Ichukkattaa Song Lyrics in Tamil | Paambhu Sattai / பாம்பு சட்டை

Ichukkattaa Song Lyrics

Movie Name Paambhu Sattai / பாம்பு சட்டை
Song Name Ichukkattaa
Actors Bobby Simha, Keerthy Suresh
Music Ajesh
Singers Deepak, Ranjini
lyricist Mani Amuthavan
Movie Release date 2017
Lyrics in தமிழ்Lyrics in English

Ichukkattaa Song Lyrics in Tamil

ஹே… இச்சுக்கட்டா

ஹே… மெச்சிக்கட்டா

உன்ன கொஞ்சம் வெச்சுக்கட்டா

பிட்டு பட டெண்டு கொட்டா

உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா

 

நச்சிக்கட்டா

மொச்சிக்கட்டா

உன்ன கொஞ்சம் பிச்சுக்கட்டா

யாருமில்லை உன்ன விட்டா

இத்தனூண்டு கடிச்சுக்கட்டா

 

கண்ணா பின்னா ருசி நீ ஏத்து

ஹே… என்ன என்ன பசி ஆத்து

கண்ண கண்ண நீ காட்டு

ஹே… எப்போ இச்சு விளையாட்டு

 

சாயங்கால நேரம் சாய

சார பாம்பு போல மேய

தூசி தட்டி போடு பாய

கூடு விட்டு கூடு பாய

 

ஹே… இச்சுக்கட்டா

ஹே… மெச்சிக்கட்டா

உன்ன கொஞ்சம் வெச்சுக்கட்டா

பிட்டு பட டெண்டு கொட்டா

உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா…

ஹோய்…

 

நச்சிக்கட்டா

மொச்சிக்கட்டா

உன்ன கொஞ்சம் பிச்சுக்கட்டா

யாருமில்லை உன்ன விட்டா

இத்தனூண்டு கடிச்சுக்கட்டா

 

ஹே… கண்ணா இது

கட்டு விழி அம்பான

கண்டபடி என்ன கடிக்க

இந்த மனம் கெட்டு

திரியும் தானா

நல்லவனா எங்க நடிக்க

 

அந்தியில வந்து

அடைய தானே

இங்கே இங்கே இடம் பிடிப்ப

பந்தியில பசி

அடங்கி போனா

எங்க எங்கேயோ பறப்ப

 

எடுத்தெறிஞ்சு பேச வேணாண்டி

அனுசரிச்சு போயேன்டி

அனுபவிக்க வேணும்

உன்ன நீயே தாயேன்டி

 

திரு திருன்னு

முழிக்கும் ஒனாண்டி

எதுக்கு இந்த பூச்சாண்டி

அதுக்கு வேற ஆள பாத்து

போயா மாயாண்டி

 

இதுவர மணவறை

நெனப்பில்ல மானே

மொதமுற

மன அர தொறக்குறானே

மினுங்குற இளம்பிறை

மோகத்துல தானே

தெனம் தெனம்

முழிக்குறானே ஹோய்..

 

வர வர இவன் தர

பெரும்தொல்ல தானே

பொறுக்கல ஹர ஹர

சிவ சிவனே

இது என்ன மொத முற

கொழம்புறேன் நானே

என்ன தர நெனைக்குறானே

 

சார கண்ணு ஊற

கோர பல்லு கீற

ஆள மென்னு போறியே

மீற எல்ல மீற மேகம்

மெல்ல தூர நேரம்

சொல்லி போடியே

 

பாற கல்லு பாற

நீதான் சல்லி வேரா

நீட்டி உள்ள வாரியே

வேற என்ன கூற

தானா நெஞ்சு மாற

ஆனேன் வீட்டுக்காரியே

 

ஹே… இச்சுக்கட்டா

ஹே… மெச்சிக்கட்டா உன்ன

கொஞ்சம் வெச்சுக்கட்டா

பிட்டு பட டெண்டு கொட்டா

உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா

 

கண்ணா பின்னா ருசி நீ ஏத்து

ஹே… என்ன என்ன பசி ஆத்து

கண்ண கண்ண நீ காட்டு

ஹே… எப்போ இச்சு விளையாட்டு

 

சாயங்கால நேரம் சாய

சார பாம்பு போல மேய

தூசி தட்டி போடு பாய

கூடு விட்டு கூடு பாய

Ichukkattaa Song Lyrics in English

Hey… ichukattaa

Hey… Mechikattaa

Unna konjam vechukkattaa

Bit-u pada tent-u kottaa

Ulla konjam nozhanjukkattaa

 

Nachikattaa

Mochikkattaa

Unna konjam pichukattaa

Yaarumilla unna vittaa

Ithanoondu kadichukattaa

 

Kannaa pinnaa rusi nee yethu

Hey..enna enna pasi aathu

Kanna kanna nee kaattu

Hey… eppo ichu velayaatu

 

Saayangaala neram saaya

Saara paambu pola meya

Dhoosi thatti podu paaya

Koodu vittu koodu paaya

 

Ichukattaa

Hey… Mechikattaa

Unna konjam vechukkattaa

Bit-u pada tent-u kottaa

Ulla konjam nozhanjukkattaa..hoi..

 

Nachikattaa

Mochikkattaa

Unna konjam pichukattaa

Yaarumilla unna vittaa

Ithanoondu kadichukattaa

 

Hey… kanna ithu

Kattu vizhi ambaana

Kandapadi enna kadikka

Indha manam kettu

Thiriyum thaana

Nallavana enga nadikka

 

Andhiyila vandhu

Adaya thaanae

Ingae ingae idam pidipa

Panthiyila pasi

Adangi pona

Enga engeyo parapa

 

Edutherinju pesa venaandi

Anusarichu poyendi

Anubavikka venum unna

Neeyae thaayendi

 

Thiru thiru-nu

Muzhikkum onaandi

Edhukku indha poochaandi

Adhukku vera aala paathu

Poyaa maayaandi

 

Idhuvara manavara

Nenappilla maanae

Modhamura

Mana ara thorakkuranae

Minungura ilampira

Mogathula dhaanae

Dhenam dhenam

Muzhikkuranae..hoii

 

Vara vara ivan thara

Perumtholla dhaanae

Porukkala hara hara

Siva sivanae

Idhu enna modha mura

Kozhamburen naanae

Enna thara nenakkuranae

 

Saara kannu oora

Kora pallu keera

Aala mennu poriyae

Meera ella meera

Megam mella thoora

Neram solli podiyae

 

Paara kallu paara

Needhaan salli vera

Neeti ulla vaariyae

Vera enna koora

Thaanaa nenju maara

Aanen veetukaariyae

 

Hey… ichukattaa

Hey… Mechikattaa

Unna konjam vechukkattaa

Bit-u pada tent-u kottaa

Ulla konjam nozhanjukkattaa

 

Kannaa pinnaa rusi nee yethu

Hey… enna enna pasi aathu

Kanna kanna nee kaattu

Hey… eppo ichu velayaatu

 

Saayangaala neram saaya

Saara paambu pola meya

Dhoosi thatti podu paaya

Koodu vittu koodu paaya

 

YouTube – Links

Leave a Comment