Idhayamae Idhayamae Song Lyrics in Tamil | Idhayam

Idhayamae Idhayamae Song Lyrics

Movie Name Idhayam / இதயம்
Actors Murali, Heera Rajagopal
Music  S.P. Balasubrahmanyam
Singer Ilayaraja
lyricist Vaali
Movie Release date 6 September 1991

Lyrics in தமிழ்Lyrics in English

Idhayamae Idhayamae Song Lyrics in Tamil

இதயமே! இதயமே!

உன் மெளனம்

என்னைக் கொல்லுதே!

 

இதயமே! இதயமே!

என் விரகம்

என்னை வாட்டுதே!

 

நிலவில்லாத

நீல வானம் போலவே!

உயிரில்லாமல்

எனது காதல் ஆனதே!

 

இதயமே! இதயமே!

உன் மெளனம்

என்னைக் கொல்லுதே!

இதயமே! இதயமே!

 

பனியாக உருகி

நதியாக மாறி

அலை வீசி

விளையாடி இருந்தேன்

 

தனியாக இருந்தும்

உன் நினைவோடு வாழ்ந்து

உயிர்க் காதல்

உறவாடிக் கலந்தே! நின்றேன்

 

இது எந்தன் வாழ்வில்

நீ போட்டக் கோலம்

இது எந்தன் வாழ்வில்

நீ போட்டக் கோலம்

 

கோலம் கலைந்ததே!

புது சோகம் பிறந்ததே!

நீயில்லாத வாழ்வு

இங்கு கானல்தான்

 

இதயமே! இதயமே!

உன் மெளனம்

என்னைக் கொல்லுதே

இதயமே! இதயமே!

 

என் ஜீவ ராகம்

கலந்தாடும் காற்று

உன் மீது படவில்லை

துடித்தேன்

 

அரங்கேறும் பாடல்

உலகெங்கும் கேட்டும்

உன் நெஞ்சைத் தொடவில்லை

ஏன் சொல்லம்மா!

 

இசைக்கின்ற கலைஞன்

நானாகிப் போனேன்

இசைக்கின்ற கலைஞன்

நானாகிப் போனேன்

 

ஜீவன் நீயம்மா!

என் பாடல் நீயம்மா!

நீயில்லாத வாழ்வு

இங்கு கானல்தான்

 

இதயமே! இதயமே!

உன் மெளனம்

என்னைக் கொல்லுதே!

இதயமே! இதயமே!

Idhayamae Idhayamae Song Lyrics in English

Idhayamae! idhayamae!

Un mounam

Ennai kolludhae

 

Idhayamae! idhayamae!

En viragam

Ennai vaattudhae!

 

Nilavillaadha

Neela vaanam polavae!

Uyirillaamal

Enadhu kaadhal aanadhae!

 

Idhayamae! idhayamae!

Un mounam

Ennai kolludhae

Idhayamae! idhayamae!

 

Paniyaaga urughi

Nadhiyaaga maari

Alai veesi

Vilaiyaadi irundhen

 

Thaniyaaga irundhum

Un ninaivodu vaazhndhu

Uyir kaadhal

Uravaadi kalandhae nindren

 

Idhu endhan vaazhvil

Nee potta kolam

Idhu endhan vaazhvil

Nee potta kolam

Kolam kalaindhadhae!

Pudhu sogam pirandhadhae!

Neeyillaadha vaazhvu

Ingu kaanaldhaan

 

Idhayamae! idhayamae!

Un mounam

Ennai kolludhae

Idhayamae! idhayamae!

 

En jeeva raagam

Kalandhaadum kaatru

Un meedhu padavillai

Thudithen

 

Arangerum paadal

Ulagengum ketkum

Un nenjai thodavillai

Yean sollammaa!

 

Isaikkindra kalaingnan

Naanaagi ponen

Isaikkindra kalaingnan

Naanaagi ponen

Jeevan neeyammaa!

En paadal neeyammaa!

Neeyillaadha vaazhvu

Ingu kaanaldhaan

 

Idhayamae! idhayamae!

Un mounam

Ennai kolludhae

Idhayamae! idhayamae!

Leave a Comment