Freeya Vudu Song Lyrics in Tamil | Aaru / ஆறு

Freeya Vudu Song Lyrics

Movie Name Aaru / ஆறு
Song Name Freeya Vudu
Actors Trisha, Suriya
Music Devi Sri Prasad
Singer Mukhesh, Karthikeyan, Girish, Vadivelu, Jassiek Gift
lyricist Na. Muthukumar
Movie Release date 2005
Lyrics in தமிழ்Lyrics in English

Freeya Vudu Song Lyrics in Tamil

யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு

ப்ரீயா வுடு மாமே

வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ

 

ப்ரீயா வுடு ப்ரீயா வுடு

ப்ரீயா வுடு மாமே

உன் கனவுக்கு இல்ல வாரண்டீ

 

யே ஒன்னு ரெண்டு

மூனுன்னு எண்ணுறதுக்குள்ள

உன் நெத்தியில ஒத்த ரூபா

ஒட்டிருவான் மெல்ல

 

ஹோய் போடு

 

யே ஒன்னு ரெண்டு

மூனுன்னு எண்ணுறதுக்குள்ள

உன் நெத்தியில ஒத்த ரூபா

ஒட்டிருவான் மெல்ல

 

இன்னைக்கு டைம் வருதோ

அது மட்டும்தான் உனக்கு சொந்தம்

நாளைக்கு டைம் வருமோ

அது யாருக்கு தான் என்ன தெரியும்

 

வேணாம் டா வேணாம் டா

வேணாம் டா வேணாம் டா

நாளை நம்பி வாழ வேணாம் டா

தம்பி

 

யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு

ப்ரீயா வுடு மாமே

வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ

 

ப்ரீயா வுடு ப்ரீயா வுடு

ப்ரீயா வுடு மாமே

உன் கனவுக்கு இல்ல வாரண்டீ

 

ஓ ப்ரீயா வுடு ப்ரீயா வுடு

ப்ரீயா வுடு மாமே

வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ

 

ப்ரீயா வுடு ப்ரீயா வுடு

ப்ரீயா வுடு மாமே

உன் கனவுக்கு இல்ல வாரண்டீ

 

யே ஒன்னு ரெண்டு

மூனுன்னு எண்ணுறதுக்குள்ள

உன் நெத்தியில ஒத்த ரூபா

ஒட்டிருவான் மெல்ல

 

யே லண்டன்க்கு லாபம் அடிக்க நெனச்சான்

அவன் கண்டம் விட்டு கண்டம் போக துடிச்சான்

கோயம்பேடு ரோடு வண்டி மேல ஏறிச்சாம்

தக்காளியா நசுங்கி புட்டான்

 

யே கிண்டியில ட்ரைன்னு ஒன்னு கிளம்பி

அது கோடம்பாக்கம் போகணும் டா விரும்பி

தண்டவாளம் நடுவுல புட்டுகிச்சுனா நம்ம

குப்பத்துக்கு வரும்டா திரும்பி

 

யே அம்பி எண்ணூரில் கடல் புகுந்தால்

நீ பெரம்பூரில் குடிசை போடு யே

முட்டுக்காடு பாளம் உடைஞ்சா

மேடவாக்கத்தில் குடி ஏறு

 

வேணாம் டா வேணாம் டா

வேணாம் டா வேணாம் டா

நாளை நம்பி வாழ வேணாம் டா

தம்பி

 

யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு

ப்ரீயா வுடு மாமே

வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ

 

ப்ரீயா வுடு ப்ரீயா வுடு

ப்ரீயா வுடு மாமே

உன் கனவுக்கு இல்ல வாரண்டீ யம்மா

 

யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு

ப்ரீயா வுடு மாமே

வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ

 

ப்ரீயா வுடு ப்ரீயா வுடு

ப்ரீயா வுடு மாமே

உன் கனவுக்கு இல்ல வாரண்டீ யப்பா

 

யே ஒன்னு ரெண்டு

மூனுன்னு எண்ணுறதுக்குள்ள

உன் நெத்தியில ஒத்த ரூபா

ஒட்டிருவான் மெல்ல

 

யே சரோஜா அக்கா என்ன சவுண்ட்

உடாம க்கிற தொற உன் வாய

 

கம்பத்துல கொடி பறக்கும்

குப்பத்துல கொசு பறக்கும்

அடிச்சாக்கா அனல் பறக்கும்

தெரிஞ்சுகோடா பேமானி

ஹோய் ஹோய்

ஹோய் ஹோய்

சரோஜா அக்கா சவுண்ட் உட்டா சுத்தி

சுத்தி ரவுண்டு உட்டா கூட்டத்துல

கல்லு பறக்கும் புரிஞ்சுக்கோடா சோமாரி

ஹோய் ஹோய்

ஹோய் ஹோய்

 

பிட்டு படம் பாக்க போனான் மாரி

அவன் கூட போன பொண்ணு பேரு மேரி

இடைவேள நடுவுல எச்ச துப்புனா

அய்யோ எதுருல அவன் டாடி

 

