Kaathal Vanthiruchu Song Lyrics in Tamil (காதல் வந்திருச்சு) | Kalyanaraman / கல்யாணராமன்

Kaathal Vanthiruchu Song Lyrics

“கமலஹாசன், ஸ்ரீதேவி” மற்றும் பலர் நடத்து 1979-ல் வெளிவந்த “கல்யாணராமன்” படத்தில் “காதல் வந்திருச்சு” இப்பாடல் வரிகளை “பஞ்சு அருணாசலம்” எழுத“இளையராஜா” இசையமைக்க “மலேசியா வாசுதேவன்” பாடியுள்ளார்.

Song Kaathal Vanthiruchu (காதல் வந்திருச்சு)
Movie Name Kalyanaraman / கல்யாணராமன்
Actors Kamal Haasan, Sridevi
Music Ilaiyaraaja
Singer Malaysia Vasudevan
lyricist Panchu Arunachalam
Movie Release date 1979

Lyrics in தமிழ்Lyrics in English

Kaathal Vanthiruchu Song Lyrics in Tamil

ஆஹான்.. ஹாஹான்.. ஹாஹாஹான்.

ஆஹஆஹாஹான்

ஆஹான் .ஹா.ஹா.ஹான்

ஆஹான்..ஹாஹான்.. ஹாஹாஹான்

ஆஹஆஹாஹான்

 

ஆஹான் வந்திருச்சே

ஆஹஹான் ஓடிவந்தேன்

 

காதல் வந்திருச்சு

ஆசையில் ஓடி வந்தேன்

பாலும் பழமும் தேவையில்லை

தூக்கமில்லை

பால் வடியும் பூ முகத்தை

பார்க்க வந்தேன்

 

காதல் வந்திருச்சு

ஆசையில் ஓடிவந்தேன்

காதல் வந்திருச்சு

ஆசையில் ஓடிவந்தேன்

 

கழுதையப் போல்

உந்தன் நடையில!

அந்தக் காக்கைய போல்

உந்தன் குரலில!

ஆஹா ஹாஆ..

 

கவிதையப் போல்

உந்தன் நடையில!

பச்ச கிளியைப் போல்

உந்தன் குரலிலே!

 

எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி

எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி

அடுத்தது என்ன மறந்து போச்சே.

ஹா ஞாபகம் வந்திருச்சு

ஜோடி நீ சின்ன ராணி

 

காதல் வந்திருச்சு

ஆசையில் ஓடிவந்தேன்

காதல் வந்திருச்சு

ஆசையில் ஓடிவந்தேன்

 

கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு

அதை கடனா கொடுத்தா தப்பு என்ன

 

கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு

அதை கடனா கொடுத்தா தப்பு என்ன

சித்திரை சிறுக்கி சுத்துற பொறுக்கி

ஐய்யய்ய யய்யயோ மறந்து போச்சே..

 

ஹான் சித்திரை சிலையே!

சுத்துற நிலவே!

செங்கனி சுவையே!

சிற்றின்ப நதியே!

ஆஹா வந்திருச்சு மோகம்

நெஞ்சுக்குள்ள

 

காதல் வந்திருச்சு

ஆசையில் ஓடிவந்தேன்

காதல் வந்திருச்சு

ஆசையில் ஓடிவந்தேன்

 

கிழக்கே போகும் ரயிலிலே!

உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே!

 

கிழக்கே போகும் ரயிலிலே

உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே!

அன்னக்கிளியே! பத்திரகாளி

சிட்டுக் குருவி கவரிமானே!

வேகம் வந்திருச்சு

வாடி நீ சின்ன ராணி

 

காதல் வந்திருச்சு

ஆசையில் ஓடி வந்தேன்

பாலும் பழமும் தேவையில்லை

தூக்கமில்லை

பால் வடியும் பூ முகத்தை

பார்க்க வந்தேன்

 

ஆஹான் ஹாஹான்

ஹாஹாஹான் ஆஹஆஹாஹான்

ஆஹான் ஹாஹான்

ஹாஹாஹான் ஆஹஆஹாஹான்

Kaathal Vanthiruchu Song Lyrics in English

Aahaan Haahaan

Hahaahaan Aahahaahaan

Aahaan haa haa haan

Aahaan haahaan

Hahaahaan aahahaahaan

 

Aahaane vanthuruchae

Aahahaan odi vandhen

 

Kaadhal vanthuruchu

Aasaiyil odi vandhen

Paalum pazhamum thaevailla

Thookkamilla

Paal vadiyum poo mugatha

Paakka vandhen

 

Kaadhal vanthuruchu

Aasaiyil odi vandhen

Kaadhal vanthuruchu

Aasaiyil odi vandhen

 

Kazhudhaiya pol

Undhan nadaiyla!

Andangkaakkaiya pol

Undhan kuralila!

Aang ha Aa..

 

Kavidhaiya pol

Undhan nadaiyla!

Pacha kiliyinai pol

undhan kuralilae!

 

Ennanga mayangi mayangi mayangi

Ennanga mayangi mayangi mayangi

Aduthadhu enna marandhu pochae

Haaaa nyaabagam vanthiruchu

Jodi nee chinna raani

 

Kaadhal vanthuruchu

Aasaiyil odi vandhen

Kaadhal vanthuruchu

Aasaiyil odi vandhen

 

Kannathil kudukkura mutham onnu

Adha kadanaa kuduthaa thappu enna

 

Kannathil kudukkura mutham onnu

Adha kadanaa kuduthaa thappu enna

Sithira sirukki suthura porukki

Aiyaiya yaiyaiyo marandhu pochae

 

Haaan sithira silaiyae!

Suthura nelavae!

Sengani chuvaiyae!

Sittrinba nadhiyae!

Aahaa! vandhiruchu mogam

Nenjukkulla

 

Kaadhal vanthuruchu

Aasaiyil odi vandhen

Kaadhal vanthuruchu

Aasaiyil odi vandhen

 

Kezhakkae pogum rayililae!

Un ilama oonjalil aadudhae!

 

Kezhakkae pogum rayililae

Un ilama oonjalil aadudhae!

Anna kiliyae! bathira kaali

Chittu kuruvi kavari maanae!

Vegam vanthiruchu

Vaadi nee chinna raani

 

Kaadhal vanthuruchu

Aasaiyil odi vandhen

Paalum pazhamum thaevailla

Thookkamilla

Paal vadiyum poo mugatha

Paakka vandhen

 

Aahaan haahaan

Hahaahaan aahahaahaan..

Aahaan haahaan

Hahaahaan aahahaahaan..

YouTube – Links

Leave a Comment