Kettikari Vaadi Kettikari Song Lyrics in Tamil (கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி) | Aagaya Thamaraigal / ஆகாய தாமரைகள்

Kettikari Vaadi Kettikari Song Lyrics

Movie Name Aagaya Thamaraigal / ஆகாய தாமரைகள்
Song Name Kettikari Vaadi Kettikari (கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி)
Actors Suresh, Sathyaraj, Revathi
Music Gangai Amaran
Singers S. P. Sailaja
lyricist Thirupathooran
Movie Release date 1985
Lyrics in தமிழ்Lyrics in English

Kettikari Vaadi Kettikari Song Lyrics in Tamil

கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி

கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி

தக்க பதில் சொல்லலேன்னா

கட்டுப்பட்டு ஓடனும்டி

கெட்டிக்காரி சாந்துப் பொட்டுக்காரி

 

கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி

கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி

 

சேலக் கட்டாத புள்ள

ஏழெட்டு பெத்த புள்ள

ஊரோரம் தோப்புக்குள்ள

ஜோடியோடு ஆடும் புள்ள

 

சேலக் கட்டாத புள்ள

ஏழெட்டு பெத்த புள்ள

ஊரோரம் தோப்புக்குள்ள

ஜோடியோடு ஆடும் புள்ள

யாரு புள்ள அடி சின்னப்புள்ள

நீ சொல்லு புள்ள

 

அது நானு இல்ல

ஹஹாஹ் ஹஹாஹ்

 

சேலக் கட்டாத புள்ள

ஏழெட்டு பெத்த புள்ள

ஊரோரம் தோப்புக்குள்ள

ஜோடியோடு ஆடும் புள்ள கேளு புள்ள

அது செல்லப் புள்ள..அணில் புள்ள

 

புதிரு கேத்த பதில சொல்லல

புடிச்சி வச்சு கொட்டுங்கடி

கழுத மேல ஏத்தி வச்சு

கரும்புள்ளி செம்புள்ளி குத்துங்கடி

ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏ..

 

கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி

கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி

தக்க பதில் சொல்லலேன்னா

கட்டுப்பட்டு ஓடனும்டி

கெட்டிக்காரி சாந்துப் பொட்டுக்காரி

 

கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி

கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி

முள்ளு முள்ளுக்குள்ள

முக்குளமும் தண்டுக்குள்ள

வெள்ளி மடலுக்குள்ள வெண்கல கட்டி

இத சொல்லி விளக்கடி செண்பக குட்டி

 

எங்கே இன்னொரு தரம் சொல்லு

 

முள்ளு முள்ளுக்குள்ள

முக்குளமும் தண்டுக்குள்ள

வெள்ளி மடலுக்குள்ள வெண்கல கட்டி

இத சொல்லி விளக்கடி செண்பக குட்டி

 

அப்பனும் சொரியனடி ஆத்தா சடைச்சியடி

புள்ளைங்க எல்லாமே சக்கரக்கட்டி

அடி போட்டிக்கு வந்தவளே வள்ளிக்குட்டி

விடுகதையெல்லாம் பழுத்த பழம் நீ

விடுத்ததுதானே பலாப்பழம் பலாப்பழம்

 

அடி ஆத்தாடி சரியா சொல்லிபுட்டாடியோ

இப்ப என் விடுகதைக்கு பதில் சொல்லுங்கடி

 

கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள

அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல

கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள

அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல

சம்மதப்பட்டா அவளும் மறுக்கல

சங்கடப்பட்டா வேறு வழியில்ல

 

அவன் தொட்டுப் பிடிச்சான்

அவ விட்டுக் கொடுத்தா

பழக்கமாகி வந்தவன்

அட வழக்கம் போல தந்தவன்

யார் அவன் யார் அவன் யார் அவன்..

 

அட இது தெரியாதாக்கும்..

கள்ளப்புருஷன்

அடச்சீ

கதைய மாத்தி சொல்லாதடி இடிக்கப்போறேன்

அந்த கருத்தப்புள்ள கையத் தொட்டவன்

வளையல்காரன்.வளையல்காரன்

 

புதிரு கேத்த பதில சொல்லல

புடிச்சி வச்சு கொட்டுவேன்டி

கழுத மேல ஏத்தி வச்சு

கரும்புள்ளி செம்புள்ளி குத்துவேன்டி..ஹான்.

Kettikari Vaadi Kettikari Song Lyrics in English

Kettikkaari vaadi kettikkaari

Kettukkodi kadha kettukkodi

Thakka badhil sollalaennaa

Kattupattu odanumdi

Kettikkaarai saanthu pottukkaari

 

Kettikkaari vaadi kettikkaari

Kettukkodi kadha kettukkodi

 

Sela kattaatha pulla

Yaezhettu peththa pulla

Oororam thoppukkulla

Jodiyodu aadum pulla

 

Sela kattaatha pulla

Yaezhettu peththa pulla

Oororam thoppukkulla

Jodiyodu aadum pulla

Yaaru pulla adi chinnapulla

Nee sollu pulla

 

Adhu naanu illa

Hahaah hahaah

 

Sela kattaatha pulla

Yaezhettu peththa pulla

Oororam thoppukkulla

Jodiyodu aadum pulla kelu pulla

Adhu chella pulla..anil pulla

 

Pudhiru keththa badhila sollala

Pudichchi vachchu kottungadi

Kazhutha mela yaeththi vachchu

Karumpulli sempulli kuththungadi

Yaehae yaehae yaehae yaehae yae.

 

Kettikkaari vaadi kettikkaari

Kettukkodi kadha kettukkodi

Thakka badhil sollalaennaa

Kattupattu odanumdi

Kettikkaarai saanthu pottukkaari

 

Kettikkaari vaadi kettikkaari

Kettukkodi kadha kettukkodi

Mullu mullukkulla

Mukkulamum thanddukkulla

Velli madalukkulla venkala katti

Idha solli vilakkadi senbaga kutti

 

Engae innoru tharam sollu

 

Mullu mullukkulla

Mukkulamum thanddukkulla

Velli madalukkulla venkala katti

Idha solli vilakkadi senbaga kutti

 

Appanum soriyanadi aaththaa sadaichchiyadi

Pullainga ellaamae sakkarakkatti

Adi pottikku vanthavalae vallikkutti

Vidukadhaiyellaam pazhuththa pazham nee

Viduththathu thaanae palaapazham palaapazham

 

Adi aaththaadi sariyaa solliputtaadiyo

Ippa en vidukathaikku badhil sollungadi

 

Kalyaanam aana ponnu karuththapulla

Ava kaiya pudichchaan oruththan purushanilla

Kalyaanam aana ponnu karuththapulla

Ava kaiya pudichchaan oruththan purushanilla

Sambanthapattaa avalum marukkala

Sangadappattaa veru vazhiyilla

 

Avan thottu pidichchaan

Ava vittu koduththaa

Pazhakkamaagi vanthavan

Ada vazhakkam pola thanthavan

Yaar avan yaar avan yaar avan.

 

Ada idhu theriyaathaakkum

Kallapurushan

Adachee

Kadhaiya maaththi sollaathadi idikkaporaen

Antha karuththapulla kaiya thottavan

Valaiyalkaaran..valaiyalkaaran

 

Pudhiru keththa badhila sollala

Pudichchi vachchu kottuvendi

Kazhutha mela yaeththi vachchu

Karumpulli sempulli kuththuvendi.haan

 

YouTube – Links

Leave a Comment