Kathal Deepam Song Lyrics in Tamil (காதல் தீபம்) | Kalyanaraman / கல்யாணராமன்

Kathal Deepam Song Lyrics

“கமலஹாசன், ஸ்ரீதேவி” மற்றும் பலர் நடத்து 1979-ல் வெளிவந்த “கல்யாணராமன்” படத்தில் “காதல் தீபம்” இப்பாடல் வரிகளை “பஞ்சு அருணாசலம்” எழுத“இளையராஜா” இசையமைக்க “மலேசியா வாசுதேவன்” பாடியுள்ளார்.

Song Kathal Deepam (காதல் தீபம்)
Movie Name Kalyanaraman / கல்யாணராமன்
Actors Kamal Haasan, Sridevi
Music Ilaiyaraaja
Singer Malaysia Vasudevan
lyricist Panchu Arunachalam
Movie Release date 1979

Lyrics in தமிழ்Lyrics in English

Kathal Deepam Song Lyrics in Tamil

ஆஹா… ஹாஹா… ஹஹாஹா..

ஆஹஅஹஆஹா

ஆஹா ஹா… ஹா… ஹா..

ஆஹா… ஹாஹா…. ஹஹாஹா…

ஆஹஅஹஆஹா

 

காதல் தீபம் ஒன்று

நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

காதல் தீபம் ஒன்று

நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

 

வாழ்வில் வசந்தம்

தேடிவரும் ஓடிவரும்

தென்றல் வரும்

பூங்கொடிகள் ஆடிவரும்

 

காதல் தீபம் ஒன்று

நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

காதல் தீபம் ஒன்று

நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

 

கவிதையை போல்

உந்தன் நடையிலே

பச்சை கிளியினை போல்

உந்தன் குரலிலே

 

கவிதயை போல்

உந்தன் நடையிலே

பச்சை கிளியினை போல்

உந்தன் குரலிலே

 

எண்ணங்கள் மயங்க மயங்க மயங்க

எண்ணங்கள் மயங்க மயங்க மயங்க

இன்பங்கள் வளர வளர வளர

காதல் வந்ததம்மா ஜோடி

நீ சின்ன ராணி

 

காதல் தீபம் ஒன்று

நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

காதல் தீபம் ஒன்று

நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

நினைவுகள் மறந்தது ஏன் அம்மா

கொஞ்சம் பழகிய பாதையை பாரம்மா

நினைவுகள் மறந்தது ஏன் அம்மா

கொஞ்சம் பழகிய பாதையை பாரம்மா

 

சித்திர சிலையே செந்தமிழ் நிலவே

செங்கனி சுவையே சிற்றின்ப நதியே

நியாபகம் வந்ததா

போனதை எண்ணும் போது

 

கிழக்கே போகுது மேகங்கள்

உந்தன் இளமையில் ஆடுது ராகங்கள்

கிழக்கே போகுது மேகங்கள்

உந்தன் இளமையில் ஆடுது ராகங்கள்

 

அன்ன நடையே சின்ன இடையே

முத்து மொழியே முல்லை சரமே

நாளும் வந்ததம்மா

ஆனந்தம் சொல்ல வா நீ

 

காதல் தீபம் ஒன்று

நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

வாழ்வில் வசந்தம்

தேடிவரும் ஓடிவரும்

 

தென்றல் வரும்

பூங்கொடிகள் ஆடிவரும்

 

காதல் தீபம் ஒன்று

நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

காதல் தீபம் ஒன்று

நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

Kathal Deepam Song Lyrics in English

Aahaa haahaa hahaahaa

Aahahaahaa

Aahaa haa haa haahaaahaaa

Aahaa haahaa hahaahaa

Aahahaahaa

 

Kaadhal deepam ondru

Nenjilae yetri vaithaen

Kaadhal deepam ondru

Nenjilae yetri vaithaen

 

Vaazhvil vasantham

Thaedi varum odi varum

Thendral varum

Poongodigal aadi varum

 

Kaadhal deepam ondru

Nenjilae yetri vaithaen

Kaadhal deepam ondru

Nenjilae yetri vaithaen

 

Kavidhaiyai pol

Undhan nadaiyilae

Pachai kiliyinai pol

Undhan kuralilae

 

Kavidhaiyai pol

Undhan nadaiyilae

Pachai kiliyinai pol

Undhan kuralilae

Ennangal mayanga mayanga mayanga

Inbangal valara valara valara

Kaadhal vandhadhammaa

Jodi nee chinna raani

 

Kaadhal deepam ondru

Nenjilae yetri vaithaen

Kaadhal deepam ondru

Nenjilae yetri vaithaen

 

Ninaivugal marandhadhu yen ammaa

Konjam pazhagiya paadhaiyai paarammaa

Ninaivugal marandhadhu yen ammaa

Konjam pazhagiya paadhaiyai paarammaa

 

Sithira silaiyae senthamizh nilavae

Sengani suvaiyae sitrinba nadhiyae

Nyaabagam vandhadhaa

Ponadhai ennum podhu

 

Kizhakkae pogudhu megangal

Undhan ilamaiyil aadudhu raagangal

Kizhakkae pogudhu megangal

Undhan ilamaiyil aadudhu raagangal

 

Anna nadaiyae chinna idaiyae

Muthu mozhiyae mullai saramae

Naalum vandhadhammaa

Aanandham solla vaa nee

 

Kaadhal deepam ondru

Nenjilae yetri vaithaen

Vaazhvil vasantham

Thaedi varum odi varum

Thendral varum

Poongodigal aadi varum

 

Kaadhal deepam ondru

Nenjilae yetri vaithaen

Kaadhal deepam ondru

Nenjilae yetri vaithaen

YouTube – Links

Leave a Comment