Magathaana Uravugalai Song Lyrics in Tamil | Enga Muthalali

Magathaana Uravugalai Song Lyrics 

Movie Name Enga Muthalali / எங்க முதலாளி
Actors Vijayakanth, Kasthuri
Music Ilayaraja
Singer S. P. Balasubrahmanyam
lyricist Vaali
Movie Release date 13 November 1993
Lyrics in தமிழ்Lyrics in English

Magathaana Uravugalai Song Lyrics in Tamil

மகத்தான உறவுகளை

மனதார நம்பியது குற்றம் இல்லை

என் மனதில் பாவம் சுமக்கவில்லை

 

மகத்தான உறவுகளை

மனதார நம்பியது குற்றம் இல்லை

என் மனதில் பாவம் சுமக்கவில்லை

 

இதுதான் உறவு என்றால்

இதுதான் உலகம் என்றால்

போடா எதுவும் தேவை இல்லை

 

மகத்தான உறவுகளை

மனதார நம்பியது குற்றம் இல்லை

என் மனதில் பாவம் சுமக்கவில்லை

 

என் மனதில் பாவம் சுமக்கவில்லை

 

வீடு வரை உறவென்று

சொன்னவனே!

பாசம் வைத்தால்

மோசம் என்று சொல்லி விட்டான்

 

யாரை நம்பி

நான் பொறந்தேன் என்றவனே

உன்னை நம்பி வாழ்கவென்று

சொல்லி வைத்தான்

 

நல்லதையே செய்கிறேன்

நல் வழி போகிறேன்

என் நெஞ்சம் என்றுமே ஒன்றுதான்

 

வழி மாறிப் போனவன்

தன்னையே மறந்தவன்

அவன் வாழ்க்கை

என்றுமே இரண்டுதான்

 

உண்மை என்ன போலி

என்ன புரியாத மனிதரே!

நல்லவர் காணவில்லை

இந்த உலகில் நன்றி இல்லை

 

மகத்தான உறவுகளை

மனதார நம்பியது குற்றம் இல்லை

என் மனதில் பாவம் சுமக்கவில்லை

 

வாழையடி வாழை என வாழ்கவென்று

வாழை வைத்தேன்

வாள் எடுத்து வீழ்த்தி விட்டான்

 

சபலம் என்னும் சஞ்சலத்தில்

சாய்ந்து விட்டான்

சத்தியத்தின் வாசலை

சாத்தி விட்டான்

 

வாழ்வெல்லாம் அனித்தியம்

உண்மை நிரந்தரம்

அறிந்தவனோ! என்றுமே

ஞானிதான்

 

சுயநலன்கள் பெரிதென

சுகங்களை மதிப்பவன்

மண்ணுலகில் என்றுமே! பாவி தான்

 

உண்மை என்ன போலி என்ன

புரியாத மனிதரே!

நல்லவர் காணவில்லை

இந்த உலகில் நன்றி இல்லை

 

மகத்தான உறவுகளை

மனதார நம்பியது குற்றம் இல்லை

என் மனதில் பாவம் சுமக்கவில்லை

 

இதுதான் உறவு என்றால்

இதுதான் உலகம் என்றால்

போடா எதுவும் தேவை இல்லை..

எதுவும் தேவை இல்லை

எதுவும் தேவை இல்லை

Magathaana Uravugalai Song Lyrics in English

Magathaana uravugalai

Manadhaara nambiyadhu kutram illai

En manadhil paavam sumakkavillai

 

Magathaana uravugalai

Manadhaara nambiyadhu kutram illai

En manadhil paavam sumakkavillai

 

Idhu thaan uravu endraal

Idhu thaan ulagam endraal

Podaa edhuvum thaevai illai

 

Magathaana uravugalai

Manadhaara nambiyadhu kutram illai

En manadhil paavam sumakkavillai

 

En manadhil paavam sumakkavillai

 

Veedu varai uravendru

Sonnavanae!

Paasam vaithaal

Mosam yendru solli vittaan

 

Yaarai nambi naan porandhaen

Endravanae!

Unnai nambi

Caazhgavendru solli vaithaan

 

Nalladhaiyae seigiren

Nal vazhi pogiren

En nenjam endrumae ondru thaan

 

Vazhi maari ponavan

Thannaiyae marandhavan

Avan vaazhkkai

Endrumae irandu thaan

 

Unmai enna poli enna

puriyaadha manidharae!

Nallavar kaalavillai

Indha ulagil nandri illai

 

Magathaana uravugalai

Manadhaara nambiyadhu kutram illai

En manadhil paavam sumakkavillai

 

Vaazhaiyadi vaazhai ena vaazhgavendru

Vaazha vaithaen

Vaal eduthu veezhthi vittaan

 

Sabalam ennum sanjalathil

Saaindhu vittaan

Sathiyatthin vaasalai

Saathi vittaan

 

Vaazhvellaam anithiyam

Unmai nirandharam

Arindhavano endrumae

Njaani thaan

 

Suyanalangal peridhena

Sugangalai madhippavan

Mannulagil endrumae! paavi thaan

 

Unmai enna poli enna

Puriyaadha manidharae!

Nallavar kaanavillai

indha ulagil nandri illai

 

Magathaana uravugalai

Manadhaara nambiyadhu kutram illai

En manadhil paavam sumakkavillai

 

Idhu thaan uravu endraal

Idhu thaan ulagam endraal

Podaa edhuvum thaevai illai

 

Edhuvum thaevai illai

Edhuvum thaevai illai

Leave a Comment