Margazhi Maasathu Malligai Song Lyrics in Tamil | Suyamvaram / சுயம்வரம்

Margazhi Maasathu Malligai Song Lyrics

Movie Name Suyamvaram / சுயம்வரம்
Song Name Margazhi Maasathu Malligai
Actors Prabhu, Prabhudeva, Karthik
Music S.A. Rajkumar
Singers S.P. Balasubrahmanyam, Mano, Swarnalatha, Sujatha, Unni Krishnan
lyricist Palani Bharathi
Movie Release date 1999
Lyrics in தமிழ்Lyrics in English

Margazhi Maasathu Malligai Song Lyrics in Tamil

மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு

மாலையில் சேருதடி

மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்

ஆனந்தம் பாடுதடி

 

முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி

ரத்தத்துல போடுது சாத்துக்குடி

 

பெண்ணுக்கு சீதனம் உண்டு

பேசிய பேச்சுப்படி

தலையணை மந்திரம் என்றால்

என்னன்னு கேட்டுக்கடி

 

திருமணம் நிலவில வச்சுக்கடி

தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி

 

மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு

மாலையில் சேருதடி

 

மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்

ஆனந்தம் பாடுதடிதினாக்குதின..

 

நாடு நகரம் யாவும் இங்கே

எங்கும் நம் பேச்சு

தேதி பார்த்து நேரம் குறித்து

தேதியும் வச்சாச்சு

 

வாழை மரங்கள் வாங்கி வரவே

ஆளும் போயாச்சா

வானவில்லை தூக்கி வந்து

தோரணம் போட்டாச்சா

 

கல்யாண நாளன்று ஊரில்

விடுமுறை விடுவோமா

கச்சேரி கேட்பதற்கே நாம்

கிளின்டனை அழைப்போமா

 

நேற்று உன்னை பார்த்த பார்வைகள்

நேர்மையானது

இன்று என்னை பார்க்கும் பார்வையில்

ஏதோ இருக்கிறது

 

ஊரிலெங்கும் கேட்கணும் நாதஸ்வரம்

காதலுக்கு ஏழல்ல நூறு ஸ்வரம்

 

மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு

மாலையில் சேருதடி

 

மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்

ஆனந்தம் பாடுதடி… ஹே ஹேய்

 

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து

பொண்ணு வரவேணும்

 

அருந்ததி இப்போ வரவில்லை என்றால்

பாரதி வரவேணும்

 

காலை மாலை காதல் கடலில்

மூழ்கி பார்ப்போமா

மூழ்கி எடுக்கும் முத்து அதற்கே

முத்தமும் கொடுப்போமா

 

கண்ணாலே பிறக்கிற காதல்

கண்ணுக்கு தெரியாது

பெண்ணாக பிறந்தவர் இதயம்

பிறருக்கு புரியாது

 

சிங்கம் போல வந்து நின்று

சேர்த்துக்கோ பாவா

 

இதயத்தில் நைல் நதி பாய்கிறது

மனசுக்குள்ளே ரயில் வண்டி ஓடியது

 

மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு

மாலையில் சேருதடி

மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்

ஆனந்தம் பாடுதடி..

 

காதல் கூட்டணி போட்டிப் போட்டு

கோட்டைய புடிச்சாச்சு

அட மன்மதன் கட்சியை எதிர்த்தவர்

எல்லாம் மீசைய எடுத்தாச்சு

Margazhi Maasathu Malligai Song Lyrics in English

Maargazhi maasathu malligai poo onnu

Maalaiyil seruthadi

Maada purakkalum jodi purakkalum

Aanandham paadudhadi

 

Muthedukkum thuraimugam thoothukudi

Rathathula pottukodi saathukudi

 

Pennukku seedhanam undu

Pesiya pechupadi

Thalaiyanai mandhiram endraal

Ennennu kettukkadi

 

Thirumanam nilavil vachukkadi

Thaen nlavuu kaadhalar ista padi

 

Maargazhi maasathu malligai poo onnu

Maalaiyil seruthadi

 

Maada purakkalum jodi purakkalum

Aanandham paadudhadidhinakkuthina

 

Naadu nagaram yaavum ingae

Engum namm pechu

 

Thaedhi paarthu neram kurithu

Thaedhiyum vechaachuu

 

Vaazhai marangal vaangi varavae

Aalum poyaachu

Vaanavillai thooki vanthu

Thoranam pottachaa

 

Kalyaana naalandru ooril

Vidumurai viduvoma

Katcheri ketpadharkkae naam

Clintanai azhaippoma

 

Naetru unnai paartha paarvaigal

Nermaiyaanadhu

Indru ennai paarkkum paarvaiyil

Edho irukiradhae

 

Ooril engum ketkanum naadhaswaram

Kaadhalukku ezhalla nooru swaram

 

Maargazhi maasathu malligai poo onnu

Maalaiyil seruthadi

Maada purakkalum jodi purakkalum

Aanandham paadudhadi hey hae haei

 

Ammi midhithu arunthathi paarthu

Ponnu varavenum

Arunthathi ippo varavillai endraal

Bharathi varavenum

 

Kaalai maalai kaadhal kadalil

Moozhgi paarpomaa

Moozhgi edukkum muthu adharkkae

Muthamum koduppoma

 

Kannalae pirakkira kaadhal

Kanukku theriyadhu

Pennaaga pirandhavar idhayam

Pirarukku puriyaadhu

 

Singam polae vandhu nindru

Serthukko baava

 

Idhayathil nile nadhi paaigirathu

Manasukkulae rayil vandi odiyadhu

 

Maargazhi maasathu malligai poo onnu

Maalaiyil seruthadi

Maada purakkalum jodi purakkalum

Aanandham paadudhadi

 

Kaadhal kootani potti pottu

Kottaiyai pudichaachu

Ada manmadhan katchiyai edhirthavar ellaam

Meesaiyai eduthaachu

 

YouTube – Links

Leave a Comment