Yaerumayileri Song Lyrics in Tamil (ஏறுமயிலேறி) | Sardar / சர்தார்

Yaerumayileri Song Lyrics

Song Yaerumayileri (ஏறுமயிலேறி)
Movie Name Sardar / சர்தார்
Actors Karthi, RaashiiKhanna, Rajisha Vijayan. Laila
Music G.V. Prakash Kumar
Singer Karthi
lyricist Yugabharathi
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Yaerumayileri Song Lyrics in Tamil

குன்றான குன்றத்திலே… அஅ…

குமரன் அவன் குடியிருக்கான்… ஆஆ..

 

கோடாங்கி பாட்டெடுத்தா ஆஆ….

கேக்குதடி அரோகரா

அரோகரா அரோகரா….

 

கும்முனா கும்மிருட்டு

கொஞ்சுனா ஜல்லிகட்டு

வள்ளி உன் குறுக்கழகு

டமுக்கு டிய்யாலோ…

 

வாராமா வந்தே நிப்பேன்

டிமுக்கு டிப்பாலோ…

அள்ளுன்னா அள்ளிக்கிட்டு

ஆசையா மல்லுக்கட்டு

 

வள்ளி உன் கணுக்காலு

டமுக்கு டப்பாலோ…

வண்ணாத்தி பாறையெல்லாம்

வழுக்கி நிக்காலோ

 

ஒட்டுமாங் கனிபோல

ஒயிலான ஓம்மூக்கு

முட்டியே கொடசாஞ்சா

அதுதானே என் சோக்கு

 

பொட்டழகு வள்ளியம்மா

போடணுமே நெத்திச்சுட்டி

கிட்ட வந்து அள்ளிக்கிட்டா

கட்டிக்குவேன் தாலிக்கட்டி

 

ஏறு மயிலேறி

விளையாடி வருவேனே

எட்டு வினை தீர்த்தே

உனை ஏந்திக் கொள்வேன் நானே!…

 

ஆறுமுக சாமி

அருளாசி தருவேனே!…

சிந்தும் தமிழ்கேட்டே

மழை பெய்யும் உச்சி வானே!…

 

ஞான பண்டிதா! கார்த்திகேயா!

 

முருகா… முருகா…

ஏ ஈசனே உனக்கப்பன்

என்றாலும் கூட

இன்பமே! உனைவேண்ட

அண்டாதே சோகம்

 

ஞானப்பழம் தான் வேணுமாப்பா!

 

நீ பிஞ்சிலே பழுத்தேன்ன

சொன்னாலும் கூட

நெஞ்சமே! உனை வேண்ட

கூடும் சந்தோசம்

 

ஒளவையென் வாயூர

வரும் சொல்லே வடிவேலே

உன்னையாம் புகழ்ந்தாலே

தினந்தோறும் திருநாளே!

 

ஏறு மயிலேறி

விளையாடி வருவேனே

எட்டு வினை தீர்த்தே

உனை ஏந்திக் கொள்வேன் நானே!…

 

ஆறுமுக சாமி

அருளாசி தருவேனே!…

சிந்தும் தமிழ்கேட்டே

மழை பெய்யும் உச்சி வானே!…

 

ஆஹா அடேய் சூரபத்மா

 

கடிவாளம் எனக்கேதும்

கிடையாதப்பா!

கடல் தாண்டி மலை தாண்டி

ஜெயிப்பேனப்பா!

 

கொடிகாக்க குலங்காக்க

பிறந்தேனப்பா!

பகையோரை பொலிபோட

எழுந்தேனப்பா!

 

குடிநீருள்ளும்

இருப்பேனப்பா!

உழுவோர் நெஞ்சை

உணர்வேனப்பா!

 

முதலேதப்பா!

முடிவேதப்பா!

அழுவோர் கண்ணை

துடைப்பேனப்பா!

 

ஏறு மயிலேறி

விளையாடி வருவேனே

எட்டு வினை தீர்த்தே

உனை ஏந்திக் கொள்வேன் நானே!…

 

ஆறுமுக சாமி

அருளாசி தருவேனே!…

சிந்தும் தமிழ்கேட்டே

மழை பெய்யும் உச்சி வானே!…

Yaerumayileri Song Lyrics in English

Kundrana Kundathilay…

Kumaran Avan Kudirukkaய…..

 

Kodanki Paatuedutha…

Keekuthadi Arokara

Arokara Arokara….

 

Kummuna Kummiruthu

Konjuna Jallikattu

Valli Un Kurukalagu

Damukku Diyyalo…

 

Vaaraamaa Vanthe Nippen

Damukku Dippalo…

Allunaa Alikittu

Aasiyaa Mallukattu

 

Vaali Un Kanukaalu

Damukku Dappalo…

Vannathi Paraiellam

Valluki Nikkaaloy

 

Ottumank Kanipola

Oyillana Ommukku

Muttiya Kodasanja

Adhuthan En Sokku

 

Pootalagu Valliyamma

Podanumay Netthisutti

Kitta Vandhu Alikkitta

Katikkuven Thalikatti

Yaeru Mayileri

Villaiyadi Varvenney

Ettu Viani Theerthe

Unnai Enthai Kolven Naane!..

 

Aarmuga Saamy

Arulaasi Tharuvenney!..

Sinthum Thamilkeetay

Mazhi Peeium Uchi Vaaney

 

Gana Panditha! Karthikeyaa!

 

Murugaa… Murugaa…

Ye Eesanay Unakappan

Endaralum Kuda

Inbamay! Unaivenda

Andathey Sogam

 

Gaanapazham Thaan Veunmappa!

 

Nee Pinjilay Palluthena

Sonnalum Kuda

Nenjamey! Unai Venda

Kudum Santhosam

 

Ovvaiyen Vaaioura

Varaum Sollay vadivelaye

Unnaiyaam Pugalthalaye

Thinanthoorum Thirunaalaye

 

Yaeru Mayileri

Villaiyadi Varvenney

Ettu Viani Theerthe

Unnai Enthai Kolven Naane!..

 

Aarmuga Saamy

Arulaasi Tharuvenney!..

Sinthum Thamilkeetay

Mazhi Peeium Uchi Vaaney

 

Aahaa… Adaay Surapatma

 

Kadivaalam Enakeethum

Kidaiyaathappa!

Kaadal Thandi Maalai Thandi

jeippennappa!

 

Kodaikaaka Kulamkaaka

Piranthenappa!

Pagaiyorai Polipoda

Elunthenappa!

 

KudiNeerum

Irrupenappa!

Uluvoor Nenjai

Unarvenappa!

 

Muthalayethappa!

Mudivethappa!

Aluvoor Kannai

Thudaipeenappa!

 

Yaeru Mayileri

Villaiyadi Varvenney

Ettu Viani Theerthe

Unnai Enthai Kolven Naane!..

 

Aarmuga Saamy

Arulaasi Tharuvenney!..

Sinthum Thamilkeetay

Mazhi Peeium Uchi Vaaney

 

YouTube – Links

Leave a Comment