Arakkiyae Song Lyrics in Tamil | Movie – Anbarivu

Arakkiyae Song Lyrics in Tamil

The first song of the movie “Anbarivu” has just been released. Lokesh wrote the lyrics for the song, which starts with “Hey Kadhara Kadhara Kadhara Vitutiyae”.

Arakkiyae Song is written by Vivek, music composed by Hiphop Tamizha Adhi. Starring Hip-hop Tamizha in lead roles. Music Label Lahari Music & T Series.

Movie Name Anbarivu / அன்பறிவு
Actors Hiphop Tamizha, Kashmira Pardesi
Music Hiphop Tamizha
Singer Yuvan Shankar Raja
lyricist Vivek
Movie Release date 7th January 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Kadhara Vitutiyae Song Lyrics in Tamil

ஹே கதற கதற கதற விட்டுட்டியே

ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான், தனியா…

கதற கதற கதற விட்டுட்டியே அடியே

செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா..

 

ஒரு வாட்டி பாத்ததுக்கே

ஒரு வாரம் தூங்கலியே

ஓரசாம பத்தி எரியும்

 

பகல் மேல பால் தெளிச்சி

உருவான ஓவியமே

ஊரெல்லாம் உன்ன தெரியும்..

 

அரக்கியே

உன் அழகிலே அடங்குன

தானா நா நா…

கிருக்கியே

உன் காதலால் எறங்குனா…

 

பப்பாளி பழமே

சும்மா பட்டாசா வெடிக்கிறியே

வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே

 

அய்யோ தெறிக்கிறீயே தெறிக்கிறீயே

சும்மா சிரிக்கிறயே சிரிக்கிறியே

நெஞ்ச நொறுக்கிறேயே

 

நான் உன்ன பார்த்த

நாளு வரைக்கும்

பொன்ன பத்தி பேச

நேரம் இல்லடி

 

நான் உன்ன பார்த்து

சாஞ்ச பிறகு

உன்ன விட்டா ஏதும்

பேச்சு இல்லடி

 

பதறுதே பதறுதே

பார்வை ஒண்ணு பார்த்த போது பதறுதே

செதறுதே செதறுதே

உன் கலக்கா ஸ்மாஷ் அழகால

பீஸு பீஸு ஆ செதறுதே

 

கதற கதற கதற

செதற செதற செதற

கதற விட்டுட்டியே

 

அரக்கியே உன் அழகிலே

கிறுக்கியே உன் காதலால்

 

ஹே கதற கதற கதற விட்டுட்டியே

ஹே செதறி செதறி செதறி நிக்கிறேன் நான், தனியா…

கதற கதற கதற விட்டுட்டியே அடியே

செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா..

 

அய்யோ தெறிக்கிறியே

தெறிக்கிறியே தெறிக்கிறியே

சும்மா சிரிக்கிறயே சிரிக்கிறியே சிரிக்கிறயே

நெஞ்ச நொறுக்கிறியே…

Kadhara Kadhara Vitutiyae Song Lyrics

Hey Kadhara Kadhara Kadhara Vittuttiye

Hey Sedhari Sedhari Sedhari Nikkiren Naan, Thaniya…

Kadhara Kadhara Kadhara Vitutiyae Adiyae

Sedhari Sedhari Sedhari Nikkiren Naan Sariya..

 

Oru Vaatti Paathadhukkey

Oru Vaaram Thoongaliye

Orasaama Paththi Eriyum

 

Pagal Maela Paal Thelichi

Uruvaana Oviyame

Oorellaam Unna Theriyum…

 

Arakkiye

Unn Azhakile Adangunaa

Thaana Na Naa…

Kirukkiye

Un Kaadhalaal Eranguna…

 

Papaali Pazhamae

Summa Pattaasa Vedikkiriyae

Vedikkiriyae Vedikkiriyae Vedikkiriyae

 

Ayyo Therikkiriye Therikkiriye Therikkiriyae

Summa Sirikkiriyae Sirikkiriye Sirikkiriyae

Nenja Norukkiriyae

 

Naan Unna Paatha

Naalu Varaikkum

Ponna Pathi Pesa

Neram Illadi

 

Naan Unna Paathu

Shanja Piragu

Unna Vitta Yedhum

Pechu Illadi

 

Patharudhe Patharudhe

Paarvai Onnu Paartha Pothum Patharudhe

Setharudhe Setharudhe

Un Kalakka Smash Azhagaala

Peesu Peesu Ah Setharudhe

 

Kathara Kathara Kathara

Sethara Sethara Sethara

Kathara Vittuttiye

 

Arakkiye Un Azhagilae

Kirukkiye Unn Kaadhalaal

 

Hey Kadhara Kadhara Kadhara Vittuttiye

Hey Sedhari Sedhari Sedhari Nikkiren Naan Thaniya…

Kadhara Kadhara Kadhara Vitutiyae Adiyae

Sedhari Sedhari Sedhari Nikkiren Naan Sariya..

 

Papaali Pazhame

Summa Pattaasa Vedikkiriyae

Papaali Pazhame

Pattaasa Vedikkiriyae

Vedikkiriye Vedikkiriye Vedikkiriyae

 

Ayyo Therikkiriyae

Therikkiriye Therikkiriyae

Summa Sirikkiriyae Sirikkiriye Sirikkiriyae

Nenja Norukkiriyae…

Leave a Comment