Kaathirunthale Rajakumari Song Lyrics in Tamil | Suyamvaram / சுயம்வரம்

Kaathirunthale Rajakumari Song Lyrics

Movie Name Suyamvaram / சுயம்வரம்
Song Name Kaathirunthale Rajakumari
Actors Prabhu, Prabhudeva, Karthik
Music S.A. Rajkumar
Singers Sujatha
lyricist Mu. Metha
Movie Release date 1999
Lyrics in தமிழ்Lyrics in English

Kaathirunthale Rajakumari Song Lyrics in Tamil

காத்திருந்தாளே ராஜகுமாரி

காத்திருந்தாளே ராஜகுமாரி

காவலன் நாளை வருவானா!

காவலன் நாளை வருவானா!

 

பல்லாக்கு அங்கே காத்திருக்கு

பட்டாடை இங்கே தவமிருக்கு

காவலன் நாளை வருவானா!

காவலன் நாளை வருவானா!

 

மனம் போலவே மாங்கல்யமா

பெரியோரின் வார்த்தை

யாவும் பொய்யாச்சு

 

வலை வீசுவார் விலை பேசுவார்..

பெண்ணாக மண்ணில்

நாங்கள் பிறந்தாச்சு

 

திருமண சந்தை கூடி இருக்குது

தேவனும் வருவானா!

உடலை பார்க்கும் ஆடவர் நடுவே

உள்ளத்தை பார்ப்பானா!

 

பூமாலை நாளை யாரிடமோ

காவலன் நாளை வருவானா!

காவலன் நாளை வருவானா!

 

இசை மேடையில் ஒரு வாத்தியம்

எனை தீண்ட யாருமில்லை என்றதில்லை

எழில் வானிலே இளம் வெண் புறா

 

பறந்தாட பாதை இன்றி போனதில்லை

பொன்னொளி வீசும் வெண்ணிலவே!

அடி உன்னிடம் குறை இல்லையா!

 

கண்மணிக்காக மின்மினி பூச்சி

தன்னொளி தரவில்லையா!

 

யாரோடு யாரோ யாரறிவார்

காவலன் நாளை வருவானா!

காவலன் நாளை வருவானா!

 

காத்திருந்தாளே ராஜகுமாரி

காவலன் நாளை வருவானா!

காவலன் நாளை வருவானா!

 

பல்லாக்கு அங்கே காத்திருக்கு

பட்டாடை இங்கே தவமிருக்கு

காவலன் நாளை வருவானா!

காவலன் நாளை வருவானா!

Kaathirunthale Rajakumari Song Lyrics in English

Kaathirunthaalae raaja kumaari

Kaathirunthaalae raaja kumaari

Kaavalan naalai varuvaana!

Kaavalan naalai varuvaana!

 

Pallakku angae kaathirukku

Pattaadai ingae thavam irukku

Kaavalan naalai varuvaana!

Kaavalan naalai varuvaana!

 

Manam pola maangalyama

Periyorin vaarthai

Yaavum poiyaachu

 

Valai veesuvaar vilai pesuvaar

Pennaaga mannil

Naangal pirandhaachu

 

Thirumana sandhai koodi irukkudhu

Dhevanum varuvana!

Udalai paarkum aadavar naduvae

Ullathai paarpaana!

 

Poomaalai naalai yaaridamoo

Kaavalan naalai varuvaana!

Kaavalan naalai varuvaana!

 

Isai medaiyil oru vaathiyam

Enai theenda yaarum illai endrathillai

Ezhil vanilae ilam venpuraa!

Paranthaada paadhai indri ponadhillai

 

Pon oli veesum vennilavae!

Adi unnidam kurai illaiyaa!

Kanmanikaaga minmini poochi

Thannozhi tharavillaiyaa!

 

Yaarodu yaaro yaaro arivaar

Kaavalan naalai varuvaana!

Kaavalan naalai varuvaana!

 

Kaathirunthaalae raaja kumaari

Kaavalan naalai varuvaana!

Kaavalan naalai varuvaana!

 

Pallakku angae kaathirukku

Pattaadai ingae thavam irukku

Kaavalan naalai varuvaana!

Kaavalan naalai varuvaana!

 

YouTube – Links

Leave a Comment