Kanindhade Song Lyrics in Tamil |

Kanindhade  Song Lyrics

Movie Name Kapil Returns
Song Name Kanindhade
Actor Srini, Nimisha
Music RS Rajprathap
Singer Diwakar
lyricist Snehan
Movie Release date 2023
Lyrics in Tamil Lyrics in English

Kanindhade  Song Lyrics in Tamil

கனிந்ததே காலம் கனிந்ததே

பிறந்ததே வாழ்வே பிறந்ததே

 

வானம் இனி தூரம் இல்லையே

வாழ்க்கை இனி பாரம் இல்லே

ஓடு இனி தடைகள் இல்லையே

துணிவாய் துணிவாய் ஓ ஓ

 

விழுந்தால் நீ விதையாய் முளைத்திடு

எழுந்தால் நீ மலையாய் எழுந்திடு

புயலாய் உன் சிறகை விரித்திடு

துணிவாய் துணிவாய்

 

கனவுகள் யாவுமே

கண்முன்னே இன்று நடக்குதே

நம்பிக்கை வேர்களில்

புது பூக்கள் பூக்கிறதே

 

ஓடும் தரையில் வெற்றி

ஓடுதல் மட்டும் நிறுத்தாதே நீ

தேடும் வரையில் வாழ்க்கை

தேடுதல் மட்டும் நிறுத்தாதே நீ

 

கனிந்ததே கனிந்ததே

காலம் கனிந்ததே

பிறந்ததே பிறந்ததே

வாழ்வே பிறந்ததே

 

கனிந்ததே கனிந்ததே

காலம் கனிந்ததே

பிறந்ததே பிறந்ததே

வாழ்வே பிறந்ததே

 

சாதிக்க சொல்வது

உன் நெஞ்சுக்குழி நெருப்புதான்

வேறு இல்லடா

 

உனை விட்டால் உனை வெல்ல

இந்த உலகில் யாருமில்லடா

சரித்திரம் என்பது

ஒரு காகிதம் சொல்லுகிற

கதை இல்லடா

 

காலம் தன் நெற்றியில்

உன் பெயரினை எழுதனும்டா

எதுவரை உனது இலக்கு என்று

யாருக்கும் இங்கு தெரியவில்ல

 

மனத்துக்குள் உறுதி இருந்துவிட்டால்

இங்கு வயதொன்றும் தடயில்லா டா

உயரம் பள்ளமும் பாதை என்றால்

பயம் வந்து உன்னை தொடுவதில்ல

 

நம்பிக்கை உனது சொத்து என்றால்

உனை தோல்விகள் தொடர்வதில்ல

 

கனிந்ததே கனிந்ததே

காலம் கனிந்ததே

பிறந்ததே பிறந்ததே

வாழ்வே பிறந்ததே

 

கனிந்ததே கனிந்ததே

காலம் கனிந்ததே

பிறந்ததே பிறந்ததே

வாழ்வே பிறந்ததே

 

நாளைகள் உனக்கென

ஒரு நட்சத்திர பந்தல் இட்டு

காத்திருக்க டா

இன்றுகள் உன் வசம்

அதை மிச்சம் இன்றி வாழ்த்திடு டா

 

ஒவ்வொரு விடியலும் உன் முகவரி

தேடித்தானே அலையுது டா

 

மழை தரும் மேகங்கள்

உன் வாசல் வந்து பொழியுமாடா

துணிந்து நீ நடந்தால்

எட்டு கிழக்கு

துணிந்தவன் எவனுக்கும்

இல்ல வழக்கு

 

தினம் ஒரு வெற்றி என்று பறை முழங்கு

உன் திறமைக்கு திமிர் இருக்கு

 

வெல்வதென்று ஆனபின்னே

விதி எதுக்கு

வேள்விகளை வெல்வத்தர்க்கு

மதி இருக்கு

 

சுத்துக்கிற பூமி

உந்தன் காலில் இருக்கு

அது உன்னை சுற்ற

காத்து கிடக்கு

 

