I Mac Nee Song Lyrics in Tamil | Album Song

I Mac Nee Song Lyrics

Movie Name Album Song
Song Name I Mac Nee
Actors Akshay Kamal, Chaithania Prakash
Music Srikanth KVB
Singers Srikanth KVB, Padmaja Sreenivasan
lyricist A Pa Raja
Movie Release date 2023
Lyrics in தமிழ்

I Mac Nee Song Lyrics in Tamil

I Mac நீ Windows நான்

உன்ன சேரக்கூடாதா

I Phone நீ Android நான்

நான் WhatsApp ஆகட்டா

 

Fish Finger-உ என் ஜிஞ்சரு

நான் மைனஸ் ஆகட்டா

உன் Finger-அ கை பிடிச்சி தான்

நான் Sky Walk போகட்டா

 

உன் கண்ணும் பிளம்ஸ் கேக்கா

அடி ஓடி போற நேக்கா

பிடிப்பேனே உன்ன காக்கா

உன்ன பின்னாடி கெஞ்சிதான் சுத்துரேன்டி

 

உன் கண்ணு ரெண்டு ஹேண்ட்சம்

அது பாத்து ஆன தும்சம்

நீ வானவில்லு அம்சம்

உன்ன பாக்காம பேசமா ஆவேனே வீக்கா

 

ஏ சர சரவென முறைக்கிற

திமிரா காத திருகுற

விடு விடுவென நடக்கிற

உசிரோடு என்ன புதைக்கிற

 

கண்ணே என்ன கோவமா

என் காதல் நெஞ்சம் தாங்குமா

வாடி ஒன்னா போவமா

நான் கேட்டு நின்னேன் பாவமா

 

உதட்டுல ஒரு முறை உதைக்கவா

அத உதட்டுல பிடித்தேன் கமுக்கமா

தினசரி இது போல கிடைக்குமா

இது காதல் தந்த கிறுக்குமா

 

காத்துக்குள்ள வாசம் போல

காதல் நெஞ்சில் வந்திருச்சு

உன்ன பாத்து பேசும் போது

ஏனோ வார்த்த நின்னுருச்சு

 

எட்டி எட்டி போகும் போது

கிட்ட வந்து பேச தோனும்

கிட்ட வந்தா வேர்த்து கொட்டும்

என்ன செஞ்ச என்ன காடு

 

ஒரு வார்த்தைய வரமா

அத கேட்கிறேன் கொடுமா

கண்ணு வேர்க்குது புதுசா

நீ பேசிடு சிறுசா

 

ஏ சர சரவென முறைக்கிற

திமிரா காத திருகுற

விடு விடுவென நடக்கிற

உசிரோடு என்ன புதைக்கிற

 

கண்ணே என்ன கோவமா

என் காதல் நெஞ்சம் தாங்குமா

வாடி ஒன்னா போவமா

நான் கேட்டு நின்னேன் பாவமா

 

உதட்டுல ஒரு முறை உதைக்கவா

அத உதட்டுல பிடித்தேன் கமுக்கமா

தினசரி இது போல கிடைக்குமா

இது காதல் தந்த கிறுக்குமா

 

YouTube – Links

Leave a Comment