Kalaiyo Silaiyo Song Lyrics in Tamil(கலையோ சிலையோ) | Pagalil Oru Iravu / பகலில் ஓர் இரவு

Kalaiyo Silaiyo Song Lyrics

“விஜயகுமார், ஸ்ரீதேவி, ரவிகுமார்” மற்றும் பலர் நடத்து 1979-ல் வெளிவந்த “பகலில் ஓர் இரவு” படத்தில் “கலையோ சிலையோ” இப்பாடல் வரிகளை “கவிப்பேரசர் கண்ணதாசன்” எழுதியுள்ளார் “இளையராஜா” இசையமைக்க “ஜெயசந்திரன்” பாடியுள்ளார்.

Song Kalaiyo Silaiyo (கலையோ சிலையோ)
Movie Name Pagalil Oru Iravu / பகலில் ஓர் இரவு
Actors Vijayakumar, Sridevi, Ravikumar
Music Ilaiyaraaja
Singer Jayachandran
lyricist Kannadasan
Movie Release date 1979
Lyrics in தமிழ்Lyrics in English

Kalaiyo Silaiyo Song Lyrics in Tamil

கலையோ! சிலையோ!

இது பொன் மான் நிலையோ!

பனியோ! பூங்கிளியோ!

நிலம் பார்க்க வந்த நிலவோ!

 

கலையோ! சிலையோ!

இது பொன் மான் நிலையோ!

பனியோ! பூங்கிளியோ!

நிலம் பார்க்க வந்த நிலவோ!

 

கலையோ! சிலையோ!

 

ஆடாத தேர் கோலம்

நடை போட்டதோ!

 

ஆடாத தேர் கோலம்

நடை போட்டதோ!

அறியாத உள்ளம் என்று

மலர் ஆகுமோ!

வடிவமோ கன்னி கோலம்

வாலிபம் பூ மழை

 

கலையோ! சிலையோ!

இது பொன் மான் நிலையோ!

பனியோ! பூங்கிளியோ!

நிலம் பார்க்க வந்த நிலவோ!

கலையோ சிலையோ!

 

பூங்கோதை மௌனம்தான்

பரிபாஷையோ!

 

பூங்கோதை மௌனம்தான்

பரிபாஷையோ!

புரியாத ஜாடை என்ன

மரியாதையோ!

துடிப்பிலே பிள்ளை தானோ

கோதையின் பாவமோ!

 

கலையோ! சிலையோ!

இது பொன் மான் நிலையோ

பனியோ பூங்கிளியோ!

நிலம் பார்க்க வந்த நிலவோ!

கலையோ! சிலையோ!

Kalaiyo Silaiyo Song Lyrics in English

Kalaiyo! silaiyo!

Idhu pon maan nilaiyo!

Paniyo poongiliyo!

Nilam paarkka vandha nilavo!

 

Kalaiyo! silaiyo!

Idhu pon maan nilaiyo!

Paniyo poongiliyo!

Nilam paarkka vandha nilavo

Kalaiyo! silaiyo!

 

Aadaadha thaer kolam

Nadai pottadho!

Aadaadha thaer kolam

Nadai pottadho!

 

Ariyaadha ullam endru

Malaraagumo!

Vadivamo kannikolam

Vaalibam poomazhai

 

Kalaiyo! silaiyo!

Idhu pon maan nilaiyo!

Paniyo poongiliyo!

Nilam paarkka vandha nilavo

Kalaiyo! silaiyo!

 

Poongothai mounam dhan

Paribaashaiyo!

Poongothai mounam dhan

Paribaashaiyo!

 

Puriyaadha jaadai enna

Mariyaadhaiyo!

Thudippilae pillaithaano!

Kodhaiyin bhaavamo!

 

Kalaiyo silaiyo

Idhu pon maan nilaiyo

Paniyo poongiliyo

Nilam paarkka vandha nilavo

Kalaiyo silaiyo

YouTube – Links

Leave a Comment