Irandil Ondru Song Lyrics in Tamil | Raja / ராஜா

Irandil Ondru Song Lyrics

Movie Name Raja / ராஜா
Song Name Irandil Ondru
Actors Sivaji Ganesan, Jayalalithaa
Music M.S. Vishwanathan
Singers S. P. Balasubrahmanyam, B. Vasantha
lyricist Kannadasan
Movie Release date 1972
Lyrics in தமிழ்Lyrics in English

Irandil Ondru Song Lyrics in Tamil

இரண்டில் ஒன்று

நீ என்னிடம் சொல்லு

இரண்டில் ஒன்று

நீ என்னிடம் சொல்லு

 

என்னை விட்டு வேறே யாரு

உன்னை தொடுவார்

என்னை விட்டு வேறே யாரு

உன்னை தொடுவார்

 

பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு

நான் அறிவேன்

பாவைக்குள்ளே எண்ணம் உண்டு

நீ அறிவாய்

 

பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு

நான் அறிவேன்

பாவைக்குள்ளே எண்ணம் உண்டு

நீ அறிவாய்

 

நாலுக்குள்ளே ரெண்டும் உண்டு

மூன்றும் உண்டு

உன் நாடகத்தில் காதல் உண்டு

நானும் உண்டு

 

திறந்த கண்ணில் பெண்

மறைந்து கொண்டால்

திறந்த கண்ணில் பெண்

மறைந்து கொண்டால்

கண் உள்ளே போன எண்ணம்

எங்கும் பறந்து போகாது

 

என்னை விட்டு வேறே யாரு

உன்னை தொடுவார்

என்னை விட்டு வேறே யாரு

உன்னை தொடுவார்

லலால லாலா லா லாலல லாலா
லா லலால லாலா லா லாலல லாலா
டான்டான்டான்டான் டான்டான்டான்டான்டான்
டான்டான்டான்டான்டான்
டான்டான்டான்டான் டான்டான்டான்டான்டான்
டான்டான்டான்டான்டான்

தாளை போட்டு மூடிக் கொண்டால்

தாகம் தீராது

முந்தானை போட்டு மூடிக் கொண்டால்

மோகம் தீராது

 

வானை விட்டு வேறே எங்கும்

மேகம் போகாது

உன் வண்ணம் தொட்டு

கன்னம் கொஞ்ச நேரம் ஆகாது

 

என் அல்லி ராணி

என் அருகில் வா நீ

என் அல்லி ராணி

என் அருகில் வா நீ

நான் முள்ளில்லாத ரோஜா பூவை

கிள்ளி பார்க்கின்றேன்

 

என்னை விட்டு வேறே யாரு

உன்னை தொடுவார்

என்னை விட்டு வேறே யாரு

உன்னை தொடுவார்

 

மெத்தை போடும் தேவன் என்று

என்னை சொல்லம்மா

உன் அத்தை பெற்ற பிள்ளை என்று

எண்ணிக் கொள்ளம்மா

 

வித்தை ஒன்றை கற்றுக் கொள்ள

வாத்தியாரம்மா

நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால்

வேறு யாரம்மா

 

வித்தை ஒன்றை கற்றுக் கொள்ள

வாத்தியாரம்மா

நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால்

வேறு யாரம்மா

 

இணைந்து நில்லு நீ

அணைந்து கொள்ளு

இணைந்து நில்லு நீ

அணைந்து கொள்ளு

நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம்

உன்னை எடுத்து

 

என்னை விட்டு வேறே யாரு

உன்னை தொடுவார்

இரண்டில் ஒன்று

நீ என்னிடம் சொல்லு

என்னை விட்டு வேறே யாரு

உன்னை தொடுவார்

Irandil Ondru Song Lyrics in English

Irandil ondru nee

Ennidam sollu

Irandil ondru nee

Ennidam sollu

 

Ennai vittu verae yaaru

Unnai thoduvaar

Ennai vittu verae yaaru

Unnai thoduvaar

 

Paalukkullae vennai undu

Naan ariven

Paavaikkullae ennam undu

Nee arivaai

 

Paalukkullae vennai undu

Naan ariven

Paavaikkullae ennam undu

Nee arivaai

 

Naalukkullae rendum undu

Moondrum undu

Un naadagathil kaadhal undu

Naanum undu

 

Thirandha kannil pen

Maraindhu kondaal

Thirandha kannil pen

Maraindhu kondaal

Kan ullae pona ennam

Engum parandhu pogaadhu

 

Ennai vittu verae yaaru

Unnai thoduvaar

Ennai vittu vaerae yaaru

Unnai thoduvaar

 

Thaalai pottu moodi kondaal

Dhaagam theeraadhu

Mundhaanai pottu moodi kondaal

Mogam theeraadhu

 

Vaanai vittu verae engum

Megam pogaadhu

Un vannam thottu kannam konja

Naeram aagaadhu

 

En alli raani

En arugil vaa nee

En alli raani

En arugil vaa nee

Naan mullillaadha rojaa poovai

Killi paarkkindren

 

Ennai vittu verae yaaru

Unnai thoduvaar

Ennai vittu vaerae yaaru

Unnai thoduvaar

 

Methai podum dhevan endru

Ennai sollammaa

Un athai pettra pillai endru

Enni kollammaa

 

Vithai ondrai kattru kolla

Vaathiyaarammaa

Nee katru kolla ennai vittaal

Veru yaarammaa

 

Vithai ondrai kattru kolla

Vaathiyaarammaa

Nee katru kolla ennai vittaal

Veru yaarammaa

 

Inaindhu nillu nee

Anaindhu kollu

Inaindhu nillu nee

Anaindhu kollu

Naan engo poven angaeellaam

Unnai eduthu

 

Ennai vittu verae yaaru

Unnai thoduvaar

Ennai vittu vaerae yaaru

Unnai thoduvaar

 

Irandil ondru nee

Ennidam sollu

Ennai vittu verae yaaru

Unnai thoduvaa

 

YouTube – Links

Leave a Comment