Dho Dho Song Lyrics in Tamil | Ullam Ketkumae / உள்ளம் கேட்குமே

Dho Dho Song Lyrics

Movie Name Ullam Ketkumae / உள்ளம் கேட்குமே
Song Name Dho Dho
Actors Arya, Pooja
Music Harris Jayaraj
Singers Franko
lyricist Vaira Muthu
Movie Release date 2005
Lyrics in தமிழ்Lyrics in English

Dho Dho Song Lyrics in Tamil

தோ தோ தோ தோ தோ தோ தோ

தோடா தோடா

கியூட் ஆன பெண் என்றால்

நீ கியூவில் நில்றா

 

டே டே டே டே டே டே

நீ வாடா வாடா

அட்லாண்டிக் ஆசைக்குத்தான்

காம்பௌண்ட் கேட்-ஆ

 

ரெட் ஆப்பிள் போல சில பெண்கள்

மிக கனிவாய் பேசிவிடும்

பைன் ஆப்பிள் போல பல பெண்கள்

பொடி முள்ளாய் குத்திவிடும்

 

அட தினுசா தினுசா பார்த்தால் கூட

கண்கள் கேட்குமே மோர் மோர்

அட கருப்பா சிவப்பா எது வந்தாலும்

உள்ளம் கேட்குமே மோர் மோர்

 

தோ தோ தோ தோ தோ தோ தோ

தோடா தோடா

கியூட் ஆன பெண் என்றால்

நீ கியூவில் நில்றா

 

டே டே டே டே டே டே

நீ வாடா வாடா

அட்லாண்டிக் ஆசைக்குத்தான்

காம்பௌண்ட் கேட்-ஆ

 

அப்பர் பெர்த்திலே அவள் தூங்கினால்

உள்ளம் கேட்குமே மோர் மோர்

அபார்ட்மெண்டிலே ஆண்ட்டி பேசினால்

உள்ளம் கேட்குமே மோர் மோர்

 

மில்லிமீட்டர்கள் உயரம்

மிடி உயரும் நேரம் தான் பார்த்து

சென்டிமீட்டர்கள் உயர

நம் உள்ளம் கேட்குமே மோர் மோர்

 

ரஷ்பெர்ரி ஸா கோ

லவ் ஸ்டடி கோ கோ

 

கண்ணாலே கண்களில்

குளோரோபார்ம் தந்தாளே

ஏபிசி வைட்டமின் புன்னகை பூத்தாலே

ஏ..ஏ.ஏ

 

தோ தோ தோ தோ தோ தோ தோ

தோடா தோடா

கியூட் ஆன பெண் என்றால்

நீ கியூ வில் நில்றா

 

ஐஸ் கிரீம்இல் செய்த சிலை என்றால்

டி ஸ்பூன்-ஆய் மாறிக்கோ

கேட் வாக்-இல் செய்த நடை என்றால்

ப்ளாக் கேட்ஸாய் சுத்திக்கோ

 

ஓவே ஓ.. ஓஓ

ஓவே ஓ.. ஓஓ

 

பல கிலோ கணக்கிலே சிரித்து பேசிடும்

பெண்களை நீ நம்பு

சில கிலோ கணக்கிலே சிரித்து பேசிடும்

பெண்ணால் வரும் வம்பு

 

ஒரு பாதாம் தேகம் தொட்டு போனால்

உற்சாகம் தான் மோர் மோர்

ஒரு சப்ப பிகர் லவ் யு சொன்னால்

செத்து தொலையலாம் மோர் மோர்

ஹே ஹே மோர் மோர்

ஹே ஹே மோர் மோர்..

 

நண்பன் காதலி ஹலோ சொல்கையில்

உள்ளம் கேட்குமே மோர் மோர்

தங்கை தோழிகள் ஷேக் ஹாண்ட் தருகையில்

உள்ளம் கேட்குமே மோர் மோர்

 

குளோனிங் நிலவுகள் கூட்டம்

அது ஈர நெஞ்சில் தீ மூட்டும்

கிரிஸ்டல் பதுமைகள் ஆட்டம்

அது என்றும் இளமையின் கூட்டம்

 

எக்ஸ்கியூஸ் மி – ஐ டோன்ட் கேர்

இட் ஐ னீட் இட்

ப்ளீஸ் கிஸ் மி ஐ வாண்ட் இட்

 

சினிமாஸ்கோப் போலவே

சில பெண்களின் தோற்றம் பார்

பயோஸ்கோப் போலவே

சில பெண்களை நோட்டம் பார்..

