Manja Podi Theikkaiyile Song Lyrics (மஞ்சப் பொடி தேய்க்கையிலே) | Shenbagame Shenbagame / செண்பகமே செண்பகமே

Manja Podi Theikkaiyile Song Lyrics

“மஞ்சப் பொடி தேய்க்கையிலே” இப்பாடல் 1988 வெளிவந்த திரைப்படமான “செண்பகமே செண்பகமே” படத்தில் இடம் பெற்றுள்ளது. இதில்“ராமராஜன், ரேகா” அகியோர் நடித்துள்ளனர். “கங்கை அமரன்” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “இசைஞானி இளையராஜா” இசையமைக்க “எஸ்.பி. பாலசுப்பிரமணியம்” பாபாடியுள்ளார்.

Movie Name Shenbagame Shenbagame / செண்பகமே செண்பகமே
Song Name Manja Podi Theikkaiyile (மஞ்சப் பொடி தேய்க்கையிலே)
Actors Ramarajan, Rekha
Music Ilaiyaraaja
Singers S.P. Balasubrahmanyam
lyricist Gangai Amaran
Movie Release date 1988

Lyrics in தமிழ்Lyrics in English

Manja Podi Theikkaiyile Song Lyrics in Tamil

மஞ்சப் பொடி தேய்க்கையிலே!

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

மஞ்சப் பொடி தேய்க்கையிலே!

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

 

தண்ணி தொட்ட பாகம் எல்லாம்

இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ?

கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள

 

மஞ்சப் பொடி தேய்க்கையிலே!

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

 

குத்தாலச் சாரலுக்கு யோகமடி

குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி

விட்டாக்கா ஏறுதொரு பாரமடி

தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி

 

ஒன்னோட கையாக நானும் மாறி

பொன்னோட பூவோட கூடி

கண்ணாடி பாராத காயம் தேடி

கண்ணே நான் தெம்மாங்கு பாடி

 

ஒண்ணாச் சேர வந்தா போதும்

ஏறும் மோகம் தானாத் தீரும்

 

மஞ்சப் பொடி தேய்க்கையிலே!

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

 

மொட்டான மொட்டு ஒண்ணு பூத்ததென்ன?

பூவுக்குள்ள தேனு வந்து சேந்ததென்ன?

தேனாறு உன் உதடு வந்ததென்ன?

தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன?

 

ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு

எப்போது ஊர்கோலம் கூறு

பன்னீரு பூவாகத் தூவும் போது

பஞ்சாங்கம் நாளென்ன கூறு?

 

கையும் கையும் கூடும் நேரம்

காதல் ராகம் காத்தும் பாடும்

 

மஞ்சப் பொடி தேய்க்கையிலே!

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

மஞ்சப் பொடி தேய்க்கையிலே!

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

 

தண்ணி தொட்ட பாகம் எல்லாம்

இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ?

கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள

 

மஞ்சப் பொடி தேய்க்கையிலே!

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

மஞ்சப் பொடி தேய்க்கையிலே!

என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

Manja Podi Theikkaiyile Song Lyrics in English

Manja Podi Theikkaiyile!

En Nenja Thottu Thecha Pulla

Manja Podi Theikkaiyile!

En Nenja Thottu Thecha Pulla

 

Thanni Thotta Paagamellaam

Intha Kannan Thodum Kaalam Eppo?

Kannanukku Nalla Bathil Sollu Pulla

 

Manja Podi Theikkaiyile!

En Nenja Thottu Thecha Pulla

 

Kutraala Saaralukku Yogamadi

Kundu Malli Poovukoru Neramadi

Viddaakkaa Yeruthoru Baaramadi

Thotthu Thottu Serntha Pinbu Theerumadi

 

Unnoda Kaiyaaga Naanum Maari

Ponnoda Poovoda Koodi

Kannaadi Paaraatha Kaayam Thedi

Kanne Naan Themmaangu Paadi

 

Onnaa Sera Vanthaa Pothum

Yerum Mogam Thaanaa Theerum

 

Manja Podi Theikkaiyile!

En Nenja Thottu Thecha Pulla

 

Mottaana Mottu Onnu Poothathenna?

Poovukkulle Thenu Vanthu Sernthathenna?

Thenaaru Un Uthadu Vanthathenna?

Thenedutthu Naan Aruntha Neramenna?

 

Unnoda Poomeni Odum Theru

Eppothu Oorkolam Kooru

Panneeru Poovaaga Thoovum Bothu

Panjaagam Naal Enna Kooru?

 

Kaiyum Kaiyum Koodum Neram

Kaathal Raagam Kaatthum Paadum

 

Manja Podi Theikkaiyile

En Nenja Thottu Thecha Pulla

Manja Podi Theikkaiyile

En Nenja Thottu Thecha Pulla

 

Thanni Thotta Paagamellaam

Intha Kannan Thodum Kaalam Eppo?

Kannanukku Nalla Bathil Sollu Pulla

 

Manja Podi Theikkaiyile

En Nenja Thottu Thecha Pulla

Manja Podi Theikkaiyile

En Nenja Thottu Thecha Pulla

YouTube – Links

Leave a Comment