Kaadhal neruppin nadanam Song Lyrics | Movie – Veyyil

Kaadhal Neruppin Nadanam Song Lyrics

Here, we have compiled the lyrics for the song “Kaadhal Neruppin Nadanam” from the movie Veyyil. Na. Muthukumar has given a New Grammar to love through this song. Each line beautifully illustrates what love is like. That is why this song is still enjoyed by many today.

Movie Name Veyyil  / வெயில்
Actors Bharath, Pasupathy, Bhavana
Music G. V. Prakash Kumar
Singer Karthik, Chinmayi, Nidheesh Gopalan
lyricist Na. Muthukumar
Movie Release date 20 October 2006
Lyrics in தமிழ்Lyrics in English

Kaadhal neruppin nadanam Song Lyrics in Tamil

காதல் நெருப்பின் நடனம்

உயிரை உருக்கி தொலையும் பயணம்

 

காதல் நீரின் சலனம்

புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

 

காதல் மாய உலகம்

சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்

 

புள்ளி மான்கள் புன்னகை செய்து

வேடனை வீழ்த்தும்

 

காதல் நெருப்பின் நடனம்

உயிரை உருக்கி தொலையும் பயணம்

 

காதல் புயல்கள் உறங்கும்

கடலின் மௌனம்

 

கனவுகள் பூக்கின்ற செடி என

கண்கள் மாறுது உன்னாலே!

 

வயதிலும் மனதிலும் விட்டு விட்டு

வண்ணம் வழியுது உன்னாலே!

 

உனது வலையாடும் அழகான கை தீண்டவே!

தலையில் இலை ஒன்று விழ வேண்டுமே!

 

குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே!

உனது கை ரெண்டும் குடை ஆனதே!

 

உனது முத்தத்தில் நிறம் மாறுதே!

உடலில் ஒரு சோடி நதி பாயுதே!

 

காதல் நெருப்பின் நடனம்

உயிரை உருக்கி தொலையும் பயணம்

காதல் புயல்கள் உறங்கும்

கடலின் மௌனம்

 

வானத்தின் மறு புறம் பறவையாய்

நீயும் நானும் போவோமே!

 

பூமியின் அடிப் புறம் வேர்களாய்

நீண்ட தூரம் போவோமே!

 

கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே!

காதல் மொழி கேட்டு மழை ஆனதே!

 

நூறு நூற்றாண்டு காணாத பூவாசமே!

பூமி எங்கெங்கும் தான் வீசுதே!

 

என்னுள் உன்னை உன்னுள் என்னை

காலம் செய்யும் காதல் பொம்மை

 

காதல் நெருப்பின் நடனம்

உயிரை உருக்கி தொலையும் பயணம்

காதல் புயல்கள் உறங்கும்

கடலின் மௌனம்…..

Kaadhal Neruppin Nadanam lyrics in English

Kaadhal Neruppin Nadanam

Uyirai Urukki Tholaiyum Payanam

 

Kaadhal Neerin Salanam

Puyalgal Urangum Kadalin Mounam

 

Kaadhal Maaya Ulagam

Silandhi Valaiyil Siruthai Maattum

 

Pulli Maangal Punnagai Seidhu

Vedanai Veezhthum…

 

Kaadhal Neruppin Nadanam

Uyirai Urukki Tholaiyum Payanam

 

Kaadhal Puyalgal Urangum

Kadalin Mounam

 

Kanavugal Pookkindra Chediyena

Kangal Maarudhu Unnaalae!

 

Vayadhilum Manadhilum Vittu Vittu

Vannam Vazhiyudhu Unnaalae!

 

Unadhu Valaiyaadum Azhagaana Kai Theendavae!

Thalaiyil Ilai Ondru Vizha Vendumae!

 

Kudaigal Illaadha Nerathu Mazhai Vaazhgavae!

Unadhu Kai Rendum Kudai Aanadhae!

 

Unadhu Muththathil Niram Maarudhae!

Udalil Oru Soodi Nadhi Paayudhae!

 

Kaadhal Neruppin Nadanam

Uyirai Urukki Tholaiyum Payanam

Kaadhal Puyalgal Urangum

Kadalin Mounam

 

Vaanathin Marupuram Paravaiyaai

Neeyum Naanum Povomae!

 

Boomiyin Adipuram Vergalaai

Neenda Thooram Povomae!

 

Kodi Megangal Thalai Meedhu Thavazhndhuthaadudhae!

Kaadhal Mozhi Kettu Mazhai Aanadhae

 

Nooru Nootraandu Kaanaadha Poo Vaasamae!

Boomi Engengum Dhaan Veesudhae!

 

Ennul Unnai Unnu Ennai

Kaalam Seiyum Kaadhal Bommai

 

Kaadhal Neruppin Nadanam

Uyirai Urukki Tholaiyum Payanam

Kaadhal Puyalgal Urangum

Kadalin Mounam

Leave a Comment