En Kadhal Song Lyrics
Movie Name | Andhagan /அந்தகன் |
Actors | Prashanth, Simran, Priya Anand |
Music | Santhosh Narayanan |
Singer | Sid Sriram |
lyricist | Vivek |
Movie Release date | ———– |
En Kadhal Song Lyrics in Tamil
என் காதலும்
என்னாகுதே தேடி
என்னோட நீ
இல்லாமலே போடி
சொல்லாமலே!
என் ஆசைகள் கோடி
கண்ணீர் துளி
கண் மீறுதே!
எங்கோ ஒரு புல்லாங்குழல்
ஆடி
உன் ஞாபகம் உண்டாக்குதே
பாவி
உன்னோடு நான் கை கோர்த்தேனே!
நீ வீசிடும் கை பொம்மையா நானே!
என் உயிரே! என் கனவே!
என் உயிரே
நான் என்ன செய்வேனோ!
காயங்கள் போகாதே!
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே!
எப்போதுமே
உன் மூச்சுன்னு நின்னேன்
நீதானடி! நீதானடி!
சொன்னேன்
ஆனா இப்ப
நான் மட்டும் தான் நின்னேன்
போதும் என்றே
போனாயடி!
உன்னோட
நான் கண்ணாடி-யா வந்தேன்
சந்தோஷமா!
முன்னோடி நீ நின்ன
என் மேல் விழும் உன் பின்பமே!
சொந்தம் என்ற முட்டாள் அடி நானே
என் கனவே!
என் கதையே!
என் கனவே!
நான் என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே
கல்லான இதயமா!
கண்டாலே உடையுமா?
நாம சேந்து காதலிச்சே!
வழி பேனாலும்
உன்ன உருவாக்குமா! ஓஓ…
ஆகாய நான் என்ன செய்வேனோ!
விண்மீனும்
காயங்கள் போகாதே!
கண்ணீரில்
யார் வந்து சொன்னாலும்
கைசேரும்
என் நெஞ்சு கேட்காதே ஓஓ…
En Kadhal Song Lyrics in English
En Kadhalum
Ennagutho Thedi
Ennoda Nee
Illamale Podi
Sollamale!
En Aasaigal Kodi
Kaneer Thuli
Kan Meerudhe!
Engo Oru Pullanguzhal
Aadi
Un Nyabagam Undakudhe
Paavi
Unnoda Naan Kai Korthene!
Nee Veesidum Kai Bommaga Naane!
En Uyire! En Kanave! En Uyire!
Naan Enna Seiveno!
Kayangal Pogadhe!
Yaar Vandhu Sonnalum
En Nenju Ketkadhe!
Eppodhume
Un Moochunu Ninnen
Needhanadi! Needhanadi!
Sonnen
Aana Ippo
Naan Mattum Thaan Ninnen
Podhum Endre
Ponayadi!
Unnoda
Naan Kannadiya Vanthen
Sandhoshama!
Munnadi Nee Ninna
En Mel Vizhum Un Binbame
Sondham Endra Muttaladi Naane
En Kanave! En Kadhaye! En Kanave!
Naan Enna Seiveno!
Kayangal Pogadhe!
Yaar Vandhu Sonnalum
En Nenju Ketkadhe!
Kallana Idhayama!
Kandale Udayuma!
Namma Serndhu Kadhalicha!
Vazhi Poovellam
Unnai Uravakkuma! Oo…
Aagaya! Naan Ennai Seiveno!
Vinmeenum
Kayangal Pogadhe!
Kanneeril
Yaar Vandhu Sonnalum
Kai Serum
En Nenju Ketkadhe Oo…!