Yesuvey Nee Pesuvey Song Lyrics in Tamil | Christian Song

Yesuvey Nee Pesuvey Song Lyrics

Movie Name Christian Song
Song Name Yesuvey Nee Pesuvey
Actors Yogi Babu
Music Rajesh, D. Imman
Singers Nithyashree Venkataramanan
lyricist Radhakrishnan Parthiban
Movie Release date 2024
Lyrics in Tamil Lyrics in English

Yesuvey Nee Pesuvey Song Lyrics in Tamil

இயேசுவே நீ பேசுவே

உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே

 

இயேசுவே நீ பேசுவே

உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே

 

துன்பப்பட்டோரின் துயர் துடைக்க

சாத்தன்களிடமும் சமாதானம் பேசுவே

வழி தவறிய ஆடுகளாய்

கலங்கி தவிக்கும் எங்களிடம்

கலங்கரை விளக்கமாய்

கருணை பேசிடும் ஆண்டவரே

மன்றாடி உன்னை பூசிக்கிறோம்

மருந்தாய் உன்னையே பூசிக்கிறோம்

காத்திடும் கர்த்தரே இயேசுவே

 

இயேசுவே நீ பேசுவே

உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே

 

இயேசுவே நீ பேசுவே

உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே

 

மேகம் சூழ்ந்திடும் போது

வானம் நேர்பதை போலே

சோகம் சூழ்ந்திடும் போது

தேவன் காத்தருள்வாரே

 

ஜெயித்திடும் போது

வரும் அகங்காரம்

திமிரதும் கூடி…

பாழாகும்!

 

ஜெபித்திடும் பொழுதில்

வரும் அக ஞானம்

தீரனும் கூடி

பூவாகும்!

 

சோதனையாவிலும்

சாதனையாயினும்

காலமே மாறினும்

காலனே தேடினும்

மண்டியிடு மலராய்

சிலுவையிலே…

 

இயேசுவே நீ பேசுவே

உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே

 

Lyrics in Tamil Lyrics in English

Yesuvey Nee Pesuvey Song Lyrics in English

Yesuve Nee Pesuve

Unnai Yesuvoridamum Shanthiye Pesuvey

 

Yesuve Nee Pesuve

Unnai Yesuvoridamum Shanthiye Pesuvey

 

Thunbapattorin Thuyar Thudaikka

Saathaangalidamum Samathaanam Pesuve

Vazhi Thavariya Aadugalaai

Kalangi Thavikkum Engalidam

Kalangarai Vilakkamaai

Karunai Pesidum Aandavare

Mandraadi Unnai Poosikirom

Marunthaai Unnaiye Poosikirom

Kaathidum Karthare Yesuve…

 

Yesuve Nee Pesuve

Unnai Yesuvoridamum Shanthiye Pesuvey

 

Yesuve Nee Pesuve

Unnai Yesuvoridamum Shanthiye Pesuvey

 

Megham Soozhndhidum Pothu

Vaanam Neerpathai Poley

 

Sogam Soozhndhidum Pothu

Dhevan Kaatharulvaare

 

Jeyithidum Pozhuthil

Varum Agangaaram

Thimirathum Koodi…

Paazhaagum!

Jebithidum Pozhuthil

Varum Aga Nyaanam

Thiranathum Koodi

Poovaagum!

 

Sothanaiyaavilum

Saathanaiyaayinum

Kaalame Maarinum

Kaalane Thedinum

Mandiyidu Malarai

Siluvaiyile…

 

Yesuve Nee Pesuve

Unnai Yesuvoridamum Shanthiye Pesuvey

 

YouTube-Links

Leave a Comment