Endhan Uyir Thozhiyae Song Lyrics in Tamil | Winner / வின்னர்

Endhan Uyir Thozhiyae Song Lyrics

Movie Name Winner / வின்னர்
Song Name Endhan Uyir Thozhiyae
Actors Prashanth, Kiran Rathod
Music Yuvan Shankar Raja
Singer Udit Narayanan
lyricist Pa. Vijay
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Endhan Uyir Thozhiyae Song Lyrics in Tamil

ஆஅ… ஹாஹா…

ஆஅ… ஹாஹா…

 

எந்தன் உயிர் தோழியே

கண் திறந்து பார்த்தாய்

காதலை நான் உணர்ந்தேன்

 

நெற்றி முடி ஓரத்தில்

என் உயிரை இழுத்தாய்

சட்டென்று நான் விழுந்தேன்

 

ஒரு கண்ணோ

என் விழியை கீறியதே

மறு கண்ணோ

என் நெஞ்சில் ஊறியதே!

 

ரயில் ஓடும் பாலம் போலே

அன்பே என் மனசுக்குள்ளே

காதல் அலறி ஓட

 

ஹாே… ஓஒ…

ஹாே… ஓஒ…

 

எந்தன் உயிர் தோழியே

கண் திறந்து பார்த்தாய்

காதலை நான் உணர்ந்தேன்

 

நெற்றி முடி ஓரத்தில்

என் உயிரை இழுத்தாய்

சட்டென்று நான் விழுந்தேன்

 

ஓ! உன் நெற்றி சுழியில் சிக்கி

உன் கன்ன குழியில் விக்கி நின்றேன்.

உன் நிலா கண்ணில் மூழ்கி

உன் காதல் பிரிவில் தங்கி

மூச்சிழந்தேன் அன்பே

 

உன் கூந்தல் அதை கொண்டு

உன் கொஞ்சும் மொழி கண்டு

நான் இங்கே வாழாமல்

மண்ணில் சாய்ந்திடவோ

 

செவ்விதழில் நுரை அள்ளி

ஒரு பாதம் வரை கிள்ளி

உன்னோடு ஒன்றாமல்

இங்கே ஓய்ந்திடவோ

 

எந்தன் உயிர் தோழியே

கண் திறந்து பார்த்தாய்

காதலை நான் உணர்ந்தேன்

 

நெற்றி முடி ஓரத்தில்

என் உயிரை இழுத்தாய்

சட்டென்று நான் விழுந்தேன்

 

ஹாே… ஓஒ…

ஹாே… ஓஒ…

 

எந்தன் உயிர் தோழியே

கண் திறந்து பார்த்தாய்

காதலை நான் உணர்ந்தேன்

 

நெற்றி முடி ஓரத்தில்

என் உயிரை இழுத்தாய்

சட்டென்று நான் விழுந்தேன்

 

ஒரு கண்ணோ!

என் விழியை கீறியதே

மறு கண்ணோ!

என் நெஞ்சில் ஊறியதே

 

ரயில் ஓடும் பாலம் போலே

அன்பே என் மனசுக்குள்ளே

காதல் அலறி ஓட

 

ஹாே… ஓஒ…

ஹாே… ஓஒ…

Endhan Uyir Thozhiyae Song Lyrics in English

Aaaa… Haahaa….

Aaaa… Haahaa….

 

Endhan uyir thozhiyae

Kann thirandhu paarthaai

Kaadhalai naan unarndhen

 

Netri mudi orathil

En uyirai izhuthaai

Sattendru naan vizhundhen

 

Oru kanno!

En vizhiyai keeriyadhae

Maru kanno!

En nenjil ooriyadhae

 

Rail odum paalam polae

Anbae en manasukkullae

Kaadhal alari oda

 

Hoo ooo… hoo ooo….

Hoo ooo… hoo ooo….

 

Endhan uyir thozhiyae

Kann thirandhu paarthaai

Kaadhalai naan unarndhen

 

Netri mudi orathil

En uyirai izhuthaai

Sattendru naan vizhundhen

 

Un netri suzhiyil sikki

Un kanna kuzhiyil vikki nindren

Un neela kannil moozhgi

Un kaadhal pirivil thangi

Moochizhandhen anbae

 

Un koondhal adhai kondu

Un konjum mozhi kandu

Naan ingae vaazhaamal

Mannil saaindhidavo

 

Sevvidhazhil nurai alli

Oru paadham varai killi

Unnodu ondraamal

Ingae oindhidavoo

 

Endhan uyir thozhiyae

Kann thirandhu paarthaai

Kaadhalai naan unarndhen

 

Netri mudi orathil

En uyirai izhuthaai

Sattendru naan vizhundhen

 

Hoo ooo… hoo ooo…

Hoo ooo… hoo ooo…

 

Endhan uyir thozhiyae

Kann thirandhu paarthaai

Kaadhalai naan unarndhen

 

Netri mudi orathil

En uyirai izhuthaai

Sattendru naan vizhundhen

 

Oru kanno!

En vizhiyai keeriyadhae

Maru kanno!

En nenjil ooriyadhae

 

Rail odum paalam polae

Anbae en manasukkullae

Kaadhal alari oda

 

Hoo ooo… hoo ooo…

Hoo ooo… hoo ooo…

 

YouTube – Links

Leave a Comment