Kathal Enbathu Song Lyrics in Tamil | Oru Kalluriyin Kathai

Kathal Enbathu Song Lyrics

Movie Name Oru Kalluriyin Kathai / ஒரு கல்லூரியின் கதை
Actors Arya, Sonia Agarwal
Music Harish Raghavendra, Chimayi
Singer Yuvan Shankar Raja
lyricist  Na Muthu Kumar
Movie Release date 2 September 2005

Lyrics in தமிழ்Lyrics in English

Kathal Enbathu Song Lyrics in Tamil

காதல் என்பது

கடவுள் அல்லவா!

அது கனவு தேசத்தின்

கோவில் அல்லவா!

 

காதல் என்றால்

பொய்கள் அல்லவா!

இரு விழிகள் வாங்கும்

வலிகள் அல்லவா!

 

செல்ல பொய்களும்

சுகங்கள் அல்லவா!

இங்கு விழியின் வழிகளும்

வரங்கள் அல்லவா!

 

வரங்கள் என்பது

அலைகள் அல்லவா!

அது விழுந்து எழுவது

துயரம் அல்லவா!

 

காதல் என்பது

கடவுள் அல்லவா!

அது கனவு தேசத்தின்

கோவில் அல்லவா!

 

காதல் என்றால்

பொய்கள் அல்லவா!

இரு விழிகள் வாங்கும்

வலிகள் அல்லவா!

 

கண்கள் மூடி படுத்தால்

கனவில் உந்தன் பிம்பம்

காலை நேரம் எழுந்தால்

நினைவில் உந்தன் சுகந்தம்

 

உன்னை பார்க்கும் முன்பு நானே

வெட்ட வெளியிலே திரிந்தேன்

உன் அருகில் வந்து தான்

என் வேடந்தாங்கலை உணர்ந்தேன்

 

உனக்காக தானே

உயிர் வாழ்வேன் நானே!

நீ இன்றி நானே

வெறும் கூடு தானே!

 

தாயோடு உணர்கின்ற வெப்பத்தை

நீயே தந்தாய்!

 

காதல் என்பது

கடவுள் அல்லவா!

அது கனவு தேசத்தின்

கோவில் அல்லவா!

 

காதல் என்றால்

பொய்கள் அல்லவா!

இரு விழிகள் வாங்கும்

வலிகள் அல்லவா!

 

காற்றில் ஆடும் கைகள்

நெருங்கி நெருங்கி துரத்தும்

விரலை பிடித்து நடக்க

விருப்பம் நெருப்பை கொளுத்தும்

 

உந்தன் அருகில்

நானும் இருந்தால்

நிமிடம் நொடிகள்

என கரையும்

 

எனை விலகி நீயும் பிரிந்தால்

நேரம் பாரமாய் கணக்கும்

 

உன் அருகில் இருந்தால்

என்ன இனி வேண்டும்

உலகு கையில் வந்ததாய்

எண்ணம் ஒன்று தோன்றும்

 

தாயோடு உணர்கின்ற

வெப்பத்தை நீயே தந்தாய்

 

காதல் வருவது

புரிவதில்லையே!

அதை கடவுள் கூட தான்

அறிவதில்லையே!

 

பூக்கள் பூப்பதே

தெரிவதில்லையே!

அதை யாரும் எங்குமே

பார்த்ததில்லையே!

Kathal Enbathu Song Lyrics in English

Kaadhal enbadhu

Kadavul allavaa!

Adhu kanavu dhesathin

Kovil allavaa!

 

Kaadhal endraal

Poigal allavaa!

Iru vizhigal vaangum

Valigal allavaa!

 

Chella poigalum

Sugangal allavaa!

Ingu vizhiyin valigalum

Varangal allavaa!

 

Varangal enbadhu

Alaigal allavaa!

Adhu vizhundhu ezhuvadhu

Thuyaram allavaa!

 

Kaadhal enbadhu

Kadavul allavaa!

Adhu kanavu dhesathin

Kovil allavaa!

 

Kaadhal endraal

Poigal allavaa!

Iru vizhigal vaangum

Valigal allavaa!

 

Kangal moodi paduthaal

Kanavil undhan bimbam

Kaalai neram ezhundhaal

Ninaivil undhan sugantham

 

Unnai paarkum munbu naanae

Vetta veliyilae thirindhen

Un arugil vandhudhaan en

Vedanthaangalai unarndhen

 

Unakaaga thaanae

Uyir vaazhven naanae!

Nee indri naanae

Veru koodu thaanae!

 

Thaayodu unargindra vepathai

Neeyae thandhaai!

 

Kaadhal enbadhu

Kadavul allavaa!

Adhu kanavu dhesathin

Kovil allavaa!

 

Kaadhal endraal

Poigal allavaa!

Iru vizhigal vaangum

Valigal allavaa!

 

Kaatril aadum kaigal

Nerungi nerungi thurathum

Viralai pidithu nadaka

Virupam nerupai kozhuthum

 

Undhan arugil

Naanum irundhaal

Nimidam nodigal

Ena karaiyum

 

Ennai vilagi neeyum pirindhaal

Neram baaramaai ganakum

 

Un arugil irundhaal

Enna ini vendum

Uzhagu kaiyil vandhadhaai

Ennam ondru thondrum

 

Thaayodu unargindra vepathai

Neeyae thandhaai!

 

Kaadhal varuvadhu

Purivadhillayae!

Adhai kadavul kooda thaan

Arivadhillayae!

 

Pookal poopadhu

Aherivadhillayae!

Adhai yaarum engumae

Paarthadhillayae!

Leave a Comment