Yengaamal Ettu Vai Song Lyrics in Tamil | KEM

Yengaamal Ettu Vai Song Lyrics

Movie Name KEM
Song Name Yengaamal Ettu Vai
Actors Arya, Siddhi Idnani
Music G.V. Prakash Kumar
Singers Saindhavi
lyricist Karumathur Manimaran
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Yengaamal Ettu Vai Song Lyrics in Tamil

ஏங்காமல் எட்டு வையேன்

இளஞ்சாரல் பொட்டு வைக்கும்

உறவென்ன ஓங்கூடவே சாமி வரும்

உறவுக்கு உன் துணையா பூமி வரும்

 

நீ ஒருபோதும் மருகாத காணி இருக்கு

வெறும் சருகாக பறந்தாேடும் பூமி செருக்கு

விறகோடு எரியுற வெறும் தீயும் நீயும் இல்ல

கண்ணகி வச்ச தீயா வந்த புள்ள

 

வெறும் கண்ணீரும் விதையாகும்

எட்டு திச திறந்திருக்க

நீ பேய்யுனு சொன்னா

மழை தன்னால் பெய்யும்

உன் கூட இருந்து ஆடும் ஆடும்

ஒத்தாச செய்யும்

 

ஏங்காமல் எட்டு வையேன்

இளஞ்சாரல் பொட்டு வைக்கும்

 

கண்ணோரம் ஈரம் என்ன

விலகி போகும் தன்னால

வின கூடி வென்றிடலாம்

எப்போதும் முன்னால

 

நேர்மைக்கு நேரம் வரும்

தீர்வு வரும் உன்னால

 

விழித்திருப்பேன் எழு நீயே

புசத்துக்கு இணையா

உரலுக்கு நனையா

நம்பிக்கைதான் உனக்குள்ள

உனது உதையா

 

விதையத்தான விதைச்சேன்

மண் உள்ள புதைச்சேன்

நட்டு வச்ச கல்லு முளைக்கும்

 

ஏங்காமல் எட்டு வையேன்

இளஞ்சாரல் பொட்டு வைக்கும்

Yengaamal Ettu Vai Song Lyrics in English

 

 

YouTube – Links

Leave a Comment