Aasai Nooragi Poga Song Lyrics | Movie – Enna Solla Pogirai

Aasai Nooragi Poga Song Lyrics

Movie NameEnna Solla Pogirai
ActorsAshwin Kumar, Teju Ashwini, Avantika Mishra
MusicVivek, Mervin Solomon
SingerMervin Solomon
lyricistMaathaven
Movie Release dateNovember 2021
Lyrics in Tamil Lyrics in English

Aasai Nooragi Poga Song Tamil Lyrics

ஆசை நூறாகிப் போக

ஆடை நூலாகிப் போக…

கண்ணே…

கண்ணாடி ஆக!

 

ஆசை நூறாகிப் போக

ஆடை நூலாகிப் போக…

கண்ணே…

கண்ணாடி ஆக!

 

தீண்டல் உன் சாவி என்று

தேடிப் போக

தூண்டில் உன் வாசம் என்று

ஆடிப் போக

 

ஊர் கண்கள்

ரொம்ப தொல்லை

என்றாக…

 

கட்டிக்கொண்டு

முத்தம் வைத்து

ஒன்றாக…

காதலாக!

 

ஏன் ஏன் ஏன்

தேகம் மட்டும்

பாவம் இங்கு

ரெண்டாக…

சொல்!

 

ஆசை நூறாகிப் போக

ஆடை நூலாகிப் போக…

கண்ணே…

கண்ணாடி ஆக!

 

நம் போர்வைக்குள்ளே

மெய் வெப்பமாக…

நம் காலை வேளை

மென் முத்தமாக…

வா காதல் செய்வோம்

பொருத்தமாக!

நீங்காமல் நிற்போம்

விருப்பமாக!

 

ஈர முத்தம் பாயும் சத்தம்

ஊறிப்போகும் போதையென்று

தாக பூக்கள் பூக்கச் செய்யும்

லட்சமாக!

ஆசையோடு நீ பதித்த

வெண் சிவப்பு மச்சம் ஒன்று

நாளை காலை வேளை ஏந்தும்

மிச்சமாக…

 

எந்நாளும் தீரா

காதலாக…

எப்போதும் நீ நான்

பக்கமாக!

 

என்றென்றும் நீங்கா

காட்சியாக…

எல்லோரும் கேட்கும்

பேரன்பின் சாட்சியாக…

 

கட்டிக்கொண்டு

முத்தம் வைத்து

ஒன்றாக…

காதலாக!

 

ஏன் ஏன் ஏன்

தேகம் மட்டும்

பாவம் இங்கு

ரெண்டாக…

சொல்!

Lyrics in Tamil Lyrics in English

Aasai Song Lyrics in English

Aasai Nooragi Poga

Aadai Noolagi Poga…

Kanney…

Kannaadi Aaga!

 

Aasai Nooragi Poga

Aadai Noolagi Poga…

Kanney…

Kannaadi Aaga!

 

Theendal Un Saavi Endru

Thedi Poga

Thoondil Un Vaasam Endru

Aadi poga

 

Oor Kangal

Romba Thollai

Endraaga…

 

Kattikondu

Mutham Vaithu

Ondraaga

Kaadhalaaga…

 

Yen Yen Yen…

Dhegam Mattum

Paavam Ingu

Rendaaga…

Sol!

 

Aasai Nooragi Poga

Aadai Noolagi Poga…

Kanney…

Kannaadi Aaga!

 

Nam Porvai Kulle

Mei Veppamaaga…

Nam Kaalai Velai

Men Muthamaaga…

Vaa Kaadhal Seivooom…

Poruthamaga!

Neengaamal Nirpooom…

Virupamaaga!

 

Eera Mutham Paayum Satham

Oori Pogum Bothai Endru

Dhaaga Pookal Pooka Seiyum

Latchamaaga!

Aasaiyodu Nee Pathitha

Ven Sivappu Matcham Ondru

Naalai Kaalai Velai Yendhum

Mitchamaaga…

 

Ennaalum Theeraa

Kaadhalaaga…

Eppothum Nee Naan

Pakkamaaga!

 

Endendrum Neenga

Kaatchiyaaga…

Ellorum Ketkum

Peranbin Saatchiyaaga…

 

Kattikondu

Mutham Vaithu

Ondraaga

Kaadhalaaga…

 

Yen Yen Yen…

Dhegam Mattum

Paavam Ingu

Rendaaga…

Sol!

 

Youtube – Links

Leave a Comment