யே ரங்கநாதன் தெரு ரொம்ப பழசு

அங்க பூவ கட்டி விக்குறாலே

சரசு டாவ் அடிக்க வந்தானே ஒரு பெருசு

அட மாட்டிகிட்டா ரொம்ப ரௌசு

 

யே அண்ணா நகர் ஏரியாவுல

யே யாருக்குதான் யாரு சொந்தம்

இந்த ஆண்டாள் குப்பம் ஏரியாவுல

நம்ம எல்லோருக்கும் ஆறு சொந்தம்

 

வேணாம் டா வேணாம் டா

வேணாம் டா வேணாம் டா

நாளை நம்பி வாழ வேணாம் டா

தம்பி

 

யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு

ப்ரீயா வுடு மாமே

வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ ப்ரீயா

 

வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே

உன் கனவுக்கு இல்ல வாரண்டீ யக்கா

 

யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு

ப்ரீயா வுடு மாமே

வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ

 

ப்ரீயா வுடு ப்ரீயா வுடு

ப்ரீயா வுடு மாமே

உன் கனவுக்கு இல்ல வாரண்டீ

 

யே ஒன்னு ரெண்டு

மூனுன்னு எண்ணுறதுக்குள்ள

யே ஒன்னு ரெண்டு

மூனுன்னு எண்ணுறதுக்குள்ள

உன் நெத்தியில ஒத்த

ரூபா ஒட்டிருவான் மெல்ல

உன் நெத்தியில ஒத்த

ரூபா ஒட்டிருவான் மெல்ல

Freeya Vudu Song Lyrics in English

Yeah freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Vaazhkaiku illai guarantee

 

Freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Un kanavukku illa warranty

 

Yeah onnu rendu moonunnu

Ennurathukulla

Un nethiyila otha rooba

Ottiruvaan mella

 

Hoi podu

 

Yeah onnu rendu moonunnu

Ennurathukulla

Un nethiyila otha rooba

Ottiruvaan mella

 

Innaki time varutho

Athu maatum thaan unakku sondham

Nalaikku time varumo

Athu yaarukku thaan enna theriyum

 

Vanaamda vanaamda

Vanaam da vanaam da

Naalai nambi vaazha vanaam da thambi

 

Yeah freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Vaazhkaiku illai guarantee

 

Freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Un kanavukku illa warranty

 

Oh freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Vaazhkaiku illai guarantee

 

Freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Un kanavukku illa warranty

 

Yeah onnu rendu moonunnu

Ennurathukulla

Un nethiyila otha rooba

Ottiruvaan mella

 

Yeh londonukku laabam adikka nenachan

Avan kandam vittu kandam poga thudichan

Koyambedu roadu vandi melae erichaam

Thakaaliyaa nasungi puttaan

 

Yeh guindyila train onnu kilambi

Athu kodambakkam poganumda virumbi

Thandavaalam naduvula puttikichuna

Namma kuppathukku varumda thirumbi

 

Yeh ambi

Ennoril kadal pugundhaal

Nee peramburil kudusai podu

Yeh muttukaadu paalam odanjaa

Medavakkathil kudi yeru

 

Vanaamda vanaamda

Vanaam da vanaam da

Naalai nambi vaazha vanaam da thambi

 

Yeah freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Vaazhkaiku illai guarantee

 

Freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Un kanavukku illa warranty..yamma

 

Yeah freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Vaazhkaiku illai guarantee

Freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Un kanavukku illa warranty..yappa

 

Yeah onnu rendu moonunnu

Ennurathukulla

Un nethiyila otha rooba

Ottiruvaan mella

 

Yeh saroja akka

Enna sound udaama kira

Thora un vaaya

 

Kambathula kodi parakkum

Kuppathula kosu parakkum

Adichaaka anal parakkum

Therinjukoda bemaani

 

Hoi hoihoi hoi

 

Sarojakka sound utta

Suthi suthi round utta

Kootathula kallu parakkum

Purinjikoda somaari

 

Hoi hoihoi hoi

 

Bittu padam paaka ponan maari

Avan kooda pona ponnu peru mary

Edavela naduvula etcha thuppunaa

Aiyoo ethurula avan daddy

 

Yeh ranganathan theru romba pazhasu

Anga poova kaati vikkuraalae sarasu

Daav adikka vandhaanae oru perusu

Ada maatikitta romba rousu

 

Yeh anna nagar area vula

Yeh yaarukkuthan yaar sondham

Indha aandal kuppam area vula

Namma ellorukkum aaru sondham

 

Vanaamda vanaamda

Vanaam da vanaam da

Naalai nambi vaazha vanaam da thambi

 

Yeah freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Vaazhkaiku illai guarantee

Freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Un kanavukku illa warranty..yakka

 

Yeah freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Vaazhkaiku illai guarantee

Freeya vudu freeya vudu

Freeya vudu maamae

Un kanavukku illa warranty..

 

Yeah onnu rendu moonunnu

Ennurathukulla

Yeah onnu rendu moonunnu

Ennurathukulla

Un nethiyila otha rooba

Ottiruvaan mella

Un nethiyila otha rooba

Ottiruvaan mella

 

YouTube – Links

Leave a Comment