Mayanguthe Unnidam Song Lyrics in Tamil (மயங்குதே உன்னிடம்) | Aagaya Thamaraigal / ஆகாய தாமரைகள்

Mayanguthe Unnidam Song Lyrics

Movie Name Aagaya Thamaraigal / ஆகாய தாமரைகள்
Song Name Mayanguthe Unnidam (மயங்குதே உன்னிடம்)
Actors Suresh, Sathyaraj, Revathi
Music Gangai Amaran
Singers S. Janaki
lyricist E.S.N. Ravi
Movie Release date 1985
Lyrics in தமிழ்Lyrics in English

Mayanguthe Unnidam Song Lyrics in Tamil

மயங்குதே உன்னிடம்

குலுங்கி வரும் கோதை பூ ரகம்

மயங்குதே உன்னிடம்

குலுங்கி வரும் கோதை பூ ரகம்

கண்ணில் ஒரு மின்னல் வேகம்

தெரிந்ததா புரிந்ததா

 

மயங்குதே உன்னிடம்

குலுங்கி வரும் கோதை பூ ரகம்

 

ஏடென்று வந்தேனே

எழுதி விடு நீயே

இதமான கவியாலே

தீர்ந்துவிடும் நோவே

 

மணி இதழில் ஊறும்

பனி மதுவை தாரும்

ஒரு துளியின் சாரம்

உயிர் மயங்கி போகும்

காலம் மழைக்காலம்

கோலம் மலர்க்கோலம்

 

மயங்குதே உன்னிடம்

குலுங்கி வரும் கோதை பூ ரகம்

கண்ணில் ஒரு மின்னல் வேகம்

தெரிந்ததா புரிந்ததா.

 

ஏய் மயங்குதே உன்னிடம்

குலுங்கி வரும் கோதை பூ ரகம்

 

காணாத கனி கோலம்

நீ காண வேண்டும்

கனிவான அடையாளம்

நீ போட வேண்டும்

 

விரல் விரும்பும் வீணை

வழங்கும் இசைத் தேனை

இசை முழங்கும் போது

இணை அதற்கு ஏது

ராகம் அதில் தாளம்

கீதம் புது மோகம்ம்ம்..

 

மயங்குதே உன்னிடம்

குலுங்கி வரும் கோதை பூ ரகம்

மயங்குதே உன்னிடம்

குலுங்கி வரும் கோதை பூ ரகம்

கண்ணில் ஒரு மின்னல் வேகம்

தெரிந்ததா புரிந்ததா.

 

ஏய் மயங்குதே உன்னிடம்

குலுங்கி வரும் கோதை பூ ரகம்

Mayanguthe Unnidam Song Lyrics in English

Mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam

Mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam

Kannil oru minnal vegam

Therinthathaa purinthathaa.

 

Mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam

 

Yaedendru vanthaenae

Ezhuthi vidu neeyae

Idhamaana kaviyaalae

Theernthuvidum novae

 

Mani idhazhil oorum

Pani madhuvai thaarum

Oru thuliyin saaram

Uyir mayangi pogum

Kaalam mazhaikaalam

Kolam malarkkolam.

 

Mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam

Kannil oru minnal vegam

Therinthathaa purinthathaa.

 

Yaei mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam

 

Kaanaatha kani kolam

Nee kaana vendum

Kanivaana adaiyaalam

Nee poda vendum

 

Viral virumbum veenai

Vazhangum isai thenai

Isai muzhangum pothu

Inai adharkku yaedhu

Raagam adhil thaalam

Geedham pudhu mogam.mm.

 

Mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam

 

Mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam

Kannil oru minnal vegam

Therinthathaa purinthathaa.

 

Yaei mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam

 

YouTube – Links

Leave a Comment