Yem Mela Kai Vachaa Gaali Song Lyrics in Tamil | Yaman / எமன்

Yem Mela Kai Vachaa Gaali Song Lyrics

Movie Name Yaman / எமன்
Song Name Yem Mela Kai Vachaa Gaali
Actors Vijay Antony, Mia George
Music Vijay Antony
Singers Hemachandra , Chetan, Kumar
lyricist Annamalai
Movie Release date 2017
Lyrics in தமிழ்Lyrics in English

Yem Mela Kai Vachaa Gaali Song Lyrics in Tamil

Make way here comes the king

With those classy shiny bling bling thing

Moving like a wrecking machine

Get a life he is the best listen up now

Let’s go

 

என் மேல கைவச்சா காலி

அந்துருன்டா உன்னோட தாலி

நீ என் மேல கைவச்சா காலி

மகனே அந்துருன்டா உன்னோட தாலி

 

கேளு மரம் செத்தா நாற்காலி

நீ செத்தா இடம் காலி

செக்காலி தக்காளி காலி

தாண்டாதே என் வேலி

முடிஞ்சிருண்டாஉன் ஜோலி

டுப்பாலே டுப்பாலே டோலி

 

கேளு மரம் செத்தா நாற்காலி

நீ செத்தா இடம் காலி

செக்காலி தக்காளி காலி

தாண்டாதே என் வேலி

முடிஞ்சிருண்டாஉன் ஜோலி

டுப்பாலே டுப்பாலே டோலி

 

என் மேல கைவச்சா காலி

அந்துருன்டா உன்னோட தாலி

நீ என் மேல கைவச்சா காலி

மகனே அந்துருன்டா உன்னோட தாலி

 

தோற்றம் கண்டு

எடை போடாதே

ஒன்னுவிட்டா செவுலு கிழியும்

ஓரம் போடா டேய்

 

நான் பட்ட அடியெல்லாம் படிக்கட்டு

ஜெயிக்கத்தான் வந்தேன் நான் புறப்பட்டு

மிஸ்சாகி போகாது நான் தொட்டு

தம்பி என் பக்கம் நீ சேர்ந்தா சரி ஹிட்டு

 

நான் தூங்க என் கைதான் தலகாணி

எனக்குன்னு இருக்குது தனி பானி

தில்லுதான் முன்னேற முதல் ஏணி

என் வண்டிக்கு நானேதான் கடையாணி

 

நான் சிந்தும் வேர்வைய கடலாக்கி

அதுல கப்பல ஓட்டுவேண்டா

நான் பட்ட கஷ்டத்த எருவாக்கி

உன்ன உருவாக்கி காட்டுவேண்டா

என் மேல கைவச்சா காலி

 

என் மேல கைவச்சா காலி

அந்துருன்டா உன்னோட தாலி

நீ என் மேல கைவச்சா காலி

மகனே அந்துருன்டா உன்னோட தாலி

 

என்னோட வேகத்த தடைபோட்டு

தடுக்க நீ முடியாது நடைபோட்டு

நான் போகும் வேகந்தான் ராக்கெட்டு

அந்த ஆகாயந்தான் டா என் டார்கெட்டு

 

சும்மா நான் யாரையும் தொடமாட்டேன்

ஒரு போட்டின்னு வந்தாகா விட மாட்டேன்

காசுக்கு எப்போதும் விழமாட்டேன்

தம்பி நீ காட்டும் பாசத்தை எடைப்போட்டேன்

 

உன் வேல என்கிட்ட வச்சிக்கிட்டா

உனக்கு புத்தூரு மாவுக்கட்டு

நீ நல்லத ஏழைக்கு செஞ்சிப்புட்டா

நான் வணங்குறேன் காலத்தொட்டு

 

என் மேல கைவச்சா காலி

அந்துருன்டா உன்னோட தாலி

நீ என் மேல கைவச்சா காலி

மகனே அந்துருன்டா உன்னோட தாலி

 

கேளு மரம் செத்தா நாற்காலி

நீ செத்தா இடம் காலி

செக்காலி தக்காளி காலி

தாண்டாதே என் வேலி

முடிஞ்சிருண்டா உன் ஜோலி

டுப்பாலே டுப்பாலே டோலி

 

என் மேல கைவச்சா

என் மேல கைவச்சா

என் மேல என் மேல காலி காலி

 

என் மேல கைவச்சா காலி

அந்துருன்டா உன்னோட தாலி

நீ என் மேல கைவச்சா காலி

மகனே அந்துருன்டா உன்னோட தாலி

Yem Mela Kai Vachaa Gaali Song Lyrics in English

Make way here comes the king

With those classy shiny bling bling thing

Moving like a wrecking machine

Get a life he is the best listen up now

Let’s go

 

Yen mela kai vachaa gaali

Andhurundaa unnoda thaali

Nee en mela kai vachaa gaali

Maganae andhurundaa unnoda thaali

 

Kelu maram seththaa naarkaali

Nee seththaa edam gaali

Sekkaali thakkaali gaali

Thaandadhae en veli

Mudinjirundaa un joli

Duppaalae duppaaley doli

 

Kelu maram seththaa naarkaali

Nee seththaa edam gaali

Sekkaali thakkaali gaali

Thaandadhae en veli

Mudinjirundaa un joli

Duppaalae duppaaley doli

 

Yen mela kai vachaa gaali

Andhurundaa unnoda thaali

Nee en mela kai vachaa gaali

Maganae andhurundaa unnoda thaali

 

Thotram kandu

Edai podaadhae

Onnuvittaa sevulu kizhiyum

Oram podaa dei

 

Naan patta adiyellaam padikattu

Jeikkathaan vandhen naan purapattu

Missaghi pogaadhu naan thottu

Thambi en pakkam nee serndhaa sari hittu

 

Naan thoonga en kaidhaan thalagaani

Enakunnu irukkudhu thani baani

Dhilluthaan munnera mudhal yeni

En vandikku naanaethaan kadaiyaani

 

Naan sindhum vervaiya kadalaaki

Adhula kappala ottuvendaa

Naan patta kashtatha eruvaaki

Unna uruvaaki kaattuvendaa

Yen mela kai vachaa gaali

Galli galli galliga ga ga ga .

 

Yen mela kai vachaa gaali

Andhurundaa unnoda thaali

Nee en mela kai vachaa gaali

Maganae andhurundaa unnoda thaali

 

Ennoda vegatha thadaipottu

Thadukka nee mudiyaadhu nadaipottu

Naan pogum vegandhaan rockettu

Andha aagaayandhaan daa en targettu

 

Summaa naan yaaraiyum thodamaaten

Oru potinnu vandhakaa vida maaten

Kaasukku eppodhum vizha maaten

Thambi nee kaatum paasathai edaipotten

 

Un vela enkitta vachikittaa

Unakku puththooru maavukattu

Nee nalladha yezhaikku senjiputtaa

Naan vananguren kaala thottu

 

Yen mela kai vachaa gaali

Andhurundaa unnoda thaali

Nee en mela kai vachaa gaali

Maganae andhurundaa unnoda thaali

 

Kelu maram seththaa naarkaali

Nee seththaa edam gaali

Sekkaali thakkaali gaali

Thaandadhae en veli

Mudinjirundaa un joli

Duppaalae duppaaley doli

 

Yen mela kai vachaa

Yen mela kai vachaa

Yen mela yen mela… gaali gaali

 

Yen mela kai vachaa gaali

Andhurundaa unnoda thaali

Nee en mela kai vachaa gaali

Maganae andhurundaa unnoda thaali

 

YouTube – Links

Leave a Comment