Ithayamathai Kovil Endren Song Lyrics in Tamil | Uyirullavarai Usha

Ithayamathai Kovil Endren Song Lyrics 

Movie Name Uyirullavarai Usha / உயிருள்ளவரை உஷா
Actors T. Rajendar, Saritha, Ganga, Nalini
Music T. Rajendar
Singer T. M. Soundararajan
lyricist T. Rajendar
Movie Release date 4 March 1983

Lyrics in தமிழ்Lyrics in English

Ithayamathai Kovil Endren Song Lyrics in Tamil

இதயமதை கோயில் என்றேன்

நீ தேவி என்றேன் ஏற்கவில்லை

 

உயிருள்ள வரை பாடிடுவேன்

உன் நினைவெனக்கு மறக்கவில்லை

நினைவெனக்கு மறக்கவில்லை

 

இதயமதை கோயில் என்றேன்

நீ தேவி என்றேன் ஏற்கவில்லை

 

உயிருள்ள வரை பாடிடுவேன்

உன் நினைவெனக்கு மறக்கவில்லை

நினைவெனக்கு மறக்கவில்லை

 

தேவதை நீ என நினைத்து

கவிதைகள் ஆயிரம் வடித்து

 

தேவதை நீ என நினைத்து

கவிதைகள் ஆயிரம் வடித்து

ராகத்தில் நான் அதை படித்து

உன் ரசனையை கேட்கின்ற போது

நீ செவிடென்று நடிக்கின்ற மாது

நீ செவிடென்று நடிக்கின்ற மாது

 

நான் சிரிப்பது வாழ்வினில் ஏது?

நான் சிரிப்பது வாழ்வினில் ஏது?

 

இதயமதை கோயில் என்றேன்

நீ தேவி என்றேன் ஏற்கவில்லை

 

உயிருள்ள வரை பாடிடுவேன்

உன் நினைவெனக்கு மறக்கவில்லை

நினைவெனக்கு மறக்கவில்லை

 

என் விருப்பத்தில் உதிர்வது நீரா!

உன் வெறுப்பினில்  தெரிவது நெருப்பா!

 

என் விருப்பத்தில் உதிர்வது நீரா!

உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா!

 

நீர் பட்டு நெருப்பது அணையும்

உன் வெறுப்பென்று என் மேல் தீரும்

நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்

நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்

இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்

இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்

 

இவன் விருப்பத்தில் உதிர்வது நீரா!

இவள் வெறுப்பினில் தெரிவது நெருப்பா!

 

நீர் பட்டு நெருப்பது அணையும்

இவள் வெறுப்பின்று இவன் மேல் தீரும்

இவள் அணைத்திடும் நாளினை பார்க்க

Ithayamathai Kovil Endren Song Lyrics in English

Idhayamathai Kovil Endraen

Nee Devi Endraen Yerkkavillai

 

Uyirulla Varai Paadiduven

Unn Ninaivu Enakku Marakkavillai

Ninaivenakku Marakkavillai

 

Idhayamathai Kovil Endraen

Nee Devi Endraen Yerkkavillai

 

Uyirulla Varai Paadiduven

Unn Ninaivu Enakku Marakkavillai

Ninaivenakku Marakkavillai

 

Devathai Nee Ena Ninaithu

Kavithaigal Aayiram Vadithu

 

Devathai Nee Ena Ninaithu

Kavithaigal Aayiram Vadithu

Raagathil Naan Adhai Padithu

Un Rasanaiyai Ketkkindra Podhu

Nee Sevidrendru Nadigindra Maadhu

Nee Sevidrendru Nadigindra Maadhu

 

Naan Siripadhu Vaazhvinil Yedhu

Naan Siripadhu Vaazhvinil Yedhu

 

Idhayamathai Kovil Endraen

Nee Devi Endraen Yerkkavillai

 

Uyirulla Varai Paadiduven

Unn Ninaivu Enakku Marakkavillai

Ninaivenakku Marakkavillai

 

En Viruppathil Udhirvathu Neeraa!

Un Veruppinil Therivathu Neruppaa!

 

En Viruppathil Udhirvathu Neeraa!

Un Veruppinil Therivathu Neruppaa!

 

Neer Pattu Neruppathu Anaiyum

Un Veruppendru En Mel Theerum

Nee Anaithidum Naalinai Paarppen

Nee Anaithidum Naalinai Paarppen

Illai Uyirinai Anaiththittu Poven

Illai Uyirinai Anaiththittu Poven

 

Ivan Viruppathil Udhirvathu Neeraa!

Ival Veruppinil Therivathu Neruppaa!

 

Neer Pattu Neruppathu Anaiyum

Ival Veruppindru Ivan Mel Theerum

Ival Anaithidum Naalinai Paarkka

Leave a Comment