Ilamai Enum Poongaatru Song Lyrics in Tamil (இளமையெனும் பூங்காற்று) | Pagalil Oru Iravu / பகலில் ஓர் இரவு

Ilamai Enum Poongaatru Song Lyrics

“விஜயகுமார், ஸ்ரீதேவி, ரவிகுமார்” மற்றும் பலர் நடத்து 1979-ல் வெளிவந்த “பகலில் ஓர் இரவு” படத்தில் “இளமையெனும் பூங்காற்று” இப்பாடல் வரிகளை “கவிப்பேரசர் கண்ணதாசன்” எழுதியுள்ளார் “இளையராஜா” இசையமைக்க “எஸ்.பி. பாலசுப்பிரமணியம்” பாடியுள்ளார்.

Song Ilamai Enum Poongaatru (இளமையெனும் பூங்காற்று)
Movie Name Pagalil Oru Iravu / பகலில் ஓர் இரவு
Actors Vijayakumar, Sridevi, Ravikumar
Music Ilayaraja
Singer S. P. Balasubrahmanyam
lyricist Kannadasan
Movie Release date 1979

Lyrics in தமிழ்Lyrics in English

Ilamai Enum Poongaatru Song Lyrics in Tamil

இளமையெனும் பூங்காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுது ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

 

இளமையெனும் பூங்காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுது ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

 

ஒரே வீணை ஒரே ராகம்

 

தன்னை மறந்து

மண்ணில் விழுந்து

இளமை மலரின் மீது

தன்னை இழந்த வண்டு

 

தேக சுகத்தில் கவனம்

காட்டு வழியில் பயணம்

கங்கை நதிக்கு

மண்ணில் அணையா

 

இளமையெனும் பூங்காற்று

 

அங்கம் முழுதும்

பொங்கும் இளமை

இதம் பதமாய் தோன்ற

அள்ளி அணைத்த கைகள்

 

கேட்க நினைத்தாள் மறந்தாள்

கேள்வி எழும் முன் விழுந்தாள்

எந்த உடலோ…

எந்த உறவோ

 

இளமையெனும் பூங்காற்று

 

மங்கை இனமும்

மன்னன் இனமும்

குலம் குணமும் என்ன

தேகம் துடித்தால் கண்ணேது

 

கூந்தல் கலைந்த கனியே

கொஞ்சி சுவைத்த கிளியே

இந்த நிலைதான்

என்ன விதியோ

 

இளமையெனும் பூங்காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுது ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

 

ஒரே வீணை ஒரே ராகம்

ஒரே வீணை ஒரே ராகம்

Ilamai Enum Poongaatru Song Lyrics in English

Ilamaiyenum poongaatru

Paadiyadhu oru paattu

Oru pozhudu oru aasai

Sugam sugam adhilae orae sugam

 

Ilamaiyenum poongaatru

Paadiyadhu oru paattu

Oru pozhudu oru aasai

Sugam sugam adhilae orae sugam

 

Orae veenai orae raagam

 

Thannai marandhu

Mannil vizhundhu

Ilamai malarin meedhu

Thannai izhandha vandu

 

Dhega sugaththil kavanam

Kaattu vazhiyil payanam

Gangai nadhikku

Mannil anaiyaa…

 

Ilamaiyenum poongaatru

 

Angam muzhudhum

Pongum ilamai

Idham padhamaai thondra

Alli anaiththa kaigal

 

Ketka ninaiththaal marandhaal

Kelvi ezhumun vizhundhaal

Endha udalo

Endha uravo

 

Ilamaiyenum poongaatru

 

Mangai inamum

Mannan inamum

Kulam gunamum enna

Dhegam thudiththaal kannedhu

 

Koondhal kalaindha kaniyae

Konji suvaiththa kiliyae

Intha nilaidhaan

Enna vidhiyoo

 

Ilamaiyenum poongaatru

Paadiyadhu oru paattu

Oru pozhudil oru aasai

Sugam sugam adhilae orae sugam

 

Orae veenai orae raagam

Orae veenai orae raagam

Leave a Comment