Aathadi Annakkili Vidiya Song Lyrics in Tamil | Adutha Veedu / அடுத்த வீடு

Aathadi Annakkili Vidiya Song Lyrics

Movie Name Adutha Veedu / அடுத்த வீடு
Song Name Aathadi Annakkili Vidiya
Actors S.Ve. Sekar, Vagai Chandrasekhar, Madhuri, Ilavarasi
Music Shankar Ganesh
Singers Malaysia Vasudevan, S.P. Sailaja
lyricist Valli
Movie Release date 1989
Lyrics in தமிழ்Lyrics in English

Aathadi Annakkili Vidiya Song Lyrics in Tamil

ஆத்தாடி அன்னக்கிளி

விடிய விடிய கும்மியடி

ஆத்தாடி அன்னக்கிளி

விடிய விடிய கும்மியடி

 

கண்டாங்கி சேல கச்சேரி பாட

கணக்கு பாத்து கட்டிப் புடி

 

ஆத்தாடி அன்னக்கிளி

விடிய விடிய கும்மியடி

கண்டாங்கி சேல கச்சேரி பாட

கணக்கு பாத்து கட்டிப் புடி

 

ஆத்தாடி அன்னக்கிளி

விடிய விடிய கும்மியடி

 

ஏன்டியம்மா வெட்கமா! வெட்கமா!

இடுப்பில் சேல நிக்குமா! நிக்குமா!

ஆளப் பாத்து சொக்குமா! சொக்குமா!

வார்த்தை லேசா திக்குமா! திக்குமா!

 

ஐயா! ஐயா! மெதுவா சொல்லிக் கொடு

அம்மா! அம்மா! மெதுவா அள்ளிக் கொடு

அம்மாடி தூக்கம் போச்சு ஆறு வாரமா!

வைகாசி மாசம் பாத்து பேறுகாலமா!

 

ஆத்தாடி அன்னக்கிளி

விடிய விடிய கும்மியடி

கண்டாங்கி சேல கச்சேரி பாட

கணக்கு பாத்து கட்டிப் புடி

 

ஹான்! ஆத்தாடி அன்னக்கிளி

விடிய விடிய கும்மியடி… ஹோய்!

 

ஆசை வந்து கிள்ளுது கிள்ளுது

ரோசா பந்து துள்ளுது துள்ளுது

காலும் காலும் பின்னுது பின்னுது

ஏதோ மோகம் என்னது என்னது

 

அம்மாக்கண்ணு எதுக்கு மத்த சுகம்

மெத்த சுகம் அதுதான் சொத்து சுகம்

முந்தான காத்து வீச மோகம் ஏறுமே!

தங்க நகை தேய்க்க தேய்க்க சாரம் ஏறுமே!

 

ஆத்தாடி அன்னக்கிளி

விடிய விடிய கும்மியடி

கண்டாங்கி சேல கச்சேரி பாட

கணக்கு பாத்து கட்டிப் புடி..

Aathadi Annakkili Vidiya Song Lyrics in English

Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

 

Kandaangi saela kacheri paada

Kanakku paarthu kattu pidi

 

Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Kandaangi saela kacheri paada

Kanakku paarthu kattu pidi

 

Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

 

Yendiamma vetkama! vetkama!

Iduppil saela nikkuma! nikkuma!

Aala paathu sokkuma! sokkuma!

Vaarthai lesa thikkuma! thikkuma!

 

Aiyaa! aiyaa! podhuva solli kodu

Amma! amma! medhuva alli kodu

Ammadi thookkam pochu aaru vaarama!

Vaigaasi maasam paathu perukkaalama!

 

Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Kandaangi saela kacheri paada

Kanakku paarthu kattu pidi

 

Haan! aathadi annakkili

Vidiya vidiya kummiyadi… hoi!

 

Aasai vandhi killudhu killudhu

Rosa panthu thulludhu thulludhu

Kaalum kaalum pinnudhu pinnudu

Yedho mogam ennadhu ennadhu

 

Ammakkannu edhukku matha sugam

Metha sugam adhu thaan soththu sugam

Mundhaana kaathu veesa mogam yerumae

Thanga nagai theikka theikka saaram yerumae

 

Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Kandaangi saela kacheri paada

Kanakku paarthu kattu pidi

 

YouTube – Links

Leave a Comment