Nadhi Odum Karaiyoram Song Lyrics in Tamil (நதியோடும் கரையோரம்) | Aavarampoo / ஆவாரம் பூ

Nadhi Odum Karaiyoram Song Lyrics

Movie Name Aavarampoo / ஆவாரம் பூ
Song Name Nadhi Odum Karaiyoram (நதியோடும் கரையோரம்)
Actors Vineeth, Nandhini
Music Ilaiyaraaja
Singers S. Janaki
lyricist Pulamaipithan
Movie Release date 1992
Lyrics in தமிழ்Lyrics in English

Nadhi Odum Karaiyoram Song Lyrics in Tamil

நதியோடும் கரையோரம்

ஒரு ராகம் அலை பாயும்

அதிலே இரு உயிரே தினம் கரையும்

 

நதியோடும் கரையோரம்

ஒரு ராகம் அலை பாயும்

அதிலே இரு உயிரே தினம் கரையும்

 

நினைவோ வெறும் கனவோ

 

இது எதுவோ…

காதல் வரும் யார்க்கும்

இந்த பாதை பொதுவோ

 

நதியோடும் கரையோரம்

ஒரு ராகம் அலை பாயும்

அதிலே இரு உயிரே தினம் கரையும்

அதிலே இரு உயிரே தினம் கரையும்

 

பல கோலம் போடும் வானம்

மாறும் தடுமாறும்

புது ராகம் பாடும் காற்றோ

சோகம் பாடும்

 

பனி தூங்கும் பூவின் தோற்றம்

ஏனோ அதில் மாற்றம்

பகல் கூட இரவாய் தோன்றும்

பாதை மாறும்

 

காதல் என்பது காலம் எங்கிலும்

காத்து நின்றிடவோ

ஆசை என்பது ஆடி காற்றினில்

ஒடி சென்றிடவோ

 

காதல் என்பது காலம் எங்கிலும்

காத்து நின்றிடவோ

ஆசை என்பது ஆடி காற்றினில்

ஒடி சென்றிடவோ

 

உறவே வெறும் கனவே

வரும் நினைவே பழம் கதையே

கனவே என தெரிந்தும்

மனம் நினைக்கும் அதையே

 

நதியோடும் கரையோரம்

ஒரு ராகம் அலை பாயும்

அதிலே இரு உயிரே தினம் கரையும்

 

இளம் காதல் ஆசை நெஞ்சில்

ஏக்கம் அது தாக்கும்

இரவென்ன பகலும் என்ன

தூக்கம் போகும்

 

பிரிவேதும் அறியா நெஞ்சில்

உருவானது பாரம்

உறவென்னும் உணர்வால்

இங்கே உயிரே பாரம்

 

மோகம் என்பது வேகம் உள்ளது

வேலி போட்டிடவோ

வேலி போட்டொரு காதல் தீ என்னை

பாதுகாத்திடவோ

 

மோகம் என்பது வேகம் உள்ளது

வேலி போட்டிடவோ

வேலி போட்டொரு காதல் தீ என்னை

பாதுகாத்திடவோ

 

விதியால் ஒரு சதியால்

இரு வழியாய் திசை பிரிந்தோம்

ஒரு நாள் அது திருநாள்

ஒரு உணர்வால் இணைவோம்

 

நதியோடும் கரையோரம்

ஒரு ராகம் அலை பாயும்

அதிலே இரு உயிரே தினம் கரையும்

 

நினைவோ வெறும் கனவோ

இது எதுவோ…

காதல் வரும் யார்க்கும்

இந்த பாதை பொதுவோ

 

நதியோடும் கரையோரம்

ஒரு ராகம் அலை பாயும்

அதிலே இரு உயிரே தினம் கரையும்

அதிலே இரு உயிரே தினம் கரையும்

Nadhi Odum Karaiyoram Song Lyrics in English

Nadhiyodum karaiyoram

Oru raagam alai paayum

Adhilae iru uyirae dhinam karaiyum

 

Nadhiyodum karaiyoram

Oru raagam alai paayum

Adhilae iru uyirae dhinam karaiyum

 

Ninaivo verum kanavo

Idhu edhuvo

Kaadhal varum yaarkum

Indha paadhai podhuvo

 

Nadhiyodum karaiyoram

Oru raagam alai paayum

Adhilae iru uyirae dhinam karaiyum

Adhilae iru uyirae dhinam karaiyum

 

Pala kolam podum vaanam

Maarum thadumaarum

Pudhu raagam paadum kaatro

Sogam paadum

 

Pani thoongum poovin thootram

Yeno adhil maatram

Pagal kooda iravaai thondrum

Paadhai maarum

 

Kaadhal enbadhu kaalam engilum

Kaathu nindridavoo

Aasai enbathu aadi kaatrinil

Odi sendridavoo

 

Kaadhal enbadhu kaalam engilum

Kaathu nindridavoo

Aasai enbathu aadi kaatrinil

Odi sendridavoo

 

Uravae verum kanava

Varum ninaivae pazham kadhaiyae

Kanavae ena therindhum

Manam ninaikkum adhaiyae

 

Nadhiyodum karaiyoram

Oru raagam alai paayum

Adhilae iru uyirae dhinam karaiyum

 

Ilam kaadhal aasai nenjil

Yekkam adhu thaakkum

Iravenna pagalum enna

Thookam pogum

 

Pirivedhum ariyaa nenjil

Uruvaanadhu bhaaram

Uravennum unarvaal ingae

Uyirae bhaaram

 

Mogam enbadhu vegam ulladhu

Veli pootidavoo

Veli pottoru kaadhal thee ennai

Paadhu kaathidavoo

 

Mogam enbadhu vegam ulladhu

Veli pootidavoo

Veli pottoru kaadhal thee ennai

Paadhu kaathidavoo

 

Vidiyal oru sadhiyaal

Iru vazhiyaai dhisai pirindhom

Oru naal adhu thirunaal

Oru unarvaal inaivom

 

Nadhiyodum karaiyoram

Oru raagam alai paayum

Adhilae iru uyirae dhinam karaiyum

 

Ninaivo verum kanavo

Idhu edhuvo

Kaadhal varum yaarkum

Indha paadhai podhuvo

 

Nadhiyodum karaiyoram

Oru raagam alai paayum

Adhilae iru uyirae dhinam karaiyum

Adhilae iru uyirae dhinam karaiyum

 

YouTube – Links

Leave a Comment