Mudhal Murai Song Lyrics in Tamil | Winner / வின்னர்

Mudhal Murai Song Lyrics

Movie Name Winner / வின்னர்
Song Name Mudhal Murai
Actors Prashanth, Kiran
Music Yuvan Shankar Raja
Singer Srinivas, Mahalaxmi Iyer
lyricist Pa. Vijay
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Mudhal Murai Song Lyrics in Tamil

ஹேய்….

முதல் முறை இந்த உலகத்திலே

பூ பூத்த பூ எது சொல்வாயா?

காற்றோடு கேட்டேன் இதையே

 

ஹே… ஹே… ஹே…

முதல் முறை இந்த மலருக்குள்ளே

தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா?

பூவோடு கேட்டேன் இதையே

 

முதல் முதல் வந்த

மழை எது என்று

நதியிடம் கேட்டால்

என்ன சொல்லும் ஹே! ஏய்…

 

முதல் முதல் சேர்ந்த

நதி எது என்று

கடலிடம் கேட்டால்

என்ன செய்யும்

 

வோவுஹா… ஓஒ… ஹா…

லாலலா… ம்ம்ம்…

வோவுஹா… ஓஒ… ஹா…

லாலலா… ம்ம்ம்…

 

ஏனோ என் மனம் அது

எங்கோ பறந்தது பெண்ணே

உன் வீட்டுக்கு வந்ததா

 

ஹே! ஹே! இல்லை

என் மனம் அது

வாசல் அருகினில் நின்று

யாரும் வரவில்லை என்றதே!

 

நெடுஞ்சாலையோரம்

உள்ள பெண்கள் எல்லாம்

நீதானோ என்று மனம்

குழம்பி போகுதே! ஹோ…

 

உன் மனதை அழைத்து வந்திட

என் மனதை அனுப்பி வைக்கிறேன்

ரெண்டும் ஒன்று சேர்ந்து

தொலையாதோ! ஓ…

 

முதல் முறை இந்த உலகத்திலே

பூ பூத்த பூ எது சொல்வாயா?

காற்றோடு கேட்டேன் இதையே

 

ஹே! ஹே! ஹே!

முதல் முறை இந்த மலருக்குள்ளே

தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா

பூவோடு கேட்டேன் இதையே

 

வோவுஹா… ஓஒ… ஹா…

லாலலா… ம்ம்ம்…

வோவுஹா… ஓஒ… ஹா…

லாலலா… ம்ம்ம்…

 

ஓஹோ! இது என்ன என்னில்

மெல்ல நுழைவது போ… போ…

என்று சொல்லவில்லை நான்

 

ஓஹோ! தேநீர் பருகிடும்

அந்த கோப்பை அதிலடி

பெண்ணே உன் முக தரிசனம்தான்

 

ஒரு கோடி பூக்கள் அது

ஒன்றாய் சேர்ந்து

என் மேலே சிந்தும்

ஒரு மாயமானதே ஓஹோ!

 

கவிதைகள் தோன்றும் இடம் ஏது

கவிஞர்கள் அறிவதில்லை

அது போலே என்னுள்ளே நீயும் வந்தாய்.

 

ஹேய்..முதல் முறை இந்த உலகத்திலே

பூ பூத்த பூ எது சொல்வாயா

காற்றோடு கேட்டேன் இதையே

 

ஹே முதல் முறை இந்த மலருக்குள்ளே

தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா

பூவோடு கேட்டேன் இதையே

 

வோவுஹா… ஓஒ… ஹா…

லாலலா… ம்ம்ம்…

Mudhal Murai Song Lyrics in English

Hey..

Mudhal murai indha ulagathilae

Poo pooththa poo edhu solvaayaa?

Kaatrodu ketten idhaiyae

Hey.. hey… hey….

Mudhal murai indha malarukkulae

Thaen ketta vandu edhu solvaayaa?

Poovodu ketten idhaiyae

 

Mudhal mudhal vandha

Mazhai edhu endru

Nadhiyidam kettaal

Enna sollum hey! eyy…

 

Mudhal mudhal serndha

Nadhiyedhu endru

Kadalidam kettaal

Enna seiyum

 

Wowuhaa… ooo… haaa…

Lalalaa… mmm…

Wowuhaa… ooo… haaa…

Lalalaa… mmm…

 

Yeno en manam adhu

Engo parandhadhu pennae

Un veetukku vandhadhaa..

 

Hey! hey! illai en manam adhu

Vaasal aruginil nindru

Yaarum varavillai endrathae

 

Nedunchaalaiyoram

Ulla pengal ellaam

Needhaano endru

Manam kuzhambi pogudhae! hoo..

 

Un manadhai azhaiththu vandhida

En manadhai anuppi veikkiren

Rendum ondru serndhu

Tholaiyaadhooo…

 

Mudhal muraiIndha ulagathilae

Poo pooththa poo edhu solvaayaa

Kaatrodu ketten idhaiyae

 

Hey! hey! hey!

Mudhal murai indha malarukkulae

Thaen ketta vandu edhu solvaayaa

Poovodu ketten idhaiyae

 

Wowuhaa… ooo… haaa…

Lalalaa… mmm…

Wowuhaa… ooo… haaa…

Lalalaa… mmm…

 

Ohhoo! idhu enna ennil

Mella nuzhaivadhu po po

Endru sollavillai naan

 

Ohhoo! thaeneer parugidum

Andha koppai adhiladi

Pennae un muga dharisanam thaan

 

Oru kodi pookkal adhu

Ondraai serndhu

En melae sindhum

Oru maayamaanadhae ohoo!

 

Kavidhaigal thondrum idam yedhu

Kavinjargal arivadhillai

Adhu polae ennullae

Neeyum vandhaai

 

Hey..

Mudhal murai indha ulagathilae

Poo pooththa poo edhu solvaayaa

Kaatrodu ketten idhaiyae

 

Hey.. mudhal murai indha malarukkulae

Thaen ketta vandu edhu solvaayaa

Poovodu ketten idhaiyae

 

Wowuhaa… ooo… haaa…

Lalalaa… mmm…

Wowuhaa… ooo… haaa…

Lalalaa… mmm…

 

YouTube – Links

Leave a Comment