கலகல கலகல

 

தோ தோ தோ தோ தோ தோ தோ

தோடா தோடா

கியூட் ஆன பெண் என்றால்

நீ கியூ வில் நில்றா

 

ஓ சேர சேர சேரா சேரா சேரா

ஓ சேர சேர சேரா சேரா சேரா

ஓ சேர சேர சேரா சேரா சேரா

ஓ சேர சேர சேரா சேரா சேரா

ஓ சேர சேர சேரா சேரா சேரா

ஓ சேர சேர சேரா சேரா சேரா

Dho Dho Song Lyrics in English

Dho dho dho dho dho dho dho

Dhoda dhoda

Cute-aana pennendraal nee

Queue-vil nilda

 

Dey dey dey dey dey dey

Nee vaada vaada

Atlantic aasaikuthaan

Compound gate-aa

 

Red apple pola sila pengal

Miga kanivaai pesividum

Pine apple pola pala pengal

Podi mullaai kuthividum

 

Ada dhinusa dhinusa paarthaal kooda

Kangal ketkumae more more

Ada karuppo sivappo edhu vandhaalum

Ullam ketkumae more more

 

Dho dho dho dho dho dho dho

Dhoda dhoda

Cute-aana pennendraal nee

Queue-vil nilda

 

Dey dey dey dey dey dey

Nee vaada vaada

Atlantic aasaikuthaan

Compound gate-aa

 

Upper birth-lae aval thoonginaal

Ullam ketkumae more more

Apartment-lae aunty pesinaal

Ullam ketkumae more more

 

Millimeter-gal uyaram

Midi uyarum neram dhaan paarthu

Centimetergal uyara

Nam ullam ketkumae more more

 

Rashberry sa go

Love study go go

 

Kannaalae kangalil

Choloroform thandhaalae

ABC vitamin punnagai poothaalae

Ae..ae.ae

 

Dho dho dho dho dho dho dho

Dhoda dhoda

Cute-aana pennendraal nee

Queue-vil nilda

Dey dey dey dey dey dey

Nee vaada vaada

Atlantic aasaikuthaan

Compound gate-aa

 

Ice cream-il seidha silai endraal

Tea spoon-aai maarikkoo

Cat walk-il seidha nadai endraal

Black cataaai suthikoo

 

Ovae ooo ooo ooooo

Ovae ooo ooo ooooo

 

Pala kilo kanakilae sirithu pesidum

Pengalai nee nambu

Sila kilo kanakilae sirithu pesidum

Penaal varum vambhu

 

Oru badham dhegam thottu ponaal

Urchaagam thaan more more

Oru sappa figure love u sonaal

Sethu tholayalaam more more

Hey hey more more

Hey hey more more

 

Nanban kaadhali hello solgayil

Ullam ketkumae more more

Thangai thozhigal shake hand tharugayil

Ullam ketkumae more more

 

Cloning nilavugal koottam

Adhu eera nenjil thee moottum

Crystal padhumaigal aattam

Adhu endrum ilamyin koottam

 

Excuse me – I don’t care

I need it

Please kiss me I want it

 

Cinemascope polavae

Sila pengalin thotram paar

Bioscope polavae sila pengalai

Nottam paar..

Galagala galagala

 

Dho dho dho dho dho dho dho

Dhoda dhodadhoda

Cute-aana pennendraal nee

Queue-vil nilda

 

Oh sera seraa sera sera sera

Oh sera seraa sera sera sera

Oh sera seraa sera sera sera

Oh sera seraa sera sera sera

Oh sera oh sera ..oh sera

Oh sera oh sera .. sera sera

 

YouTube – Links

Leave a Comment