Hayyoda Song Lyrics in Tamil | Jawan

Hayyoda Song Lyrics

Movie Name Jawan
Song Name Hayyoda
Actors Shah Rukh Khan, Nayanthara
Music Anirudh Ravichander
Singers Anirudh Ravichander, Priya Mali
lyricist Vivek
Movie Release date 2023

Hayyoda Song Lyrics in Tamil

காத்தெல்லாம் காதல் ஆகும்

காலமே நின்னு ஓடும்

ஓஒஒ…

 

பக்கமா நீயும் நானும்

அப்பதான் வாழத்தோனும்

ஓஓஓ… ஓஓஓ…

 

உன்ன பாத்தா கண்ணு ஊறுதே

கட்டமாகுதே ஊறுதே

புத்தி மாறியே சத்தம் போடுதே

ஓஓஓ… ஓஓஓ…

 

நீ தொட்டு பேச

கூச்சமாகுதே மூச்சுவாங்குதே

காலு ஓன் வழி போகலாங்குதே

ஓஓஓ… ஓஓஓ…

 

உள்ளாற ஹையோட

அவ பார்த்த பார்வ மெய்யோட

அவளோட போத தன்னாலே ஏறுதே

தள்ளிப்போயி உயிரானதே

 

ஹையோட

அவ பார்த்த பார்வ மெய்யோடா

அவளோட போத தன்னாலே ஏறுதே

தள்ளிப்போயி உயிரானதே

 

நிலவுல ஒரு பாதியா

நிலத்துல விழும் ஒரு மீதியா

எனக்கின்னு வந்த ஜோடியா

மயக்குது இன்னும் கோடியா

 

நிலவுல ஒரு பாதியா

நிலத்துல விழும் ஒரு மீதியா

எனக்கின்னு வந்த ஜோடியா

மயக்குது இன்னும் கோடியா

 

அழகு நானே நானும்

கெட்டயே இல்லையே யாரும்

ஓஓஓ… ஓஓஓ…

 

காத்தெல்லாம் யாரு வாசம்

உன் விரல் மோதி பேசும்

ஓஓஓ… ஓஓஓ…

 

சிரிச்சா போதும்

கத்தி வீசுதே உண்மை பேசுதே

அந்த நேரமே கண்ணு கூசுதே ஹேய்…

 

என் உயிர் லேசா

சிக்கி ஓடுதே சொக்கி ஓடுதே

கனவெல்லாம் குட்டி போடுதே

ஓஓஓ… ஓஓஓ…

 

யாரும் மெய்யோடு

அவன் பார்த்த பார்வ ஹையோட

அவன் நூறு போத ஏறுதே

தன்னாலே ஏறுதே

தள்ளிப்போய் உயிர் ஏறுதே

 

அய்யோடா பார்த்த பார்வ ஹையோட

அவன் நூறு போத ஏறுதே

தன்னாலே ஏறுதே

தள்ளிப்போய் உயிர் ஏறுதே

 

உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்

என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே

உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்

என்னை எங்கும் கூப்பிடாதே

 

உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்

என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே

உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்

என்னை எங்கும் கூப்பிடாதே

 

நிலவுல ஒரு பாதியா

நிலத்துல விழும் ஒரு மீதியா

எனக்கின்னு வந்த ஜோடியா

மயக்குது இன்னும் கோடியா

YouTube – Links

Leave a Comment