Ade Sadha Song Lyrics in Tamil | Iraivan

Ade Sadha Song Lyrics

Movie Name Iraivan
Song Name Ade Sadha
Actor Jayam Ravi, Nayanthara
Music Yuvan Shankar Raja
Singer Haricharan
lyricist Vivek
Movie Release date 28.09.2023

Ade Sadha Song Lyrics in Tamil

அடே சதா உலகே நீயா

மனதில் தாயா கரை நீயா

அடே சதா உயிரின் நீயா

அணையும் தீயா எழுவாயா

 

எங்கே முதல் வலி கொடு

உறக்கதை விடு

ஒரு முறை தொடு

 

அய்யோ கலங்குது முகம்

முதல் முறை பயம்

அணையுது மனம்

 

திரை மூடி போகாதே

அதை விழிகள் தாங்காதே

உந்தன் பின்னால் வாழந்தேனே

நீ என்னை விட்டு போகாதே

 

உன்னோடு தான் நானும் நானும்

என்னோடு தான் நீயும் நீயும்

நீயே இல்லா பாதையென்றால்

வாழ்வே இனி போதும் போதும்

 

நண்பா உயிரே நண்பா

அருகே நின்றால் இணையாரோ

நண்பா உயிரே நண்பா

பிரிந்தே சென்றால் துணையாரோ

 

YouTube-Links

Leave a Comment