Yaarayum Velgira Song Lyrics in Tamil | Ariyavan / அரியவன்

Yaarayum Velgira Song Lyrics

Movie Name Ariyavan / அரியவன்
Song Name Yaarayum Velgira
Actors Ishaaon, Prranali
Music Sugavanam Vedshanker
Singers Hariharan, K.S. Chitra
lyricist Mohan Rajan
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Yaarayum Velgira Song Lyrics in Tamil

யாரையும் வெல்கிற காதலை வென்றிட

உன் துணை ஒன்றே போதும்…

யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்…

சுவாசங்கள் தனியே வேண்டும்…

 

காதலில் தொலைவது சுகம்…

காதலை தொலைப்பது ரணம்

 

ஒவ்வொரு நிமிடமும் உன்னுடன் இருந்திடா…

என் மனம் ஏங்குது ஏனோ….

ஒவ்வொரு உதடும் உன்னுடன் பேசிட…

போட்டிகள் போடுது ஏனோ…

காதலில் தொலைவது சுகம்…

காதலை தொலைப்பது ரணம்

 

உன்னோடு பேசிப்போனதும்

உன் தோளில் சாய்ந்து போனதும்…

உன் சுவாசம் வாங்கிப்போனதும்

நினைத்திருப்பேனே…

 

எப்போதும் உந்தன் ஞாபகம்…

ஓயாதே என்ன காரணம்…

எல்லாமே காதல் நூதனம்…

புரிய வைத்தாயே…

 

உருகுதே… உருகுதே…

ஏனது மனது வழியுதே

வழியுதே இருவிழிகளிலே

இது தான் நடக்கும்

உயிர் முழுதும் வினா..

 

யாரையும் வெல்கிற காதலை வென்றிட

உன் துணை ஒன்றே போதும்…

யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்…

சுவாசங்கள் தனியே வேண்டும்…

 

காதலில் தொலைவது சுகம்…

காதலை தொலைப்பது ரணம்

 

நெஞ்சோரம் உந்தன் யோசனை…

என் மூச்சில் உந்தன் வாசனை…

கண்மூட எந்தன் ஜீவனை…

நிறைய வைத்தாயே…

 

என் நாட்கள் போதவில்லையே..

பேரின்பம் தீரவில்லையே…

வேறொன்ரும் தேவையில்லையே

உருக வைத்தாயே…

 

பழகுதே பரவுதே… உனது நினைவு

தாழ்வுதே தவழுதே அனுதினமருகே…

 

உயிரைத் தருவேன்

உனக்கெனவே இதோ…

 

ஒவ்வொரு நிமிடமும் உன்னுடன் இருந்திட…

என் மனம் ஏங்குது ஏனோ….

 

யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்…

சுவாசங்கள் தனியே வேண்டும்…

 

காதலில் தொலைவது சுகம்…

 

காதலை தொலைப்பது ரணம்

 

யாரையும் வெல்கிற காதலை வென்றிட

உன் துணை ஒன்றே போதும்…

யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்…

சுவாசங்கள் தனியே வேண்டும்…

Yaarayum Velgira Song Lyrics in English

Yaarayum Velgira Kadhalai Vendrida

Un Thunai Ondre Poodhum…

Yaaraiyum Thodukira Kaattrinil Undhan…

Swasangal Thaniye Vendum…

 

Kaadhalil Tholaivadhu Sugam…

Kaathalai Thoaippadhu Ranam

 

Ovvoru Nimidamum Unndan Irundhida…

Yen Manam Yengudhu Yeno….

Ovvoru Udhadum Unnudan Pesida…

Pottikal Podudha Yeno…

 

Kaadhalil Tholaivadhu Sugam…

Kaathalai Thoaippadhu Ranam

 

Unnodu Pesipponadhum

Un Thozhil Saindhu Ponadhum…

Un Swasam Vankipponadhum

Ninaithuiruppenee…

 

Yeppodhum Undan Nabagam…

Ooyathe Enne Kaaranam…

Yellaame Kaadhal Noodhanam…

Puriya Vaithaye…

 

Uruguthe… Uruguthe…

Yenadhu Manadhu Vazhiyuthe

Vazhiyuthe Iruvizhile

 

Ithu Than Nadakkum

Uyir Muzhuthum Vinaa..

 

Yaarayum Velgira Kadhalai Vendrida

Un Thunai Ondre Poodhum…

Yaaraiyum Thodukira Kaattrinil Undhan…

Swasangal Thaniye Vendum…

 

Kaadhalil Tholaivadhu Sugam…

Kaathalai Thoaippadhu Ranam

 

Nenjooram Undhan Yosanai…

Yen Moochil Undhan Vaasanai…

Kanmooda Yendhan Jeevanai…

Neriya Vaithaaye…

 

Yen Naatkal Podhavvilaiye..

Perinbam Theeravilaiye…

Verondrum Thevailaiye

Urugavaithaaye…

 

Pazhaguthe Parvuthe…

Unathu Ninaivu

Thazhuvuthe Thavaluthe

Anuthinamaruge…

 

Uyiraitharuven

Unakkenave Itho…

 

Ovvoru Nimidamum

Unndan Irundhida…

Yen Manam

Yengudhu Yeno….

 

Yaaraiyum Thodukira Kaattrinil Undhan…

Swasangal Thaniye Vendum…

 

Kaadhalil Tholaivadhu Sugam…

 

Kaathalai Thoaippadhu Ranam

 

Yaarayum Velgira Kadhalai Vendrida

Un Thunai Ondre Poodhum…

Yaaraiyum Thodukira Kaattrinil Undhan…

Swasangal Thaniye Vendum…

 

YouTube – Links

Leave a Comment