Iraiva Song Lyrics in Tamil (இறைவா) | 3.6.9

Iraiva Song Lyrics

Song Iraiva (இறைவா)
Movie Name 3.6.9
Actors K.Bhagyaraj , Raw Villain PGS, Black Pandi, Angayar Kannan
Music Karthick Harsha
Singer Diwakar
lyricist Viky
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Iraiva Song Lyrics in Tamil

இறைவா! இறைவா!

உந்தன் நிழலுமே

எங்கள் துணையாக

 

எழுந்தோம்! எழுந்தோம்!

மண்ணில் எதிரிகள்

பயம் காண

 

எவனோ ஒருவன் எங்கள் உயிரினை

இங்கு விலைபேச

 

இணைந்தோம்! இணைந்தோம்!

அவனை எரித்திட துணிவாக

 

இருள் உலகினை அடக்கிடும் பொழுது

வெடி வெடித்திடும் ஒலியென எழுந்து

கதிகலங்கிடும் அடிகளை வழங்கு

யாரும் இல்லை நமை வெல்லவே!

 

அறிவியல் அதை சமம் என உணரு

ஒரு புரட்சியில் கதிரென ஒளிறு

 

நதியென ஒரு பிரளயத்தில் படரு

யாவும் இங்கு நமதாகுமே

 

உனக்கென படைத்தது விஞ்ஞானம்

உணர்ந்திட வேண்டும் மெய்ஞானம்

பணம் படைத்தவன் அதனால் வென்றாலும்

உலகமதியை கெடுப்பான் எந்நாளும்

 

பல கரம் கொண்டு தடுத்தாலும்

உரிமைகள் இழந்தே நின்றாலும்

அதை திருப்பிட என்றும் ஒன்றாவோம்

ஒரு சரித்திரம் நாளை உண்டாகும்

 

இறைவா! இறைவா!

உந்தன் நிழலுமே

எங்கள் துணையாக

 

எழுந்தோம்! எழுந்தோம்!

மண்ணில் எதிரிகள்

பயம் காண

Iraiva Song Lyrics in English

Iraiva! Iraiva!

Unthan Nizhalumey

Engal Thunaiyaga

 

Ezhundhom! Ezhundhom!

Mannil Ethirigal

Bayam Kaana

 

Evano Oruvan Engal Uyirinai

Ingu Vilaipesa

 

Inainthom! Inainthom!

Ananai Erithida Thunivaga

 

Irul Ulaginai Adakidum Pozhuthu

Vedi Vedithidum Oliyenga Ezhunthu

Gathikalangidum Adigalai Vazhangu

 

Yaarum Illai Namai Vellavey!

 

Ariviyal Athai Samam Yena Unaru

Oru Puratchiyil Kathirena oliru

 

Nadhiyena Oru Pralayathil Padaru

Yaavum Ingu Namathagumey

 

Unakkena Padaithathu Vinnyaanam

Unarnthida Vendum Ennalum

Panam padaithavan Athanai Vendralo

Ulagamaithiyai Keduppan Ennalum

 

Pala Karam Kondu Thaduthaalum

Urimaikal Izhanthe Nindralum

Athai Thiruppida Endrum Ondravom

Oru Sarithiram Nalai Undakum

 

Iraiva! Iraiva!

Unthan Nizhalumey

Engal Thunaiyaga…

 

Ezhundhom! Ezhundhom!

Mannil Ethirigal

Bayam Kaana

 

YouTube – Links

Leave a Comment