கனிந்ததே கனிந்ததே

காலம் கனிந்ததே

பிறந்ததே பிறந்ததே

வாழ்வே பிறந்ததே

 

கனிந்ததே கனிந்ததே

காலம் கனிந்ததே

பிறந்ததே பிறந்ததே

வாழ்வே பிறந்ததே

Lyrics in Tamil Lyrics in English

Kanindhade  Song Lyrics in English

Kanindhadhey Kaalam Kanindhadhey

Pirandhadhey Vaazhvey Pirandhadhey

 

Vaanam Ini Dhooram Illaye

Vaazhai Ini Baaram Illaye

Odu Ini Thadaigal Illaye

Thunivaai Thunivaai Oh Oh

 

Vizhundhal Nee Vidhayaai Mulaithidu

Ezhunthaal Nee Malaiyaai Ezhunthidu

Puyalaai Un Siragai Virithidu

Thunivaai Thunivaai

 

Kanavugal Yaavumey

Kanmunney Indu Nadkuthey

Nambikkai Vergalil

Pudhu Pookal Pookirathey

 

Oodum Tharaiyil Vetri

Oduthal Mattum Niruthathey Nee

Thedum Varaiyil Vaazhkai Vaazhkai

Theduthal Mattum Niruthathey Nee

 

Kanindhadhey Kanindhadhey

Kaalam Kanindhadhey

Pirandhadhey Pirandhadhey

Vaazhvey Pirandhadhey

 

Kanindhadhey Kanindhadhey

Kaalam Kanindhadhey

Pirandhadhey Pirandhadhey

Vaazhvey Pirandhadhey

 

Saadhikka Solvathu

Un Nenjukuzhi Nerupputhan

Veru Illada

 

Unai Vittal Unai Vella

Intha Ulagathil Yarumillada

Sarithiram Enbathu

Oru Kaagitham Sollugira

Kadhai Illada

 

Kaalam Than Netriyil

Un Peyarinai Ezhuthanumda

Ethuvarai Unathu Ilakku Endru

Yaarukkum Ingu Theriyavilla

 

Manathukkul Uruthi Irunthuvittal

Ingu Vayathondrum Thadayilla Daa

Uyaram Pallamum Paathai Endral

Bayam Vanthu Unnai Thoduvathilla

 

Nambikkai Unathu Sothu Endral

Unai Tholvigal Thodarvathilla

 

Kanindhadhey Kanindhadhey

Kaalam Kanindhadhey

Pirandhadhey Pirandhadhey

Vaazhvey Pirandhadhey

 

Kanindhadhey Kanindhadhey

Kaalam Kanindhadhey

Pirandhadhey Pirandhadhey

Vaazhvey Pirandhadhey

 

Naalaigal Unakena Oru Natchathira

Panndhial Ittu Kaathirukku Daa

Indrugal Un Vasam

Athai Micham Indri Vaazhthidu Daa

 

Ovvoru Vidiyalum

Un Mugavari Thedi

Thaaney Alaiyuthu Daa

 

Mazhai Tharum Megangal

Un Vaasal Vanthu Pozhiyumada

Thunindhu Nee Nadanthal

Ettu Kizhakku

Thunindahavan Evanukkum

Illai Vazhkku

 

Dhinam Oru Vetri Endara

Parai Muzhakku

Un Thiramaikku Thimir Irukku

 

Velvathendru Anapinney

Vidhi Edhuku

Velvigalai Velvatharkku

Madhi Irukku

 

Suthugira Bhoomi

Unthan Kaalil Irukku

Adhu Unnai Sutra

Kaathu Kidakku

 

Kanindhadhey Kanindhadhey

Kaalam Kanindhadhey

Pirandhadhey Pirandhadhey

Vaazhvey Pirandhadhey

 

Kanindhadhey Kanindhadhey

Kaalam Kanindhadhey

Pirandhadhey Pirandhadhey

Vaazhvey Pirandhadhey

 

YouTube-Links

Leave a Comment