Kuyil Paattu Song Lyrics | Movie – En Raasavin Manasile

Kuyil Paattu Song Lyrics

Movie Name En Raasavin Manasile / என் ராசாவின் மனசிலே
Actors Rajkiran, Meena
Music Ilayaraja
Singers Swarnalatha
lyricist Ilayaraja
Movie Release date 13 April 1991

Lyrics in தமிழ்Lyrics in English

Kuyil Paattu Song Lyrics in Tamil

குயில் பாட்டு

ஓ வந்ததென்ன இளமானே!

அதை கேட்டு

ஓ செல்வதெங்கே மனம்தானே!

 

இன்று வந்த இன்பம் என்னவோ!

அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ!

 

குயிலே போ! போ! இனி நான் தானே

இனி உன் ராகம் அது என் ராகம்

 

குயில் பாட்டு

ஓ வந்ததென்ன இளமானே!

அதை கேட்டு

ஓ செல்வதெங்கே மனம்தானே!

 

அத்தை மகன் கொண்டாட

பித்து மனம் திண்டாட

அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன்

ஓஹோ!

 

புத்தம் புது செண்டாகி

மெத்தை சுகம் உண்டாக

அத்தனையும் அள்ளி கொடுப்பேன்

ஓஹோ!

 

மன்னவனும் போகும் பாதையில்

வாசமுள்ள மல்லிகைப்பூ

மெத்தை விரிப்பேன்

 

உத்தரவு போடும் நேரமே

முத்து நகை பெட்டகத்தை

முந்தி திறப்பேன்

 

மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே!

வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே!

கீதம் பாடுதே! வாசல் தேடுதே!

 

குயில் பாட்டு

ஓ வந்ததென்ன இளமானே!

அதை கேட்டு

ஓ செல்வதெங்கே மனம்தானே!

 

காலம் இங்கு கூண்டாக

வந்த இன்பம் வேம்பாக

இன்று வரை எண்ணி இருந்தேன்

ஓஹோ!

 

பிள்ளை தந்த ராசாவின்

வெள்ளை மனம் பாராமல்

தள்ளி வைத்து தள்ளி இருந்தேன்

ஓஹோ!

 

என் வயிற்றில் ஆடும் தாமரை

கை அசைக்க கால் அசைக்க

காத்து வளர்ப்பேன்

 

கற்பகத்து போா்பதத்து பூவினை

அற்புதங்கள் செய்யும் என்று

சேர்த்து முடிப்பேன்

 

மௌனம் போனதின்று

புது கீதம் பாடுதே

வாழும் ஆசையோடு

Kuyil Paattu Song Lyrics in English

Kuyil paatu

Oh Vandhadhenna ilamaanae!

Adhai ketu

Oh Selvadhengae manam thaanae!

 

Indru vandha Inbam ennavo!

Adhai kandu kandu Anbu pongavo!

 

Kuyilae po! Po! ini naan thaanae

Ini un raagam Adhu en raagam

 

Kuyil paatu

Oh Vandhadhenna ilamaanae!

Adhai ketu

Oh Selvadhengae manam thaanae!

 

Athai magan kondaada

Pithu manam thindaada

Anbai enni nenjil sumapen

ohhoo!

 

Putham pudhu sendaagi

Methai sugam undaaga

Athanaiyum alli kodupen

ohhoo!

 

Mannavanum pogum Paadhaiyil

Vaasamulla malligai Poo

Methai viripen

 

Utharavu podum neramae

Muthu nagai pettagathai

Mundhi thirapen

 

Mounam ponadhindru Pudhu geetham paadudhae!

Vaazhum aasaiyodu Adhu vaasal thedudhae!

Geetham paadudhae! Vaasal thedudhae!

 

Kuyil paatu

Oh Vandhadhenna ilamaanae!

Adhai ketu

Oh Selvadhengae manam thaanae!

 

Kaalam ingu koondaga

Vandha inbam veembaaga

Indru varai enni irundhen

ohhoo!

 

Pillai thandha raasavin

Vellai manam paaraamal

Thalli vaithu thalli irundhen

Ohhoo!

 

En vayitril aadum thaamarai

Kai asaika kaal asaika

Kaathu valarpen

 

Karpagathu porpadhathu poovinai

Arpudhangal seiyum endru

Serthu mudipen

 

Mounam ponadhindru

Pudhu geetham paadudhae

Vaazhum aasaiyodu

Leave a Comment