Dhrogam Song Lyrics in Tamil | Agilan / அகிலன்

Dhrogam Song Lyrics

Movie Name Agilan / அகிலன்
Song Name Dhrogam
Actors Jayam Ravi, Priya Bhavani Shankar
Music Sam CS
Singer Sam CS, Sivam
lyricist Vivek
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Dhrogam Song Lyrics in Tamil

பொறக்கும் போதும் துரோகம் பண்ணு

இருக்கும் போதும் துரோகம் பண்ணு

இறக்கும் போதும் துரோகம் பண்ணு

 

சட்டம் போட்டு துரோகம் பண்ணு

திட்டம் போட்டு துரோகம் பண்ணு

பட்டம் குடுத்து துரோகம் பண்ணு

 

காட்டி கொடுத்து துரோகம் பண்ணு

கருத்து பேசி துரோகம் பண்ணு

சிரிச்சி பேசி துரோகம் பண்ணு

 

தெளிய விடாத

ஜனங்கள தெளிய விடாத

தெளிய விடாத

தெளிய விடாத

 

நானும் இங்கே துரோகி தான்

நீயும் இங்கே துரோகி தான்

அறியாமையில் இருப்பதே துரோகம் தான்

 

வருங்காலம் துரோகம் தான்

வரலாறும் துரோகம் தான்

வணிகம் உள்ள வந்ததே துரோகம் தான்

 

யார் கெட்டு போனா என்ன

நல்லா நீ வாழு

இந்த ஊர் முங்கி போனா என்ன

மேல நீ ஆடு

 

பேர் வந்தா போதும் தம்பி

போகட்டும் நாடு

ஒரு போர்க்கள பருந்துக்குத்தான்

பத்தாது சாவு

 

பல கோடி பேர கொன்னு தான்

நீ மண்ணில் வந்தது…

 

காதல் அது துரோகம் தான்

அன்ப வச்சி ஆயுதமாக்கி குத்து

புகழும் ஒரு துரோகம் தான்

 

பாராட்டி பழிவாங்கு

தேர்வு ஒரு துரோகம் தான்

 

ஆயிரம் தள்ளி அம்பது பேர

பொறுக்கும் கொள்கை கூட துரோகம் தான்

கத்து குடுத்து குடுத்து

அடிமை ஆக்கி நிறுத்து

 

ஏ ஓழுக்கத்தையே பாடமாக்கி

பாதி சனத்த சரிங்கடா

அதுக்குள்ளையும் சிக்காதவன

தத்துவத்துல முடிங்கடா

 

கூட்டத்துக்குள்ள அடச்சி வச்சா

மந்தையாகி போவான்டா

ஏ பிரிஞ்சி திரியும் சனங்க மட்டும்

ஓன்னா சேர கூடாதுடா

 

யார் கெட்டு போனா என்ன

நல்லா நீ வாழு

இந்த ஊர் முங்கி போனா என்ன

மேல நீ ஆடு

 

பேர் வந்தா போதும் தம்பி

போகட்டும் நாடு

ஒரு போர்க்கள பருந்துக்குத்தான்

பத்தாது சாவு

Dhrogam Song Lyrics in English

Porakkum Podhum Dhrogam Pannu

Irukkum Podhum Dhrogam Pannu

Irakkum Podhum Dhorgam Pannu

 

Sattam Pottu Dhrogam Pannu

Thittam Pottu Dhrogam Pannu

Pattam Koduthu Dhorgam Pannu

 

Kaatti Koduthu Dhorgam Pannu

Karuthu Pesi Dhorgam Pannu

Sirithu Pesi Dhorgam Pannu

 

Theliya Vidatha

Janangala Theliya Vidatha

Theliya Vidatha

Theliya Vidatha

 

Naanum Inge Dhorogi Thaan

Neeum Inge Dhorogi Thaan

Ariyaamaiyil Irupathe Dhorgam Thaan

 

Varunkalam Dhorgam Thaan

Varalaarum Dhorgam Thaan

Vanigam Ulla Vanthathe Dhorgam Thaan

 

Yaar Kettu Pona Yenna

Nalla Nee Vazhu

Intha Vur Mungi Ponaa Yenna

Mela Nee Aadu

 

Per Vantha Podhum Thambi

Pogattum Naadu

Oru Boorkaala Parunthukuthan

Pathaathu Saavu

 

Pala Kodi Pera Konnu Thaan

Nee Mannil Vanthathu

 

Kadhal Athu Dhorgam Thaan

Anba Vachi Aayuthamakki Kuthu

Pugalum Oru Dhorgam Thaan

 

Paaratti Pazhi Vaangu

Thervu Oru Dhorgam Thaan

 

Aayiram Thalli Ambathu Pera

Porukum Kolgai Kooda Dhorgam Than

Kathu Koduthu koduthu

Adimai Aakki Niruthu

 

Hey Olugathithaye Paadamaakki

Paathi Sanatha Sarikindaa

Athukullaium Sikkathavan

Thaththula Mudinkada

 

Koottathukulle Adachi Vacha

Manthaiyagi Povandaa

Hey! Prinji Thiryum Jananka Mattum

Onna Sera Koodathuda

 

Yaar Kettu Pona Yenna

Nalla Nee Vazhu

Intha Vur Mungi Ponaa Yenna

Mela Nee Aadu

 

Per Vantha Podhum Thambi

Pogattum Naadu

Oru Boorkaala Parunthukuthan

Pathaathu Saavu

 

YouTube – Links

Leave a Comment