Aattama Paattama Song Lyrics in Tamil | Nadigan / நடிகன்

Aattama Paattama Song Lyrics

Movie Name Nadigan / நடிகன்
Song Name Aattama Paattama
Actors Sathyaraj, Kushboo
Music Ilaiyaraaja
Singers S.P. Balasubrahmanyam
lyricist Vaali
Movie Release date 1990
Lyrics in தமிழ்Lyrics in English

Aattama Paattama Song Lyrics in Tamil

ஆட்டமா பாட்டமா

பாத்துக்கோ

வேஷம் ஆரம்பம்

கூட்டமா கும்பலா சேந்துக்கோ

போடு தம் தம் தம்

பாத்தா நான் தாத்தாதான்

படிப்பேன் நான் பாட்டாதான்

 

ஒரு நடிகன் என்று மாறியாச்சு

பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

ஒரு நடிகன் என்று மாறியாச்சு

பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

 

ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ

வேஷம் ஆரம்பம்

கூட்டமா கும்பலா சேந்துக்கோ

போடு தம் தம் தம்

 

நாடினேன் தேடினேன்

நானொரு வாத்தியார் வேலை

மாட்டினால் மாட்டலாம்

யாரடா கண்டது நாளை..

ஹோய்… ஹோய்… ஹோய்…

 

என்னடா செய்வது யாவுமே

ஆண்டவன் லீலை

நல்லதை எண்ணினேன் சூடலாம்

வெற்றியின் மாலை

 

நடக்க தத்தளிச்சு கால் நடக்கும்

எனக்கு சின்னப் பெண்கள் கை கொடுக்கும்

மதிச்சு என்னை இந்த ஊர் நடத்தும்

கிழட்டு வேஷம் நல்ல பேரெடுக்கும்

 

யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை

நடிகன் என்று மாறியாச்சு

பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

ஹான்.. நடிகன் என்று மாறியாச்சு

பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

 

பொய்களை மெய்களாய் எப்பவும் நம்பிடும் பூமி

உண்மையை பேசிடும் உத்தமன் யாரடா காமி..

ஹாங்… ஹாங்… ஹாங்…

 

தப்புதான் காரணம் தப்புதான் செய்திட யாரும்

உள்ளவன் யாரையும் நல்லவன் ஆக்குமே ஊரும்..

ஹோய்… ஹோய்…. ஹோய்….

 

குறத்தி வள்ளி என்னும் மானைக் கண்டு

துரத்தி வந்து நின்ற வேலன் அன்று

எடுத்த வேஷம் போல வேஷம் இல்லே

எனக்கும் வாழ்க்கைதானா தோஷம் இல்லே

யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை

 

நடிகன் என்று மாறியாச்சு

பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

நடிகன் என்று மாறியாச்சு

பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

 

ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ

வேஷம் ஆரம்பம்

கூட்டமா கும்பலா சேந்துக்கோ

போடு தம் தம் தம்

பாத்தா நான் தாத்தாதான்

படிப்பேன் நான் பாட்டாதான்

 

ஒரு நடிகன் என்று மாறியாச்சு

பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

ஒரு நடிகன் என்று மாறியாச்சு

பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

Aattama Paattama Song Lyrics in English

Aattamma paattamaa paaththukko

Vesham aarambam

Koottamma kumpalaa senthukko

Podu tham tham tham

Paaththaa naan thaaththaathaan

Padippaen naan paattaathaan

 

Oru nadigan endru maariyaachchu

Powder poosi poosi koochcham pochchi

Oru nadigan endru maariyaachchu

Powder poosi poosi koochcham pochchi

 

Aattamma paattamaa paaththukko

Vesham aarambam

Koottamma kumpalaa senthukko

Podu tham tham tham

 

Naadinaen thedinaen naanoru vaaththiyaar velai

Maattinaal maattalaam yaaradaa kandathu naalai

Hoi… hoi… hoi…

 

Ennadaa seivathu yaavumae aandavan leelai

Nallathai enninaen soodalaam vettriyin maalai

Yaarai naan thottaalum kuththamillai

 

Nadigan endru maariyaachchu

Powder poosi poosi koochcham pochchi

Oru nadigan endru maariyaachchu

Powder poosi poosi koochcham pochchi

 

 

Poigalai meigalaai eppavum nambidum boomi

Unmaiyai pesidum uththaman yaaradaa kaami

Haang… haang… haang…

 

Thapputhaan kaaranam thapputhaan seithida yaarum

Ullavan yaaraiyum nallavan aakkumae oorum

Hoi… hoi… hoi…

 

Kuraththi valli ennum maanai kandu

Thuraththi vanthu nindra velan andru

Eduththa vesham pola vesham illae

Enakkum vaazhkkaithaanaa thosham illae

Yaarai naan thottaalum kuththamillai

 

Nadigan endru maariyaachchu

Powder poosi poosi koochcham pochchi

Oru nadigan endru maariyaachchu

Powder poosi poosi koochcham pochchi

 

Aattamma paattamaa paaththukko

Vesham aarambam

Koottamma kumpalaa senthukko

Podu tham tham tham

Paaththaa naan thaaththaathaan

Padippaen naan paattaathaan

 

Oru nadigan endru maariyaachchu

Powder poosi poosi koochcham pochchi

Oru nadigan endru maariyaachchu

Powder poosi poosi koochcham pochchi

 

YouTube – Links

Leave a Comment