Chutti Chutti Un Vaala Konjam Song Lyrics in Tamil | Chinna Gounder / சின்ன கவுண்டர்

Chutti Chutti Un Vaala Konjam Song Lyrics

Movie Name Chinna Gounder / சின்ன கவுண்டர்
Song Name Chutti Chutti Un Vaala Konjam
Actor Vijayakanth, Suganya
Music Ilayaraja
Singer Malaysia Vasudevan
lyricist R.V.Udhaya Kumar
Movie Release date 14.01.1992
Lyrics in Tamil Lyrics in English

Chutti Chutti Un Vaala Konjam Song Lyrics in Tamil

சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி

வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி

சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி

வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி

 

போனா போகட்டும் ஒரு பொம்பளை இன்னு பார்த்தா

நீ ஊர ஏய்க்க பார்ப்பதென்னடி

வீணா வரிஞ்சு கட்டி வம்பு இழுத்ததாலே

இப்போ மாட்டிகிட்டு முழிப்பதென்னடி

 

சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி

வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி

சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி

வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி

 

ஏய்

 

வாய்க்கா வரப்புல ஏதோ நெனப்புல

வாலாட்டி வந்ததென்னடி

மேனி வனப்புல மேனா மினுக்குல

நீ போட்ட கூத்தும் என்னடி ஹே…

 

வாய்க்கா வரப்புல ஏதோ நெனப்புல

வாலாட்டி வந்ததென்னடி

மேனி வனப்புல மேனா மினுக்குல

நீ போட்ட கூத்தும் என்னடி

 

வெட்டி பேச்சு வாய நா ஒட்டி விடவா

கொடுக்குப்புலி வால நா வெட்டி விடவா

பம்பரத்தை மேல சுழட்டி விடவா

பட்டி தொட்டி எல்லாம் பரப்பி விடவா

 

அடி பட்ட நாக்கு

உன் ஆணவத்தை மாத்து

நீ சேது மடை வாத்து தானடி

 

அடி பட்ட நாக்கு

உன் ஆணவத்தை மாத்து

நீ சேது மடை வாத்து தானடி

 

சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி

வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி

 

அடி

 

சின்ன குரங்கு தான்

சீவாத நொங்கு தான்

கூவாத கோழி முட்ட தான்

 

தொட்டா சிணுங்கி தான்

தோதான ராங்கி தான்

முட்டாளு நாங்க இல்ல தான் ஹே…

 

சின்ன குரங்கு தான்

சீவாத நொங்கு தான்

கூவாத கோழி முட்ட தான்

 

தொட்டா சிணுங்கி தான்

தோதான ராங்கி தான்

முட்டாளு நாங்க இல்ல தான்

 

வேஷம் போட்டு வந்த விடல கிளியே

வேலி ஏதும் இல்ல புடல கொடியே

வெட்கம் இன்ன என்ன அடி வெட்டு கிளியே

வீர் அறுந்து நின்ன வெத்தல கொடியே

 

அடி பட்ட நாக்கு

உன் ஆணவத்தை மாத்து

நீ சேது மடை வாத்து தானடி

 

அடி பட்ட நாக்கு

உன் ஆணவத்தை மாத்து

நீ சேது மடை வாத்து தானடி

 

சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி

வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி

சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி

வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி

 

போனா போகட்டும்

ஒரு பொம்பளை இன்னு பார்த்தா

நீ ஊர ஏய்க்க பார்ப்பதென்னடி

 

வீணா வரிஞ்சு கட்டி வம்பு இழுத்ததாலே

இப்போ மாட்டிகிட்டு முழிப்பதென்னடி

 

சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி

வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி

 

ஹான்

 

சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி

வட்டி வட்டியும் முதலுமா வாங்கி கொள்ளடி

 

ஹா ஹா ஹா ஹா

 

Lyrics in Tamil Lyrics in English

Chutti Chutti Un Vaala Konjam Song Lyrics in English

Chutti chutti un vaala konjam suruti kolladi

Vatti vattiyum mudhaluma vaangi kolladi

Chutti chutti un vaala konjam suruti kolladi

Vatti vattiyum mudhaluma vaangi kolladi

 

Pona pogattum oru pombalai innu paartha

Nee oora yeika paarpathennadi

Veena varinju katti vambu iluthadhalae

Ippo maatikitti muzhipadhennadi

 

Chutti chutti un vaala konjam suruti kolladi

Vatti vattiyum mudhaluma vaangi kolladi

Chutti chutti un vaala konjam suruti kolladi

Vatti vattiyum mudhaluma vaangi kolladi

 

Yeiii

 

Vaaika varapula edho nenapula

Vaalaati vandhadhennadi

Meni vanapula mena minukkula

Nee potta koothum ennadi..heyy

 

Vaaika varapula edho nenapula

Vaalaati vandhadhennadi

Meni vanapula mena minukkula

Nee potta koothum ennadi..

 

Vetti pechu vaaya naa otti vidava

Kodukupuli vaala naa vetti vidava

Bambaratha mela suzhati vidava

Patti thotti elam parapividava

 

Aadi patta naaku

Un aanavatha maathu

Nee sethu madai vaathu thaanadi

 

Aadi patta naaku

Un aanavatha maathu

Nee sethu madai vaathu thaanadi

 

Chutti chutti un vaala konjam suruti kolladi

Vatti vattiyum mudhaluma vaangi kolladi..adii..

Chinna kurangu thaan seevadha nongu thaan

 

Koovadha kozhi mutta thaan

Thotta chinungi thaan

Thodhaana raangi thaan

Muttaazhu naanga illa dhaan..hey

 

Chinna kurangu thaan seevadha nongu thaan

Koovadha kozhi mutta thaan

Thotta chinungi thaan

Thodhaana raangi thaan

Muttaazhu naanga illa dhaan..

 

Vesham pottu vandha vidala kizhiyae

Veli edhum ila pudala kodiyae

Vetkam inna enna adi vettu kizhiyae

Veer arundhu ninna vethala kodiyae

 

Aadi patta naaku

Un aanavatha maathu

Nee sethu madai vaathu thaanadi

 

Aadi patta naaku

Un aanavatha maathu

Nee sethu madai vaathu thaanadi

 

Chutti chutti un vaala konjam suruti kolladi

Vatti vattiyum mudhaluma vaangi kolladi

Chutti chutti un vaala konjam suruti kolladi

Vatti vattiyum mudhaluma vaangi kolladi

 

Pona pogattum oru pombalai innu paartha

Nee oora yeika paarpathennadi

Veena varinju katti vambu iluthadhalae

Ippo maatikitti muzhipadhennadi

 

Chutti chutti un vaala konjam suruti kolladi

Vatti vattiyum mudhaluma vaangi kolladi

Haan.

Chutti chutti un vaala konjam suruti kolladi

Vatti vattiyum mudhaluma vaangi kolladi

ha.ha.ha.ha.

 

YouTube-Links

Leave a Comment