Yedharkennai Sandhithai Song Lyrics in Tamil (எதற்கென்னை சந்தித்தாய்) | Kaalangalil Aval Vasantham (காலங்களில் அவள் வசந்தம்)

Yedharkennai Sandhithai Song Lyrics

Song Name Yedharkennai Sandhithai (எதற்கென்னை சந்தித்தாய்)
Movie Name Kaalangalil Aval Vasantham (காலங்களில் அவள் வசந்தம்)
Actors Kaushik, Anjali
Music Hari S R
Singers Mugen Rao
lyricist Mohan Rajan
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Yedharkennai Sandhithai Song Lyrics in Tamil

எதற்கென்னை சந்தித்தாய்

உயிர் காதல் காண்பித்தாய்

நீ இன்று பாவம் அன்பே

 

பேரன்பில் தண்டித்தாய்

எனை என்று மன்னிப்பாய்

உன் பின்னே வந்தேன் அன்பே

 

என் தவறாலே இதயம்

தவியாய் தவிக்கிறதே

இரு விழி ரெண்டும்

கடலாய் தனியே அமுகிறதே

 

நான் எப்போதும் உனக்கு

பொருத்தம் இல்லையடி

அதை எப்போத எனக்குள்

உணர்ந்தேன் உண்மையடி

 

உடைந்தாலும் என் நெஞ்சம்

உனக்காக அழும் கொஞ்சம்

செய்தேனே ஒர் வஞ்சம்

என் சினேகிதி

Yedharkennai Sandhithai Song Lyrics in English

Yedharkennai Sandhithai

Uyir Kaadhal Kaanbithai

Nee Indru Paavam Anbey

 

Peranbil Dhandithai

Yenai Yendru Mannipai

Un Pinney Vandhen Anbe

 

En Thavaraley Idhayam

Thaviyai Thavikeradhey

Iru Vizhi Rendum Kadalai

Thaniye Azhugiradhey

 

Naan Eppodhum

Unnaku Porutham Illaiyadi

Adhai Eppothety

Ennakul Unarndhen Unmayadi

 

Udaindhalum En Nenjam

Unakkaga Azhum Konjam

Seidheney Ore Vanjam

En Snegidhi

Youtube Link – Click Here

Leave a Comment