anbae sivam

Anbae sivam enbom

Anbae sivam

Anbae sivam enbom

 

Anbae sivam

Anbae sivam enbom

Anbae sivam

Anbae sivam enbom

 

Yaar yaar sivam

Nee naan sivam

Vaazhvae thavam

Anbae sivam

 

Yaar yaar sivam

Nee naan sivam

Vaazhvae thavam

Anbae sivam

 

Idhayam enbathu Sathaithaan endraal

Erithalal thindruvidum

Anbin karuvi Idhayam endraal

Saavai vendruvidum

 

Anbae sivam

Anbae sivam enbom

Anbae sivam

Anbae sivam enbom

 

Anbae sivam

Anbae sivam enbom

Anbae sivam

Anbae sivam enbom

 

Yaar yaar sivam

Nee naan sivam

 

Anbin paadhai serthavanukku

Mudivae illaiyadaa!

Manathiin neelam ethuvo athuvae

Vaazhvin neelamadaa!

 

Anbae sivam

Anbae sivam enbom

Anbae sivam

Anbae sivam enbom

 

Anbae sivam

Anbae sivam enbom

Anbae sivam

Anbae sivam enbom

 

YouTube – Links

Leave a Comment