Kudagu Malai Song Lyrics | Movie – Karakattakaran

Kudagu Malai Song Lyrics

Movie Name Karakattakaran / கரகாட்டகாரன்
Actors Ramarajan, Kanaka
Music  Ilaiyaraaja
Singers Mano, K S Chitra
lyricist Gangai Amaran
Movie Release date 1989

Lyrics in தமிழ்Lyrics in English

Kudagu Malai Song Lyrics in Tamil

குடகு மலை காற்றில் வரும்

பாட்டு கேக்குதா! என் பைங்கிளி

 

குடகு மலை காற்றில் வரும்

பாட்டு கேக்குதா! என் பைங்கிளி

 

ஏதோ நினைவு தான்

உன்ன சுத்தி பறக்குது

என்னோட மனசு தான்

கண்டபடி தவிக்குது

ஒத்த வழி என் வழி தானே மானே

 

குடகு மலை காற்றில் வரும்

பாட்டு கேக்குதா! என் பைங்கிளி

 

மானே! மயிலே! மரகத குயிலே!

தேனே! நான் பாடும் தெம்மாங்கே!

பூவே பொழுதே! பொங்கி வரும் அமுதே!

காதில் கேட்டாயோ என் வாக்கே

உன்ன எண்ணி நான் தான்

ஒரு ஊர்கோலம் போனேன்

தன்னந்தனியாக நிக்கும்

தேர் போல ஆனேன்

 

பூ பூத்த சோலையிலே!

பொன்னான மாலையிலே!

நீ வந்த வேளையிலே! மயிலே!

நீர் பூத்த கண்ணு ரெண்டு

நீங்காத தாகம் கொண்டு

பாடும் பாட்டு

 

குடகு மலை காற்றில் ஒரு

பாட்டு பாடுது இந்த பைங்கிளி

 

குடகு மலை காற்றில் ஒரு

பாட்டு பாடுது இந்த பைங்கிளி

 

மறந்தால் தானே! நினைக்கனும் மாமா

நினைவே நீதானே நீதானே

மனசும் மனசும் இணைஞ்சது மாமா

நெனச்சு தவிச்சேனே! நான் தானே!

சொல்லி விட்ட பாட்டு

தெக்கு காத்தோட கேட்டேன்

தூது விட்ட ராசா மனம்

தடுமாற மாட்டேன்

 

ஊரென்ன சொன்னா என்ன

ஒன்னாக நின்னா என்ன

உன் பேரை பாடி நிப்பேன் மாமா

தூங்காம உன்ன எண்ணி

துடிச்சாளே இந்த கன்னி வா மாமா

 

குடகு மலை காற்றில் வரும்

பாட்டு கேக்குதா! என் பைங்கிளி

 

ஏதோ நினைவு தான்

உன்ன சுத்தி பறக்குது

என்னோட மனசு தான்

கண்டபடி தவிக்குது

 

ஒத்த வழி என் வழி தானே மானே

 

குடகு மலை காற்றில் ஒரு

பாட்டு பாடுது! இந்த பைங்கிளி

 

குடகு மலை காற்றில் வரும்

பாட்டு கேக்குதா! என் பைங்கிளி

Kudagu Malai Song Lyrics in English

Kudagu malai kaatril varum

paatu kekudha! en paingili

 

Kudagu malai kaatril varum

paatu kekudha! en paingili

 

Edho ninaivu thaan

unna suthi parakuthu

Ennoda manasu thaan

kandapadi thavikudhu

Oththa vazhi en vazhi thaanae maanae

 

Kudagu malai kaatril varum

paatu kekudha! en paingili

 

Maanae! mayilae! maragadha kuyilae!

Thaenae! naan paadum themaangae!

Poove pozhuthe pongi varum amuthe!

Kadhil kettayo en vaaku

Unna enni naan thaan

oru oorgolam ponen

Thannandhaniyaga nikum

therr pole aanen

 

Poo pootha solaiyilae!

ponnana maalaiyilae!

Nee vandha velaiyilae! mayilae!

Neer pootha kannu rendu

Neengaadha dhagam kondu

paadum paatu

 

Kudagu malai kaatril oru

paatu paaduthu! indha paingili

 

Kudagu malai kaatril oru

paatu paaduthu! indha paingili

 

Maranthal thane nenaikanum mama

Ninaivae needhaanae needhaanae

Manasum manasum inainjadhu mama

Nenachu thavichenae naandhaanae

Solli vitta paatu

theku kaathoda keten

Thoodhu vitta raasa manam

thadumaara maten

 

Oorenna sonna enna

onnaaga ninna enna

Un perai paadi nipen mama

Thoongama unna enni

thudichalae Indha kanni vaa mama

 

Kudagu malai kaatril varum

paatu kekudha en paingili

 

Edho ninaivu thaan

unna chuthi parakudhu

Ennoda manasu thaan

kandapadi thavikidhu

 

Oththa vazhi en vazhi thaanae maanae

 

Kudagu malai kaatril oru

paatu paaduthu !indha paingili

 

Kudagu malai kaatril varum

paatu kekudha! en paingili

Leave a Comment