Deva Malligai Poove Poove Song Lyrics in Tamil | Nadigan / நடிகன்

Deva Malligai Poove Poove Song Lyrics

Movie Name Nadigan / நடிகன்
Song Name Deva Malligai Poove Poove
Actors Sathyaraj, Kushboo
Music Ilaiyaraaja
Singers S.P. Balasubrahmanyam, S. Janaki
lyricist Vaali
Movie Release date 1990
Lyrics in தமிழ்Lyrics in English

Deva Malligai Poove Poove Song Lyrics in Tamil

தேவமல்லிகை பூவே பூவே

தேனில் ஊறிடும் தீவே

பூவில் ஆடிடும் காற்றே காற்றே

சிந்து செந்தமிழ் பாட்டே

 

நீ காதல் சித்திரமா என்

கண்ணின் சொப்பனமா

இது மோக மந்திரமா

எனை ஏய்க்கும் தந்திரமா

அடி மானே மானே ஆசை தேனே

வா என் விழிகளின் வழியே

 

பூவில் ஆடிடும் காற்றே காற்றே

சிந்து செந்தமிழ் பாட்டே

தேவமல்லிகை பூவே பூவே

தேனில் ஊறிடும் தீவே

 

தென்றல் ஒரு புறம் மின்னல் ஒரு புறம்

பெண்ணில் தெரிகிறதே

திங்கள் ஒருபுறம் வெய்யில் ஒரு புறம்

கண்ணில் வருகிறதே

 

அள்ளும் ஒரு புறம் துள்ளும் ஒரு புறம்

இன்பம் வழிகிறதே

அச்சம் ஒரு புறம் வெட்கம் ஒரு புறம்

நெஞ்சில் எழுகிறதே

 

ஆடைக்கட்டி ஆட வந்த வானவில்லே

ஆசை என்னும் மாலை கட்டி வாடி இங்கே

காதல் என்னும் நாடகத்தின் மேடை இங்கே

காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே

 

இனி நானும் நீயும் நாளும் கூட

அடி மானே மானே ஆசை தேனே வா

என் விழிகளின் வழியே

 

பூவில் ஆடிடும் காற்றே காற்றே

சிந்து செந்தமிழ் பாட்டே

தேவமல்லிகை பூவே பூவே

தேனில் ஊறிடும் தீவே

 

இது மோக மந்திரமா

எனை ஏய்க்கும் தந்திரமா

நீ காதல் சித்திரமா

என் கண்ணின் சொப்பனமா

இம்மானின் மானின் ஆசை தேனே

வா என் விழிகளின் வழியே

 

அள்ளிக் கொடுத்ததை சொல்லிக் கொடு

என அன்னக்கிளி வருமே

அந்திக் கதையிது சிந்தைக்கினியது

ஆசை பனி வருமே

 

எட்டிப்பிடி எனைக் கட்டிப்பிடி என

அஞ்சும் இடை வருமே

என்றும் புதுசுகம் பொங்கும் வழியென

கொஞ்சம் கிளி வருமே

 

காமன் அம்பை

கண்ணிரெண்டில் பூட்டுகின்றாய்

காதல் என்னும் தீயை

நெஞ்சில் மூட்டுகின்றாய்

 

வாடை தன்னில்

நீயும் என்னை வாட்டுகின்றாய்

வாலிபத்தின் ஆசை

தன்னை மீட்டுகின்றாய்

 

என் ராஜா சூடும் ரோஜா பூவோ

இம்மானின் மானின்

ஆசை தேனே வா

என் விழிகளின் வழியே..

 

தேவமல்லிகை பூவே பூவே

தேனில் ஊறிடும் தீவே

பூவில் ஆடிடும் காற்றே காற்றே

சிந்து செந்தமிழ் பாட்டே

 

நீ காதல் சித்திரமா என்

கண்ணின் சொப்பனமா

இது மோக மந்திரமா

எனை ஏய்க்கும் தந்திரமா

அடி மானே மானே ஆசை தேனே

வா என் விழிகளின் வழியே

 

பூவில் ஆடிடும் காற்றே காற்றே

சிந்து செந்தமிழ் பாட்டே

தேவமல்லிகை பூவே பூவே

தேனில் ஊறிடும் தீவே

Deva Malligai Poove Poove Song Lyrics in English

Deva malligai poovey poove

Thaenil ooridum theeve

Poovil aadidum kaattrae kaattae

Sinthu senthamizh pattae

 

Nee kadhal chiththirama

En kannin soppanamaa

Idhu moga manthiramaa

Enai yaeikkum thanthiramaa

Adi maanae maanae aasai thaenae vaa

En vizhigalin vazhiyae

 

Poovil aadidum kaattrae kaattae

Sinthu senthamizh pattae

Deva malligai poovey poove

Thaenil ooridum theeve

 

Thendral oru puram minnal oru puram

Pennil therigirathae

Thingal orupuram veyyil oru puram

Kannil varugirathae

 

Allum pru puram thullum oru puram

Inbam vazhigirathae

Achcham oru puram vetkkam oru puram

Nenjil ezhugirathae

 

Aadaikkatti aada vantha vaanavillae

Aasai ennum maalai katti vaadi ingae

Kadhal ennum naadagaththin medai ingae

Kaana vantha inbam ennum kaatchi engae

 

Ini naanum neeyum naalum kooda

Adi maanae maanae aasai thaenae vaa

En vizhigalin vazhiyae

 

Poovil aadidum kaattrae kaattae

Sinthu senthamizh pattae

Deva malligai poovey poove

Thaenil ooridum theeve

 

Idhu moga manthiramaa

Enai yaeikkum thanthiramaa

Nee kadhal chiththiramaa

En kannin soppanamaa

Immaanin maanin aasai thaenae vaa

En vizhigalin vazhiyae

 

Allikkoduththathao solli kodu

Ena annakkili varumae

Anthi kathaiyithu sinthaikkiniyathu

Aasai pani varumae

 

Ettippidi enai kattippidi ena

Anjum idai varumae

Endrum pudhusugam pongum vazhiyena

Konjum kili varumae

 

Kaaman ambai

Kannirendil poottukindraai

Kadhal ennum theeyai

Nenjil moottukindraai

 

Vaadai thannil

Neeyum ennai vaattukkindraai

Vaalipaththin aasai thanni meettugindraai

 

En raja soodum roja poovo

Immaanin maanin aasai thaenae vaa

En vizhigalin vazhiyae

 

Deva malligai poovey poove

Thaenil ooridum theeve

Poovil aadidum kaattrae kaattae

Sinthu senthamizh pattae

 

Nee kadhal chiththirama

En kannin soppanamaa

Idhu moga manthiramaa

Enai yaeikkum thanthiramaa

Adi maanae maanae aasai thaenae vaa

En vizhigalin vazhiyae

 

Poovil aadidum kaattrae kaattae

Sinthu senthamizh pattae

Deva malligai poovey poove

Thaenil ooridum theeve

 

YouTube – Links

Leave a Comment