Yela Machi Machi Song Lyrics in Tamil (யார் யார் சிவம்) | Anbe Sivam / அன்பே சிவம்

Yela Machi Machi Song Lyrics

Movie Name Anbe Sivam / அன்பே சிவம்
Song Name Yela Machi Machi (யார் யார் சிவம்)
Actors Kamal Haasan, Kiran
Music Vidyasagar
Singer Kamal Haasan, Udit Narayan
lyricist Vaira Muthu
Movie Release date 2003
Lyrics in தமிழ்Lyrics in English

Yela Machi Machi Song Lyrics in Tamil

ஏல மச்சி மச்சி

தல சுத்தி சுத்தி

உன் புத்தி கெட்டு போயாச்சு

 

என் மூளைக்குள்ள

பல பட்டாம் பூச்சி

எட்டி எட்டி பாக்குது என்னாச்சு

 

அட டாலர் போல

போத ஏறி போச்சு

நம்ம ரூபா போல

புத்தி இறங்கி போச்சு

 

போத ஏறினால்

கொஞ்சம் ஞானம் பொறக்குது

போத தெளிஞ்சதும்

வந்த ஞானம் பறக்குது

 

ஏல மச்சி மச்சி

தல சுத்தி சுத்தி

உன் புத்தி கெட்டு போயாச்சு

 

ஏதாச்சு போதை ஒன்னு

எப்போதும் தேவை கண்ணா!

இல்லாட்டி மனுஷனுக்கு

சக்தி இல்ல

 

தாய் பாலும் போத தரும்

சாராயம் போத தரும்

இரண்டையும் பிரித்தது

என் புத்தி இல்ல

 

தாய் பாலின் போதை

சில மாதம் மட்டும்

சாராய போதை

நாம் வாழும் மட்டும்

 

போதை மாறலாம்

உன் புத்தி மாறுமா?

 

புத்தர் சொல்லியும்

நாய் வாலு நிமிருமா?

 

ஏல மச்சி மச்சி

தல சுத்தி சுத்தி

உன் புத்தி கெட்டு போயாச்சு

ஹாஹா… ஹாஹா…

 

வாழ்க்கை புதையலப்பா!

வலுத்தவன் எடுத்துகப்பா!

அவன் அவன் வயித்துக்குதான்

வாழ்வது தப்பா

 

அடுத்தவன் வயித்துக்குள்ள

உன் உணவு இல்லையப்பா!

இளைச்சவன் பசித்திருந்தால்

இந்த மண்ணு தாங்காதப்பா

 

நீ வாதத்துக்கு

ரொம்ப கெட்டிகாரன்

அட வக்கீலுக்கு

நீ சொந்தக்காரன்

 

சொல்லும் வார்த்தையில்

என்ன சொக்க வைக்கிற

 

இமய மலையில வந்து

ஐஸ் விக்கிற

 

ஏல மச்சி மச்சி

தல சுத்தி சுத்தி

உன் புத்தி கெட்டு போயாச்சு

 

என் மூளைக்குள்ள

பல பட்டாம் பூச்சி

எட்டி எட்டி பாக்குது என்னாச்சு

Yela Machi Machi Song Lyrics in English

Elae machi machi

Thala suthi suthi

Unn buthi kettu poyaachu

 

En moolakkulla

Pala pattaampoochi

Etti etti paakkuthu ennaachu

 

Ada! daalar pola

Bodha yeripochu

Namma ruubaa pola

Buthi erangi pochu

 

Bodha yerinaal

Konjam gnyaanam porakkuthu

Bodha thelinjathum

Vantha gnyaanam parakkuthu

 

Elae machi machi

Thala suthi suthi

Unn buthi kettu poyaachu

 

Yethaachu bodhai onnu

Eppothum thevai kannaa!

Illaatti manusanukku

Sakthi illa

 

Thaaipaalum bodha tharum

Saaraayam bodha tharum

Irandaiyum pirithathu

En buthi illa

 

Thaaipaalin bodhai

Sila maadham mattum

Saaraaya bodhai

Naam vaazhum mattum

 

Bodhai maaralam

Un buthi maarumaa?

 

Budhar solliyum

Naai vaalu nimurumaa?

 

Elae machi machi

Thala suthi suthi

Unn buthi kettu poyaachu

Haahaa…. Haahaa….

 

Vaazhkkai puthaiyalappaa!

Valuthavan eduthukkapaa!

Avan avan vaithukuthaan

Vaazhvathu thappaa

 

Aduthavan vaithukkulla

Un unavu illayappaa!

Ilaichavan pasithirunthaal

Intha mannu thaangaathappaa

 

Nee vaadhathukku

Romba gettikaaran

Ada vakkilukku

Nee sondhakaaran

 

Sollum vaarthayil

Ena sokka vaikkira

 

Imaya malaiyila

Vanthu ice-uh vikkura

 

Elae machi machi

Thala suthi suthi

Unn buthi kettu poyaachu

 

En moolakkulla

Pala pattaampoochi

Etti etti paakkuthu ennaachu

 

YouTube – Links

Leave a Comment