Yendi Raasathi Song Lyrics in Tamil (ஏன்டி ராசாத்தி) | Ispade Rajavum Idhaya Raniyum / இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Yendi Raasathi Song Lyrics

Song Yendi Raasathi (ஏன்டி ராசாத்தி)
Movie Name Ispade Rajavum Idhaya Raniyum / இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
Actors Harish Kalyan, Shilpa Manjunat, Ma.KaPa. Anand
Music Sam CS
Singer Sathya Prakash, Roshini
lyricist Sam CS
Movie Release date 2019
Lyrics in தமிழ்Lyrics in English

Yendi Raasathi Song Lyrics in Tamil

ஏன்டி ராசாத்தி உன்மேல

ஆசை கொஞ்சி பேச

வாழ்கை பூரா பேச

பேச…

 

நீதான் போதுமுன்னு ஓசை

ஓசை…

இதய ஓசை…

காதல் பாஷ பேச…

பேச பேச பேச பேச..

 

அடிக்கடி நானும்

தனிமையில் வந்து சிரிக்கிறேன்

ஒரு நொடி கூட

உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்

மணிகணக்குல

உன்ன மட்டும் தானே நினைக்குறேன்

ஏன் என்ன மறுக்குற?…

 

காத்தாடி போல சுத்துறேன்

பெண்ணே!

கண்மூடிதனமா லவ் பண்ணுறேன்

பெண்ணே!

உன் உள்ள நான்தானே சிக்குறேன்

கண்ணே!

என்னமோ!  பைத்தியம் ஆகுறேன்…

 

காத்தாடி போல சுத்துறேன்

பெண்ணே!

கண்மூடிதனமா லவ் பண்ணுறேன்

பெண்ணே!

என்னை தேடி நீயும் வா

கண்ணே!

 

நான் உன்ன நித்தம் பாக்கும் போது

நெஞ்சில் ரோசா பூக்குதே!

சேர்த்து வச்ச ஆசை எல்லாம்

ஒன்னுகூடி பேசுதே!

 

யார் நீ?

என்ன சுக்கு நூறா ஆக்கி போடுற…

ஏதோ சொல்ல

வந்து வந்து தோத்து போகுறேன்

 

மொத மொத புது வலி தந்து

என்ன உருக்குற

 

கனவுல வந்து என்ன தூக்கி

நீயும் பறக்குற

 

நதி நானும் என்ன கடல் போல

நீயும் அழைக்கிற

 

நீ என்னில் கலக்குற….

ஹே ஏய்ய்..

 

பாக்காத நான்தான் சொக்குறேன்

பெண்ணே!

ஆறாதா ஆச வைக்கிறேன்

கண்ணே!

தீராத மோகம் பிக்கிதே என்ன

உன்னிலே என்னையே தைக்கிறேன்

 

பாக்காத நான்தான் சொக்குறேன்

பெண்ணே!

ஆறாதா ஆச வைக்கிறேன்

கண்ணே!

உன்கூட வாழ கோடி ஆச

கண்ணே!

Yendi Raasathi Song Lyrics in English

Yendi raasathi un mela aasa

Konji pesa Vaazhkai poora pesa

Pesa…

 

Neethan pothumunnu osai…

Osai…

Idhaya osai…

Kaadhal bashaa pesa…

Pesa pesa pesa pesa…

 

Adikadi naanum

Thanimayil vanthu sirikkiren

Oru nodi kooda

Unna pirinjitta thudikkiren

Mani kanakkula

Unna mattum thaanae nenaikkiren

Yen? Enna marukkura

 

Kaathaadi pola suthuren

Pennae!

Kanmoodi thanama love pannuren

Pennae!

Un ulla naanthaanae sikkuren

Kannae!

Ennamo! paithiyam aaguren….

 

Kaathaadi pola suthuren

Pennae!

Kanmoodi thanama love pannuren

Pennae!

Un ulla naanthaanae sikkuren

Kannae!

 

Naan unna niththamPaakum bothu

Nenjil rosa pookuthae

Serthu vacha aasai ellaam

Onnukoodi pesuthae!

 

Yaar nee?

Enna sukku noora aakki poduraaa…

Yedho solla

Vanthu vanthu thothu poguren

 

Motha motha puthu vali thanthu

Enna urukkura

 

Kanavula vanthu enna thooki

Neeyum parakkura

 

Nadhi naanum enna kadal pola

Neeyum azhaikkira

 

Nee ennil kalakkura…

Hey eyyy…

 

Kaathaadi pola suthuren

Pennae!

Kanmoodi thanama love pannuren

Pennae!

Theeraatha mogam pikkithae enna

Unnilae ennaiyae thaikkiren

 

Kaathaadi pola suthuren

Pennae!

Kanmoodi thanama love pannuren

Pennae!

Un ulla naanthaanae sikkuren

Kannae!

YouTube – Links

Leave a Comment