Mathalam Kottuthadi Song Lyrics | Movie – Sindhu Nathi Poo

Mathalam Kottuthadi Song Lyrics

Movie Name Sindhu Nathi Poo / சிந்து நதி பூ
Actors Ranjith, Rajakumari
Music Soundaryan
Singers S. P. Balasubrahmanyam, Swarnalatha, Loose Mohan
lyricist Vairamuthu
Movie Release date 1994

Lyrics in தமிழ்Lyrics in English

Mathalam Kottuthadi Song Lyrics in Tamil

மத்தாளம் கொட்டுதடி மனசு

இது மல்லியப்பூ

மணக்குற வயசு

 

மத்தாளம் கொட்டுதடி மனசு

இது மல்லியப்பூ

மணக்குற வயசு

 

காட்டு பூவுக்கு

ஒரு பூட்டு எதுக்கு?

கட்டுத் தறியா

அது ஏது நமக்கு

 

காட்டு பூவுக்கு

ஒரு பூட்டு எதுக்கு?

கட்டுத் தறியா

அது ஏது நமக்கு

 

மத்தாளம் கொட்டுதடி மனசு

இது மல்லியப்பூ

மணக்குற வயசு

 

மத்தாளம் கொட்டுதடி மனசு

இது மல்லியப்பூ

மணக்குற வயசு

 

சின்ன மாங்கா

அது திறந்திருக்கு

திருடி தின்ன அதில்

ருசி இருக்கு

 

ஆமா ஆமா

ஆமாமாஆஆ

அட ஆமா ஆமா

ஆமாமாஆஆ

 

பட்டு பூச்சி

பல ரகம் இருக்கு!

புடிச்சுப்புட்டா

தனி சுகமிருக்கு!

 

ஆமா ஆமா

ஆமாமாஆஆ

அட ஆமா ஆமா

ஆமாமாஆஆ

 

கம்மாயோ நெறஞ்சிருக்கு

காக்கா நீச்சல் அடிப்போமா!

 

எருமையெல்லாம் படகாக

எதிர் கரைக்கு போவோமா!

 

கிழக்க போற ரயிலேறி

கீழக் கரையில் குதிப்போமா!

 

கெழடு கட்ட செவப்புக் கொடி

காட்ட வந்த ஒதைப்போமா!

 

மத்தாளம் கொட்டுதடி மனசு

இது மல்லியப்பூ

மணக்குற வயசு

 

பூவரச இலையிலே பீபீ செஞ்சு

புது ராகம் ஒண்ணு படிக்கட்டுமா!

 

பீ பீ பீ பீ பீ பீ பீ பீ பீ பீ பீ பீ …

 

அய்யனாரு வெள்ளக் குதிரையிலே

ஐயாவும் கொஞ்சம் ஏறட்டுமா!

 

குதிர வால புடிச்சிக்கிட்டு

உன் கூட நானும் வரலாமா!

 

வெள்ளாட்டு பால் பீச்சி

கண்ணுக்குள்ள விடலாமா!

புதுப்பட்டி ரோட்டோரம்

புளியங்கா அடிப்போமா!

 

இந்த வயசு மாறாம

இருக்கும் வரைக்கும் இருப்போமா!

 

பொட்டு தவிடு பருத்தி கொட்ட

சிட்டா வானில் பறப்போமா!

 

மத்தாளம் கொட்டுதடி மனசு

இது மல்லியப்பூ

மணக்குற வயசு

 

மத்தாளம் கொட்டுதடி மனசு

இது மல்லியப்பூ

மணக்குற வயசு

 

காட்டு பூவுக்கு

ஒரு பூட்டு எதுக்கு?

கட்டுத் தறியா

அது ஏது நமக்கு

 

காட்டு பூவுக்கு

ஒரு பூட்டு எதுக்கு?

கட்டுத் தறியா

அது ஏது நமக்கு

 

மத்தாளம் கொட்டுதடி மனசு

இது மல்லியப்பூ

மணக்குற வயசு

 

மத்தாளம் கொட்டுதடி மனசு

இது மல்லியப்பூ

மணக்குற வயசு

Mathalam Kottuthadi Song Lyrics in English

Maththalam kottudhadi manasu

Idhu malliyapoo

Manakkura vayasu

 

Maththalam kottudhadi manasu

Idhu malliyapoo

Manakkura vayasu

Kaattu poovukku

Oru pootu edhukku?

Kattu thariyaa

Adhu yedhu namakku

 

Kaattu poovukku

Oru pootu edhukku?

Kattu thariyaa

Adhu yedhu namakku

 

Maththalam kottudhadi manasu

Idhu malliyapoo

Manakkura vayasu

 

Maththalam kottudhadi manasu

Idhu malliyapoo

Manakkura vayasu

 

Chinna maanga

Athu thirandhirukku

Thirudi thinnaa

Adhil rusi irukku

 

Aama aamaa

Amaaamaaaa

Ada aamaa aama

Aamaa maaa

 

Pattu poochchi

Pala ragam irukku

Pudichchuputtaa

Thani sugamirukku

 

Aama aamaa

Amaaamaaaa

Ada aamaa aama

Aamaa maaa

 

Kammaayo neranjirukku

Kaakkaa neechchal adippoma!

 

Erumayellaam padagaaga

Ethir karaikku povoma!

 

Kizhakka pora rayileri

Keezha karayil Kudhippoma!

 

Kezhadu katta sevappu kodi

Kaata vandha odhaippoma!

 

Maththalam kottudhadi manasu

Idhu malliyapoo

Manakkura vayasu

 

Poovarasa ilayinilae peepee senju

Pudhu raagam onnu padikkattumaa!

 

Pee pee pee pii pii pee ee pii pii

 

Aiyanaaru vella kudhirayilae

Aiyaavum konjam yerattuma!

 

Kudhira vaala pudichchukittu

Un kooda naanum varalaama!

 

Velaattu paal peechchi

Kannukulla vidalaama!

Pudhupatti rottoram

Puliyanga adippoma!

 

Indha vayasu maaraama

Irukkum varaikkum iruppoma!

 

Pottu thavidu paruththi kotta

Sittaa vaanil parappoma!

 

Maththalam kottudhadi manasu

Idhu malliyapoo

Manakkura vayasu

 

Maththalam kottudhadi manasu

Idhu malliyapoo

Manakkura vayasu

 

Kaattu poovukku

Oru pootu edhukku?

Kattu thariyaa

Adhu yedhu namakku

 

Kaattu poovukku

Oru pootu edhukku?

Kattu thariyaa

Adhu yedhu namakku

 

Maththalam kottudhadi manasu

Idhu malliyapoo

Manakkura vayasu

 

Maththalam kottudhadi manasu

Idhu malliyapoo

Manakkura vayasu

Leave a Comment