Aaradho Song Lyrics in Tamil | Miss Shetty Mr Polishetty

Aaradho Song Lyrics

Movie Name Miss Shetty Mr Polishetty
Song Name Aaradho
Actors Anushka, Naveen Polishetty
Music Radhan
Singers Abby V
lyricist Vivek
Movie Release date 2023

Aaradho Song Lyrics in Tamil

கானல் தீயே கடலில் நீரானாய்

பாதை இல்லா பயணம் நீ சென்றாய்

வேறொன்றும் இல்லை

 

சொல்லாத சொந்தம் ஆனதே

உன் தேடலில்

ஏன் இங்கு ஏங்கினாய்

 

ஆறாதோ காயங்கள்

மாறாதோ காலங்கள்

போகோதோ பாரங்கள்

தோன்றாதோ மாயங்கள்

 

ஆழி நீருக்குள் நீதவு

நூறு இறக்கைகள் நீ ஏந்தினாய்

பாலை மண் தாண்டி போகவே நீர்

பூனை தோள் மீது ஏறினாய்

 

அணு உலை அணிந்திடும் பிரம்மையில்

அணுவென ஏன் சிதறினாய்

பறந்திடும் பெண் புயல் பாதையில்

எறும்பென ஏற்காவே நான்

 

காதல் என்னோடு நீ போன போது

உனை மண்ணோடு மிதித்தாயே நீ

 

ஆறாதோ காயங்கள்

மாறாதோ காலங்கள்

போகோதோ பாரங்கள்

தூன்றாதோ மாயங்கள்

 

YouTube – Links

Leave a Comment