Adukku Malli Yeduthu Vanthu Song Lyrics in Tamil (அடுக்கு மல்லி எடுத்து வந்து) | Aavarampoo / ஆவாரம் பூ

Adukku Malli Yeduthu Vanthu Song Lyrics

Movie Name Aavarampoo / ஆவாரம் பூ
Song Name Adukku Malli Yeduthu Vanthu (அடுக்கு மல்லி எடுத்து வந்து)
Actors Vineeth, Nandhini
Music Ilaiyaraaja
Singers S.P.Balasubrahmanyam, S. Janaki
lyricist Pulamaipithan
Movie Release date 1992
Lyrics in தமிழ்Lyrics in English

Adukku Malli Yeduthu Vanthu Song Lyrics in Tamil

அடுக்கு மல்லி எடுத்து வந்து

தொடுத்து வச்சேன் மாலை

மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்

விழுந்ததிந்த வேளை

 

அடுக்கு மல்லி எடுத்து வந்து

தொடுத்து வச்சேன் மாலை

மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்

விழுந்ததிந்த வேளை

 

அச்சாரம் அப்பா தந்த முத்தாரம்

 

அதை அடகு வைக்காம

காத்து வந்தேன் இந்நாளா

தள்ளி விலகி நிக்காம

தாளம் தட்டு கண்ணாளா

 

அடுக்கு மல்லி எடுத்து வந்து

தொடுத்து வச்சேன் மாலை

 

மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்

விழுந்ததிந்த வேளை

 

வெற்றி மாலை போட்டானய்யா

கெட்டிக்கார ராசா

முத்துப் போல கண்டான் அங்கே

மொட்டுப் போல ரோசா

 

சொந்தம் இங்கே வந்தாளுன்னு

சொன்னான் அவன் லேசா

காணாதத கண்டா அப்பா

ஆனான் அய்யா பாசா

 

 

என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு

அட எப்போதோ ரெண்டும் மட்டும் ஒண்ணாச்சு

 

அட வாய்யா மச்சானே

யோகம் இப்போ வந்தாச்சு

 

அடுக்கு மல்லி எடுத்து வந்து

தொடுத்து வச்சேன் மாலை

 

மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்

விழுந்ததிந்த வேளை

 

மெட்டுப் போடும் செந்தாழம் பூ

கெட்டி மேளம் போட

எட்டிப் பாக்கும் ஆவாரம் பூ

வெக்கத்தோடு ஓட

 

அக்கம் பக்கம் சொல்லாம தான்

உள்ளுக்குள்ளே வாட

சுத்தும் மனம் நில்லாம தான்

கெட்டான் அய்யா கூட

 

சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்

இப்போதும் கிட்டவரும் எப்போதும்

 

அட வாய்யா ராசாவே

அய்யா இப்ப உன் நேரம்

 

அடுக்கு மல்லி எடுத்து வந்து

தொடுத்து வச்சேன் மாலை

மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்

விழுந்ததிந்த வேளை

 

அச்சாரம் அப்பா தந்த முத்தாரம்

 

அதை அடகு வைக்காம

காத்து வந்தேன் இந்நாளா

தள்ளி விலகி நிக்காம

தாளம் தட்டு கண்ணாளா

 

அடுக்கு மல்லி எடுத்து வந்து

தொடுத்து வச்சேன் மாலை

மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்

விழுந்ததிந்த வேளை

 

அடுக்கு மல்லி எடுத்து வந்து

தொடுத்து வச்சேன் மாலை

மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்

விழுந்ததிந்த வேளை

Adukku Malli Yeduthu Vanthu Song Lyrics in English

Adukku malli eduthu vandhu

Thoduthu vachen maala

Manakkum oru mani kazhuthil

Vizhunthathindha vela

 

Adukku malli eduthu vandhu

Thoduthu vachen maala

Manakkum oru mani kazhuthil

Vizhunthathindha vela

 

Achchaaram appa thantha muthaaram

 

Adhai adaghu vaikaama

Kaathu vandhen inaalaa

Thalli vilagi nikaama

Thalam thattu kannaalaa

 

Adukku malli eduthu vandhu

Thoduthu vachen maala

 

Manakkum oru mani kazhuthil

Vizhunthathindha vela

 

Vetri maalai pottan aiyya

Kettikaara raasa

Muthu pola kandaan anghae

Mottu pola rosaa

 

Sontham inghae vanthaal innu

Sonaan avan lesaa

Kaanaathatha kandaa appa

Aanan aiyya paasaa

 

Ennaachu indha manam ponnaachu

Ada eppodho rendum mattum onnaachu

 

Ada vaiyya machaanae

Yogham ippo vandhaachu

 

Adukku malli eduthu vandhu

Thoduthu vachen maala

Manakkum oru mani kazhuthil

Vizhunthathindha vela

 

Mettu podum senthazham poo

Ketti melam poda

Etti paakum aavaaram poo

Vekkathodu oda

 

Akkam pakkam sollaama than

Ullukkullae vaada

Suthum manam nilaama than
Kettan aiyya kooda

 

Santhosham thangathuku santhosham

Ippodhum kittavarum eppodhum

 

Ada vaiyya raasaavae

Aiyya ipa un neram

 

Adukku malli eduthu vandhu

Thoduthu vachen maala

Manakkum oru mani kazhuthil

Vizhunthathindha vela

 

Achchaaram appa thantha muthaaram

 

Adhai adaghu vaikaama

Kaathu vandhen inaalaa

Thalli vilagi nikaama

Thalam thattu kannaalaa

 

Adukku malli eduthu vandhu

Thoduthu vachen maala

Manakkum oru mani kazhuthil

Vizhunthathindha vela

 

Adukku malli eduthu vandhu

Thoduthu vachen maala

Manakkum oru mani kazhuthil

Vizhunthathindha vela

 

YouTube – Links

Leave a Comment