Yetho Pudhu Kadhal Song Lyrics in Tamil | Satya

Yetho Pudhu Kadhal Song Lyrics

Movie Name Satya
Song Name The Soul Of Satya
Actors Sai Tej, Swathi
Music Sruthi Ranjani
Singers Sruthi Ranjani
lyricist Vivek Ravi
Movie Release date 2023

Yetho Pudhu Kadhal Song Lyrics in Tamil

ஏதோ புது காதல் சாயமே

முதல் முதலாய் விழுந்ததே

என்னுள் புரியாத மாயமே

உன்னாலே ஆகுதே

 

றெக்கை வந்த மனம் வானில் வட்டம் போட

ரேகைகளும் உன்னை தாளம் தட்டி பாட

முட்டி முட்டி என்னை காதலும் சூளுதே

 

அக்கம் பக்கத்திலே ஆசை தள்ளிவிடும்

வெட்கம் வர இதழ் முத்தம் ஒன்று தர

வாழும் காலமெல்லாம் உன் துணை கேட்டதே

 

போகும் தூரம் யாவுமே

என் காதலாய் உன் வானமே

சேர நானும் நீயுமே விராய்

 

இங்கு பூக்கள் பூக்கும் வாசமே

உந்தன் பேரை பேசுமே

பாசமாய் உன் நேசம் ஏற்கவே

 

ஏதோ புது காதல் சாயமே

முதல் முதலாய் விழுந்ததே

என்னுள் புரியாத மாயமே

உன்னாலே ஆகுதே

 

உனது சிரிப்பில் முழுதாய்

நினத்த மழையில் நடந்தே

உயிரில் விழுந்த துளியாய்

நீ சேரவோ

 

அறையில் நுழைய மெதுவாய்

கனவும் காண விழித்தேன்

கனவில் உள்ள  நிஜமாய்

கை சேரவா

 

போகினேன் நெருங்கினாய்

உனது பேச்சில் நான் தான்

உறங்கவே மறக்கிறேன்

இரவில் நானுமே

 

மயங்கினேன் மதுவென

மடியில் சாயும் நொடிதானே

மறுபடி உறவென நீயும் வேண்டுமே

YouTube – Links

Leave a Comment